செய்திப் பெட்டகம்

இலக்கிய உலா

SS

தமிழுக்கு அமுதென்று பெயர்

" பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது (நானாற்பதில் ஒன்று), இனியவை நாற்பது (நானாற்பதில் ஒன்று), கார் நாற்பது (நானாற்பதில் ஒன்று), களவழி நாற்பது (நானாற்பதில் ஒன்று), ஐந்திணை ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), ஐந்திணை எழுபது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமொழி ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமாலை நூற்றைம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), முப்பால் (திருக்குறள்), திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், இன்னிலை, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி ஆகியவையாகும்.

Friday 17 September 2021

வகுப்பு 10- இணைப்பு பயிற்சி 5

 பயிற்சி -5 பயன்பாட்டு இலக்கணம்- எச்சம்


1. ' எழுதிய கவிதை' என்ற சொல், நிகழ்காலம், எதிர்காலத்தில் எவ்வாறு அமையும் என்பதை எழுதுக.


எழுதிய கவிதை - இறந்தகாலப் பெயரெச்சம்

எழுதுகின்ற கவிதை - நிகழ்காலப் பெயரெச்சம்

எழுதும் கவிதை - எதிர்காலப் பெயரெச்சம்

2. பொருத்துக.

வந்து       -  வினையெச்சம் 

எழுதிய    - பெயரெச்சம்

எடுத்தனன் கொடுத்தான்  -  முற்றெச்சம்

வேகமாக    -  குறிப்பு வினையெச்சம்
3. தேர்ந்தெடுத்து எழுதுக.

(எழுதிய புத்தகம், எழுதுகின்ற, படித்து வந்தான், பேசி, விரைந்து வந்தான், பெரிய
புத்தகம்.)

அ)பெயரெச்சம்  -   எழுதுகின்ற

ஆ)தெரிநிலைப் பெயரெச்சம் - எழுதிய புத்தகம்

இ) குறிப்புப் பெயரெச்சம்  -  பெரிய புத்தகம்

ஈ)வினையெச்சம்  -  பேசி

உ)தெரிநிலை வினையெச்சம் - படித்து வந்தான்

ஊ) குறிப்பு வினையெச்சம் - விரைந்து வந்தான்

4. தொடரில் விடுபட்ட எச்சங்களை எழுதுக.

அ)அகிலன்   நல்ல மாணவன்.

ஆ) குதிரை  வேகமாக ஓடியது.

இ) கமலா  எழுதிய கட்டுரை.

ஈ)அருண் நிறைய பணம் வைத்திருந்தான்.

உ)அகிலா கல்லூரியில் படித்து  வந்தாள்.


No comments:

Post a Comment