செய்திப் பெட்டகம்

இலக்கிய உலா

SS

தமிழுக்கு அமுதென்று பெயர்

" பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது (நானாற்பதில் ஒன்று), இனியவை நாற்பது (நானாற்பதில் ஒன்று), கார் நாற்பது (நானாற்பதில் ஒன்று), களவழி நாற்பது (நானாற்பதில் ஒன்று), ஐந்திணை ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), ஐந்திணை எழுபது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமொழி ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமாலை நூற்றைம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), முப்பால் (திருக்குறள்), திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், இன்னிலை, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி ஆகியவையாகும்.

Wednesday 11 August 2021

வகுப்பு - 8 நோயும் மருந்தும், மற்றம் வருமுன் காப்போம் - கவிதைப்பேழை பாட சார்பான சுயமதிப்பீட்டு வினாக்கள் ( தானே கற்றல் முறை)

 

நோயும் மருந்தும் - இடம் பெற்ற நூல்
=> நீலகேசிப் பாடல்கள்
,
ஒர்தல் - சொல் குறிக்கும் பொருள்
=> நல்லறிவு
,
திரியோக மருந்து - குறிக்கும் பொருள்
=> மூன்று யோக மருந்து
,
நோயின் தன்மை எத்தனை வகைப்படும் என்று நீலகேசிப்பாடல் குறிப்பிடுகிறது
=> 3
,
பிறவித்துன்பங்களை போக்கும் மருந்துகள்
=> நல்லறிவு, நற்காட்சி, நல்லொழுக்கம்
,
நீலகேசி எக் காப்பியங்களுள் ஒன்று
=> ஐஞசிறுகாப்பியங்களுள்
,
நீல கேசி எம் மதக்கருத்துக்களை உள்ளடக்கியதாக இருக்கிறது
=> சமண சமயக் கருத்துக்களை
,
நீலகேசியில் உள்ள சருக்கங்கள் மொத்தம் எத்தனை? ( கடவுள் வாழ்த்து நீ்ங்கலாக)
=> 10
,
உடல் நலம் என்பது - ---- இல்லாமல் வாழ்தல் ஆகும்
=> பிணி
,
வருமுன் காப்போம் பாடலின் ஆசிரியர் யார்?
=> கவிமணி தேசிகவிநாயனார்
,
வையம்- என்ற சொல் குறிக்கும் பொருள்
=> உலகம்
,
யாரை நோய் அணுகாது? என கவிமணி குறிப்பிடுகிறார்
=> நடைபயிற்சி செய்வோரை நோய் அணுகாது
,
கவிமணி என போற்றப்படுபவர் யார்?
=> தேசியவிநாயகனார்
,
கவிமணி எழுதிய மொழி பெயர்ப்பு நூல் எது?
=> உமர்கய்யாம்
,
கவிமணி எழுதிய நூற்கள் எவை?
=> ஆசிய ஜோதி, மருமக்கள் வழி மான்மியம், கதர் பிறந்த கதை
,
காந்தியடிகள் - ------- போற்ற வாழ்ந்தவர்
=> வையம்
,
யார் காலை கும்பிட்டு காலன் ஒடிப்போவான் என கவிஞர் குறிப்பிடுகிறார்
=> காலை மாலை காற்று வாங்கி நடைபயிற்சி மேற்கொள்பவரின் காலை கும்பிட்டு காலன் ஓடிப்போவான்.
,
உவசமம் - சொல் குறிக்கும் பொருள்
=> அடங்கி இருத்தல்
,
பிணி - சொல் குறிக்கும் பொருள்
=> துன்பம்
,
தாம் + இனி = என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்
=> தாமினி

1 comment:

  1. Thanks for using Quiz Generator. Actually which version you used,we work on it. Please use the similar versions are VERSION 5 and VERSION 6

    ReplyDelete