செய்திப் பெட்டகம்

இலக்கிய உலா

SS

தமிழுக்கு அமுதென்று பெயர்

" பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது (நானாற்பதில் ஒன்று), இனியவை நாற்பது (நானாற்பதில் ஒன்று), கார் நாற்பது (நானாற்பதில் ஒன்று), களவழி நாற்பது (நானாற்பதில் ஒன்று), ஐந்திணை ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), ஐந்திணை எழுபது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமொழி ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமாலை நூற்றைம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), முப்பால் (திருக்குறள்), திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், இன்னிலை, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி ஆகியவையாகும்.

Friday 17 September 2021

வகுப்பு 10- இணைப்பு பயிற்சி 18

இணைப்பு பயிற்சி 18

(கலைச் சொல் அறிதல்)

(எ.கா.) தானியங்கி-ஆட்டோ

வருடி-ஸ்கேன்னர்

செயலி-ஆப்

புலனம் - வாட்ஸ் ஆப்

கணினி - கம்ப்யூட்டர்

தொலைநகலி - பேக்ஸ் 

சுட்டி -  மவுஸ்

பக்கவிளைவு - Side Effect

ஒவ்வாமை - Allergy


தறி  -Loom

ஆயத்த ஆடை-Readymade Dress

சாயம் ஏற்றுதல்-Dyeing


ரகு, பல்கலைக்கழகத்தில் நம்பிக்கையுடன் படித்து முனைவர் பட்டம் பெற்றான்.

கலைச்சொற்கள்

நம்பிக்கை - Confidence

பல்கலைக்கழகம் - University

முனைவர் பட்டம் – Doctorate

    இதுபோன்றகலைச்சொற்கள் சிலவற்றை மேலும் காண்போம்.

நோய்- Disease

சிறுதானியங்கள் – Millets

பட்டயக்கணக்கர் – Auditor

இணையம் – Internet

மெய்யொலி - Consonant

ஒலியன்-Phoneme


            மதிப்பீட்டுச் செயல்பாடுகள்

1 . பத்தியைப் படித்துக் கலைச் சொற்களைக் கண்டறிந்து வண்ணமிடச் செய்தல்.

அட்டைதேய்ப்பிஇயந்திரத்தில் வங்கி அட்டையின் காந்தப்பட்டை    இருக்கும்பகுதியைத் தேய்க்கும்போது வாடிக்கையாளரின் விவரங்கள், இணையத் தொடர்பின் மூலம் வங்கிக் கணினிக்குச் செல்கிறது. கணினியால்அட்டைஆராயப்பட்டுக் கடவுச்சொல்லைச் சரிபார்த்தபின் பணப்பரிமாற்றத்திற்கு வங்கி ஒப்புதல் அளிக்கிறது. தற்காலத்தில் பயன்படுத்தப்படும் அட்டைகளில் சில்லு  (chip) என்று சொல்லப் படும் (நுண்ணிய) சில்லுகள் மூலம் வணிகப் பரிமாற்றங்கள் நடைபெறுகின்றன.

2. பொருத்துக - கலைச்சொல் (ஆங்கிலம் - தமிழ்)

LEXICON  -  பேரகராதி

WATER MANAGEMENT - நீர் மேலாண்மை

EXCAVATION - அகழாய்வு

HERO STONE - நடுகல்

MISSILE  - ஏவுகணை

DOWNLOAD  -  பதிவிறக்கம்






No comments:

Post a Comment