செய்திப் பெட்டகம்

இலக்கிய உலா

SS

தமிழுக்கு அமுதென்று பெயர்

" பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது (நானாற்பதில் ஒன்று), இனியவை நாற்பது (நானாற்பதில் ஒன்று), கார் நாற்பது (நானாற்பதில் ஒன்று), களவழி நாற்பது (நானாற்பதில் ஒன்று), ஐந்திணை ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), ஐந்திணை எழுபது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமொழி ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமாலை நூற்றைம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), முப்பால் (திருக்குறள்), திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், இன்னிலை, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி ஆகியவையாகும்.

Sunday 15 August 2021

வாராந்திர தேர்வு - வகுப்பு 8 . ஆகஸ்ட் மூன்றாவது வாரம்

 

அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி

கடையநல்லூர்

வாராந்திர தேர்வு 16-08-2021

பாடம் தமிழ்       வகுப்பு 8

ஒரிரு வரிகளில் விடையளி                                5

1.உடல் நலம் என்பது -------------- இல்லாமல் வாழ்தல் ஆகும்.

2.உவசமம் – சொல் குறிக்கும் பொருள் யாது?

3.புகழாலும் பழியாலும் அறியப்படுவது ----------------

4.வருமுன்னர் – எனத் தொடங்கும் குறளில் பயின்று வந்துள்ள அணி----------

5.பயனில்லாத களர்நிலத்திற்கு ஒப்பானவர்கள்-----------------------

கீழ்க்கண்ட குறுவினாக்களுக்கு விடையளி.                     10

1.ஐம்பெருங்காப்பியங்கள் யாவை?

2.ஐஞ்சிறுங்காப்பியங்கள் யாவை?

3.நோயின் மூன்று வகைகள் யாவை?

4.நீலகேசியில் பிறவிதுன்பத்தினைத் தீர்க்கும் மருந்துகளாக்க் கூறப்படுவன யாவை?

5.வினைமுற்று என்றால் என்ன?

சிறுவினா ஒன்றுக்கு விடையளி 5

1நோயின் வகைகள் அற்றும் அவற்றைத் தீர்க்கும் வழிகள் பற்றி நீலகேசி கூறவன யாவை?

 

No comments:

Post a Comment