செய்திப் பெட்டகம்

இலக்கிய உலா

SS

தமிழுக்கு அமுதென்று பெயர்

" பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது (நானாற்பதில் ஒன்று), இனியவை நாற்பது (நானாற்பதில் ஒன்று), கார் நாற்பது (நானாற்பதில் ஒன்று), களவழி நாற்பது (நானாற்பதில் ஒன்று), ஐந்திணை ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), ஐந்திணை எழுபது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமொழி ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமாலை நூற்றைம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), முப்பால் (திருக்குறள்), திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், இன்னிலை, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி ஆகியவையாகும்.

Sunday 8 August 2021

வகுப்பு - 9- தொடர் இலக்கணம் - வினா விடைகள்

 மொழி பெயர்க்க :

1. Linguistics – ………………………….
2. Literature – ………………………….
3. Philologist – ………………………….
4. Polyglot – ………………………….
5. Phonologist – ………………………….
6. Phonetics – ………………………….
Answer:
1. Linguistics – மொழியியல்
2. Literature – இலக்கியம்
3. Philologist – மொழி ஆய்வ றிஞர்
4. Polyglot – பன்மொழி அறிஞர்
5. Phonologist – ஒலியியல் ஆய்வ றிஞர்nj
6. Phonetics – ஒலியியல்


Question 3.
அடைப்புக்குள் உள்ள சொற்களைப் பொருத்தமான வினைமுற்றாக மாற்றி, கோடிட்ட இடங்களில் எழுதுக.
1. இந்திய மொழிகளின் மூலமும் வேருமாகத் தமிழ்…………………………. (திகழ்)
2. வைதேகி நாளை நடைபெறும் கவியரங்கில் ………………………….(கலந்துகொள்)
3. உலகில் மூவாயிரம் மொழிகள் …………………………. (பேசு)
4. குழந்தைகள் அனைவரும் சுற்றுலா ………………………….(செல்)
5. தவறுகளைத் …………………………. (திருத்து)
Answer:
1. இந்திய மொழிகளின் மூலமும் வேருமாகத் தமிழ் திகழ்கின்றது. (திகழ்)
2. வைதேகி நாளை நடைபெறும் கவியரங்கில் கலந்து கொள்வாள். (கலந்துகொள்)
3. உலகில் மூவாயிரம் மொழிகள் பேசப்படுகின்றன. (பேசு)
4. குழந்தைகள் அனைவரும் சுற்றுலா சென்றார்கள். (செல்)
5. தவறுகளைத் திருத்தினான். (திருத்து)

No comments:

Post a Comment