இணைப்பு பயிற்சி 8.
(கலைச்சொற்களை அறிந்து பயன்படுத்துதல்)
மருத்துவம் சார்ந்த கலைச்சொற்கள்
ஊடுகதிர் - X-ray
குருதிப் பிரிவு - blood group
தகவல் தொழில்நுட்பம் சார்ந்தகலைச் சொற்கள்
Smartphone - திறன்பேசி
Website - இணையப்பக்கம்
Touch screen - தொடுதிரை
WhatsApp - புலனம்
YouTube - வலையொளி
Bluetooth - ஊடலை
Wi-Fi - அருகலை
Online - இயங்கலை
Offline - முடக்கலை
**************** *********** ************
மதிப்பீட்டுச் செயல்பாடு
1. கட்டங்களில் உள்ள கலைச்சொற்களைப் பொருத்தி எழுதுக.
Online - இயங்கலை
Offline - முடக்கலை
Telegram - தொலைவரி
Hard disk - வன்தட்டு
LED - ஒளிர்விமுனை
Charger - மின்னேற்றி
Computer - கணினி
Keyboard - விசைப்பலகை
App - செயலி
வலமிருந்து இடம்
Browser - உலாவி
Facebook - முகநூல்
Font - எழுத்துரு
மேலிருந்து கீழ்
Pen drive - விரலி
Mouse - சுட்டி
Art - கலை
கீழிருந்து மேல்
Radio - வானொலி
WhatsApp - புலனம்
internet - இணையம்
2 .உரையாடலைப் படித்து அதில் இடம்பெற்றுள்ள கலைச்சொற்களை அடிக்கோடிடுக.
(எ.கா. சீருடை)
நிறைமதி : பள்ளிச் சீருடை வாங்கிவிட்டாயா நகுலன்?
நகுலன் : ஊரடங்குக் காலம் முடிந்தபின் வாங்கிக்கொள்ளலாம் என அம்மா
கூறினார்கள்.
நிறைமதி : நீ இயங்கலை வகுப்புகளில் கலந்து கொள்கிறாயா?
நகுலன் : ஆம், பாடங்களைப் பதிவிறக்கம் செய்து படிக்கிறேன். கல்வித் தொலைக் காட்சியில் ஒளிபரப்பப்படும் பாடங்களைத் தொடர்ந்து பார்க்கிறேன்.
நிறைமதி : நானும் அப்படித்தான். அந்த நேரத்தில் பார்க்கத் தவறினாலும்
வலையொளியில் வருவதைப் பார்த்துப் படித்துவிடுவேன்.
No comments:
Post a Comment