செய்திப் பெட்டகம்

இலக்கிய உலா

SS

தமிழுக்கு அமுதென்று பெயர்

" பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது (நானாற்பதில் ஒன்று), இனியவை நாற்பது (நானாற்பதில் ஒன்று), கார் நாற்பது (நானாற்பதில் ஒன்று), களவழி நாற்பது (நானாற்பதில் ஒன்று), ஐந்திணை ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), ஐந்திணை எழுபது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமொழி ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமாலை நூற்றைம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), முப்பால் (திருக்குறள்), திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், இன்னிலை, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி ஆகியவையாகும்.

Sunday 15 August 2021

வகுப்பு 10- வாராந்திர தேர்வு - ஆகஸ்ட் 3 வது வாரம்

 

அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி

கடையநல்லூர்

வாராந்திர தேர்வு 16-08-2021

பாடம் தமிழ்       வகுப்பு 10

ஒரிரு வரிகளில் விடையளி  5

1.பூத்தொடுத்தல் கவிதையின் ஆசிரியர் -------------

2.பண்டி – என்ற சொல் குறிக்கும் பொருள்-----------

3.ஆடுக- சொல் குறிக்கும் இலக்கணக்குறிப்பு

4. சூழி என்பது ------ அணியும்  அணிகலன்

5.இராமனது வராலாற்றினை தமிழில் வழங்கி ----------------- எனப் பெயரிட்டவர்

கீழ்க்கண்ட குறுவினாக்களுக்கு விடையளி.10


1.கம்பன் – சிறு குறிப்பு வரைக

2.குமரகுருபரர் சிறு குறிப்பு வரைக
3.பிள்ளைத்தமிழ் எத்தனை வகைப்படும்? அவை யாவை?.
4.ஆண்பாற் பிள்ளைத்தமிழுக்குரிய பத்துப் பருவங்களையும் எழுதுக.
5.பெண்பாற் பிள்ளைத்தமிழுக்குரிய பத்துப் பருவங்களையும் எழுதுக.

சிறு வினாக்களுக்கு விடையளி 10


6. கோசல நாட்டில் எவையெல்லாம் இல்லை? ஏன்?
7.கங்கை காண் படலத்தில் வேடனின் கூற்றை எழுதுக.

 

No comments:

Post a Comment