Create Your Own Quiz By Quiz Generator
1➤ பதம் எத்தனை வகைப்படும்
,=> இருவகைப்படும்
2➤ பகுபத உறுப்புக்களில் ஏற்படும் மாற்றம் ---------
,=> விகாரம்
3➤ பகுபத உறுப்புக்கள் எத்தனை வகைப்படும்
,=> 6
4➤ பதம் எத்தனை வகைப்படும் அவை யாவை?
,=> இரு வகைப்படும் . அவை 1.பகு பதம் , 2. பகா பதம்
5➤ பிரிக்ககூடியதும், பிரித்தால் பொருள் தருவதுமான சொல் ----------- எனப்படும்
,=> பகுபதம்
6➤ சொல்லின் முதலில் நிற்பது-------------
,=> பகுதி
7➤ சொல்லின் இறுதியில் நிற்பது
,=> விகுதி
8➤ அன், ஆன் என்பது எவ்வகை பால் விகுதி?
,=> ஆண்பால் விகுதி
9➤ அள், ஆள் - என்பது எவ்வகை பால் விகுதி
,=> பெண்பால் விகுதி
10➤ வியங்கோள் வினை முற்று விகுதிகள் யாவை?
,=> க,இய,இயர்
11➤ இறந்த கால இடைநிலைகள் யாவை?
,=> த்,ட்,ற்,இன்
12➤ கிறு, கின்று , ஆநின்று -- எக் கால இடைநிலைகள்
,=> நிகழ்கால இடைநிலைகள்
13➤ சாரியை இடத்தில் ”த்” வந்தால் - அது
,=> எழுத்துப்பேறு - எனப்படும்
14➤ பகுதி , விகுதிக்கு நடவில் காலத்தினை உணர்தாமல் வரும் மெய்யெழுத்து ----------- எனப்படும்
,=> எழுத்துப்பேறு எனப்படும்.
15➤ அன்,ஆன,இன், அல்,அற்று என்பது --------- எனப்படும்.
=> சாரியை
No comments:
Post a Comment