செய்திப் பெட்டகம்

இலக்கிய உலா

SS

தமிழுக்கு அமுதென்று பெயர்

" பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது (நானாற்பதில் ஒன்று), இனியவை நாற்பது (நானாற்பதில் ஒன்று), கார் நாற்பது (நானாற்பதில் ஒன்று), களவழி நாற்பது (நானாற்பதில் ஒன்று), ஐந்திணை ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), ஐந்திணை எழுபது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமொழி ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமாலை நூற்றைம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), முப்பால் (திருக்குறள்), திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், இன்னிலை, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி ஆகியவையாகும்.

Friday 17 September 2021

வகுப்பு 10 - இயல் 2 - தமிழ் ஒப்படைப்பு

அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி

கடையநல்லூர்

தமிழ் ஒப்படைப்பு

வகுப்பு 10

இயல் 2

பிரிவு                     

1.ஒரிரு வரிகளில் விடையளி                                      5

1.பாட்டுக்கொரு புலவன் எனப் பாராட்டப்படுபவர் யார்?

2.யாப்பைத் தவிர்த்து உரைநடையும் கவிதையும் இணைந்த வடிவம் எது?

3.புதுக்கவிதையின் முன்னோடி எனப்படுபவர் யார்?

4. மயல் என்பதன் பொருள் யாது?

5. தொகைநிலைத் தொடர்கள் எத்தனை வகைப்படும்?

பிரிவு ஆ        

 குறுவினா                                                10

6. பாரதியார் இயற்றிய நூல்களில் நான்கு கூறுக?

7. வசன கவிதை – குறிப்பு வரைக

8. காற்று மாசுபடுவதைத் தடுக்க ஏதேனும் நான்கு வழிகளைக் கூறுக

9 பண்புத் தொகை என்றால் என்ன?

10மாஅல்- பொருளும் இலக்கணக்குறிப்பும் தருக

பிரிவு இ

நெடுவினா                                                10

11. காற்று மாசடைவதால் ஏற்படும் விளைவுகள் யாவை?

12. முல்லைப் பாட்டில் உள்ள கார்காலச் செய்திகளை விளக்குக

 

No comments:

Post a Comment