செய்திப் பெட்டகம்

இலக்கிய உலா

SS

தமிழுக்கு அமுதென்று பெயர்

" பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது (நானாற்பதில் ஒன்று), இனியவை நாற்பது (நானாற்பதில் ஒன்று), கார் நாற்பது (நானாற்பதில் ஒன்று), களவழி நாற்பது (நானாற்பதில் ஒன்று), ஐந்திணை ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), ஐந்திணை எழுபது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமொழி ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமாலை நூற்றைம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), முப்பால் (திருக்குறள்), திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், இன்னிலை, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி ஆகியவையாகும்.

Monday 16 August 2021

வகுப்பு 9- வாராந்திர தேர்வு ( ஆகஸ்ட் மூன்றாவது வாரம் )

 

அரசு  மகளிர் மேல்நிலைப் பள்ளி,

கடையநல்லூர்

வகுப்பு 9-                                         பாடம் தமிழ்

Question 1.
நீர் நிலைகளோடு தொடர்பில்லாதது எது?
அ) அகழி
ஆ) ஆறு
இ) இலஞ்சி
ஈ) புலர

 2.

பொருத்தமான விடையைத் தேர்க.
அ) நீரின்று அமையாது உலகு திருவள்ளுவர்
ஆ) நீரின்று அமையாது யாக்கை ஒளவையார்
இ) மாமழை போற்றுதும் இளங்கோவடிகள்
i)
, ,
ii)
, ,
iii)
, ,
iv)
, ,

3.பொருந்தாத இணையைத் தேர்ந்தெடு.
அ) குண்டு குளிப்பதற்கேற்ற சிறுகுளம்
ஆ) அருவி மலைமுகட்டுத் தேக்க நீர்
இ) அகழி கோட்டைப்புறத்து நீர் அரண்
ஈ) கூவல் மக்கள் பருகுநீர்நிலை

4.பாண்டி மண்டலத்தில் ஏரியை ……….. என்று அழைப்பர்.

5.பதம் ------------  மற்றும் ------------ வகைப்படும்.


சுருக்கமாக விடையளி 10

1.நன்னீர் நிலைகள் யாவை?

2. நீ அறிந்த தமிழகத்தின் மூன்று நீர்நிலைப் பெயர்களுக்கு விளக்கம் தருக.

3. கல்லணை பற்றிக் குறிப்பு தருக.

4. கல்லணையைக் கட்ட பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தை விவரி.

5. எழுத்துப்பேறு - விவரி?

விரிவாக விவரி 5

சோழர்காலக் குமிழித்தூம்பு எதற்காகப் பயன்படுத்தப்பட்டது?

No comments:

Post a Comment