செய்திப் பெட்டகம்

இலக்கிய உலா

SS

தமிழுக்கு அமுதென்று பெயர்

" பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது (நானாற்பதில் ஒன்று), இனியவை நாற்பது (நானாற்பதில் ஒன்று), கார் நாற்பது (நானாற்பதில் ஒன்று), களவழி நாற்பது (நானாற்பதில் ஒன்று), ஐந்திணை ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), ஐந்திணை எழுபது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமொழி ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமாலை நூற்றைம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), முப்பால் (திருக்குறள்), திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், இன்னிலை, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி ஆகியவையாகும்.

Friday 17 September 2021

வகுப்பு 10- இணைப்பு பயிற்சி 8

 இணைப்பு பயிற்சி 8.

( பயன்பாட்டு இலக்கணம் - ஆகு பெயர் )

பொருத்துக.

எடுத்துக்காட்டினைக் கொண்டு சரியான ஆகு பெயர் வரிசையினை பொருத்துக


                             ஆகுபெயர் தொடர்கள்

அ)  முல்லை மணம் வீசுகிறது.

ஆ) (வள்ளுவரைப் படித்துக்
கொண்டிருக்கிறாரே!

இ ) உலகமே அச்சத்தில் உள்ளது.

ஈ)  தொலைக்காட்சியைப்
பார்த்தாலே பயமாக இருக்கிறது.

உ) சித்திரையாள் கூப்பிடுகிறாள்.

ஊ) சோளம் சாய்ந்து கிடக்கிறது.

எ) வீட்டுக்கு வெள்ளை அடிக்க
ஆட்கள் வருகிறார்கள்.

ஏ ) இரண்டுகிலோ வாங்கி வா.

பொருத்தம்

ஆகுபெயர் வகைகள் 

1 ) சினையாகு பெயர்  - ஊ ) சோளம் சாய்ந்து கிடக்கிறது.
2 ) காலவாகு பெயர் - உ ) சித்திரையாள் கூப்பிடுகிறாள்.
4 )  பண்பாகு பெயர்  - எ ) வீட்டுக்கு வெள்ளை அடிக்க ஆட்கள் வருகிறார்கள்.

5 ) பொருளாகு பெயர் - முல்லை மணம் வீசுகிறது.

6 ) கருவியாகு பெயர் - தொலைக்காட்சியைப் பார்த்தாலே பயமாக இருக்கிறது.

7 ) கருத்தாவாகுபெயர் - வள்ளுவரைப் படித்துக் கொண்டிருக்கிறாரே !

8 ) இடவாகு பெயர் - உலகமே அச்சத்தில் உள்ளது.

No comments:

Post a Comment