செய்திப் பெட்டகம்

இலக்கிய உலா

SS

தமிழுக்கு அமுதென்று பெயர்

" பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது (நானாற்பதில் ஒன்று), இனியவை நாற்பது (நானாற்பதில் ஒன்று), கார் நாற்பது (நானாற்பதில் ஒன்று), களவழி நாற்பது (நானாற்பதில் ஒன்று), ஐந்திணை ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), ஐந்திணை எழுபது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமொழி ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமாலை நூற்றைம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), முப்பால் (திருக்குறள்), திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், இன்னிலை, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி ஆகியவையாகும்.

Friday 3 September 2021

1➤ கொரோனா வைரஸ் ------- நோய் தொற்றினை ஏற்படுத்தப்படுகிறது

=> சுவாச நோய் தொற்றினை

2➤ கொரோனா வைரஸ் ------------- நாட்டில் ---------மாகாணத்தில் கண்டறியப்பட்டது

=> சீனா நாட்டில் வூகான் மாகாணத்தில்

3➤ கொரோனா தொற்றின் தொடக்க அறிகுறிகள்

=> 1.காய்ச்சல் 2. தலைவலி 3. இருமல்

4➤ கொரோனா தொற்று இருக்கலாம் என நினைப்பவர்கள் எத்தனை நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்

=> 14 நாட்கள்

5➤ கொரோனா வைரஸ் எதன் மூலம் பரவுகிறது

=> 1. தொடுதல் மற்றும் 2. சுவாசம்

6➤ கொரோனா சுவாச நோய் தொற்றினை தடுப்பதற்கு அன்றாடம் நாம் செய்ய வேண்டியன யாவை?

=> 1. முகக்கவசம் அணிதல் 2. கைகளை அடிக்கடி கழுவுதல் 3.ஆறடி சமூக இடைவெளியைப் பின்பற்றுதல்

7➤ கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டு இருக்கும் என நம்புவர்கள் மருத்துவரை காண்பதற்கு முன் செய்ய வேண்டியவை யாவை?

=> 1. அதிக நீர் உள்ளிட்ட திரவ உணவுகளை உட்கொள்ளுதல் 2. அதிக நேர ஓய்வெடுத்தல் 3. மித வெப்பநிலையில் உள்ள உப்பு கலந்த நீரால் வாய் பகுதியினை கொப்பளித்தல்

8➤ Pandemic என்றால் என்ன?

=> உலக அளவில் உலக நாடுகளில் ஒரே விதமாக பரவும் தொற்று நோய் Pandemic என அழைக்கப்படுகிறது

9➤ தொற்று நோய் என்றால் என்ன?

=> மக்களிடமிருந்து மக்களுக்கு எளிதாக பரவக்கூடிய நோய்கள் தொற்று நோய் எனப்படுகிறது

10➤ கோவிட் 19 - ஒருவரிடமிருந்து ஒருவருக்கு எவ்வாறெல்லாம் பரவுகிறது

=> 1. ஒருவரை ஒருவர் தொடுதல் 2. தும்மல் 3.இருமல் 4. நோயுற்றவர் பயன்படுத்திய பொருட்களை பயன்படுத்துவதால்

11➤ நமது உடல் வெப்பநிலை எத்தனை பாரன்ஹீட்டுக்கு மேல் இருந்தால் பள்ளிக்கு வருவதிலிருந்து தவிர்க்க வேண்டும்

=> 98 க்கு மேல் அல்லது 98.4 க்கு மேல் இருந்தால்

No comments:

Post a Comment