செய்திப் பெட்டகம்

இலக்கிய உலா

SS

தமிழுக்கு அமுதென்று பெயர்

" பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது (நானாற்பதில் ஒன்று), இனியவை நாற்பது (நானாற்பதில் ஒன்று), கார் நாற்பது (நானாற்பதில் ஒன்று), களவழி நாற்பது (நானாற்பதில் ஒன்று), ஐந்திணை ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), ஐந்திணை எழுபது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமொழி ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமாலை நூற்றைம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), முப்பால் (திருக்குறள்), திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், இன்னிலை, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி ஆகியவையாகும்.

Friday 6 August 2021

வகுப்பு 9 வாராந்திர தேர்வு ஆகஸ்ட் முதல் வாரம்

 

அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி கடையநல்லூர்.

வாராந்திர தேர்வு ஆகஸ்ட் முதல் வாரம்

வகுப்பு 9

நாள்

--------------------------------------------------------------------------------------------------------------------------

 

ஒரிரு வரிகளில் விடை தருக 5


1.‘
நான் வந்தேன்இதில் வரும் பயனிலை…………………
அ) பெயர்ப் பயனிலை
ஆ) வினைப் பயனிலை
இ) உரிப் பயனிலை
ஈ) வினா பயனிலை

2.‘
சொன்னவள் கலாஇதில் வரும் பயனிலை ………..
அ) வினைப் பயனிலை
ஆ) வினாப் பயனிலை
இ) இடைப் பயனிலை
ஈ) பெயர்ப் பயனிலை

3.தமிழ்விடு தூது ……………என்னும் இலக்கியத்தைச் சார்ந்தது.
அ) தொடர்நிலைச் செய்யுள்
ஆ) புதுக்கவிதை
இ) சிற்றிலக்கியம்
ஈ) தனிப்பாடல்


4. விடுபட்ட இடத்திற்குப் பொருத்தமான விடை வரிசையைக் குறிப்பிடுக.
i) ……………….
இனம்
ii)
வண்ணம்…………………..
iii) ……………
குணம்
iv)
வனப்பு …………………….
அ) மூன்று, நூறு, பத்து, எட்டு
ஆ) எட்டு, நூறு, பத்து, மூன்று
இ) பத்து, நூறு, எட்டு, மூன்று
ஈ) நூறு, பத்து, எட்டு, மூன்று

5.அழியா வனப்பு, ஒழியா வனப்பு சிந்தா மணி அடிக்கோடிட்ட சொற்களுக்கான இலக்கணக் குறிப்பு
அ) வேற்றுமைத்தொகை
ஆ) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
இ) பண்புத்தொகை
ஈ) வினைத்தொகை

குறுகிய விடை தருக.


1.செய்வினையை, செயப்பாட்டுவினையாக மாற்றும் துணை வினைகள் இரண்டினை சான்றுடன் எழுதுக.

2.வீணையோடு வந்தாள், கிளியே பேசு தொடர் வகையைச் சுட்டுக.

3.கணினி சார்ந்து நீங்கள் அறிந்த எவையேனும் ஐந்து தமிழ்ச் சொற்களை தருக.


4.கண்ணி என்பதன் விளக்கம் யாது?.

5.தன்வினை ,பிறவினை விளக்குக?

6.பகுபத உறுப்பின் வகைகள் யாவை?

7.எழுத்துப்பேறு விளக்குக?

8.முக்குணம் விவரி

9.தூது இலக்கியம் விவரி?

10. வனப்பு வகைகளை விவரி?

No comments:

Post a Comment