செய்திப் பெட்டகம்

இலக்கிய உலா

SS

தமிழுக்கு அமுதென்று பெயர்

" பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது (நானாற்பதில் ஒன்று), இனியவை நாற்பது (நானாற்பதில் ஒன்று), கார் நாற்பது (நானாற்பதில் ஒன்று), களவழி நாற்பது (நானாற்பதில் ஒன்று), ஐந்திணை ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), ஐந்திணை எழுபது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமொழி ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமாலை நூற்றைம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), முப்பால் (திருக்குறள்), திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், இன்னிலை, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி ஆகியவையாகும்.

Friday 14 October 2022

தமிழ் திறனறித் தேர்வு இயல் 9

1➤ ஜெயகாந்தன் எழுதிய எந்த புதினத்திற்கு சாகித்திய அகாதமி விருது கிடைக்கப்பெற்றது

2➤ ஜெயகாந்தனின் எந்த நூலுக்கு சோவியத்து நாட்டு விருது கிடைக்கப்பெற்றது

3➤ ஜெயகாந்தன் எழுதிய எந்த திரைப்படத்திற்கு குடியரசுத் தலைவர் விருது வழங்கப்பட்டது

4➤ ஒரு பிடி சோறு சிறுகதை தொகுப்பினை எழுதியவர்

5➤ ஜெயகாந்தன் எழுதிய சிறுகதை தொகுப்புகள்

6➤ ஜெயகாந்தன் எழுதிய குறும்பு புதினங்கள்

7➤ ஜெயகாந்தன் எழுதிய புதினங்கள்

8➤ ஜெயகாந்தனின் மொழிபெயர்ப்பு நூல்கள்

9➤ மகத்தான சாதனை- பெற்ற சுதந்திரத்தை பேணிக் காத்தது. மிகப்பெரிய சவாலும் அதுவே எனக் குறிப்பிட்டவர்

10➤ தர்க்கத்திற்கு அப்பால் என்ற சிறுகதையின் ஆசிரியர்

11➤ சிறுகதை மன்னன் - என்று அழைக்கப்படுபவர்

12➤ சித்தாளு - என்னும் பாடலை எழுதியவர்

13➤ நாகூர் ரூமி எழுதிய கவிதைத் தொகுதிகள்

14➤ கப்பலுக்கு போன மச்சான் என்னும் நாவலை எழுதியவர்

15➤ தேம்பாவணி நூலின் ஆசிரியர்

16➤ கிறிஸ்துவிற்கு முன் தோன்றியவர்

17➤ திரு முழுக்க யோவான் ......... என்றும் குறிப்பிடப்படுவார்

18➤ வீரமாமுனிவரின் காப்பியத்தில் கருணையன் என்று குறிப்பிடப்படுபவர்

19➤ கருணையன் தாயார்

20➤ யாக்கை என்னும் சொல் குறிக்கும் பொருள்

21➤ இஸ்மத் சன்னியாசி என்று அழைக்கப்படுபவர்

22➤ இஸ்மத் சன்னியாசி என்ற பட்டத்தினை வீரமாமுனிவருக்கு அளித்தவர்

23➤ இஸ்மத் சன்னியாசி என்ற பாரசீக சொல்லுக்கு ........என்று பொருள்

24➤ தேம்பாவணி என்னும் நூலின் பாட்டுடைத் தலைவர்

25➤ தேம்பாவணி நூலின் அமைப்பு

26➤ வீரமாமுனிவரின் இயற்பெயர்

27➤ தமிழின் முதல் அகராதி

28➤ தொன்னூல் விளக்கம்- நூலின் ஆசிரியர்

29➤ பரமார்த்தக் குரு கதைகள்-எழுதிய நூலாசிரியர்

30➤ ஒருவன் இருக்கிறான் சிறுகதையின் ஆசிரியர்

31➤ கரிசல் எழுத்தாளர்கள் வரிசையில் மூத்தவர்

32➤ செய்யுளுக்கு அழகு சேர்ப்பது

33➤ இயல்பாய் நிகழும் நிகழ்ச்சியின் மீது கவிஞன் தன் குறிப்பை ஏற்றிக் கூறுவது

34➤ போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி -இப்பாடலில் இடம்பெறும் அணி

35➤ தீவகம் என்னும் சொல்லுக்கு பொருள்

36➤ செய்யுளின் ஓரிடத்தில் நின்ற ஒரு சொல் பல இடங்களில் உள்ள சொற்களோடு சென்று பொருந்திப் பொருளை விளக்குவது

37➤ .தீவுக அணி மொத்தம் எத்தனை வகைப்படும்?

38➤ சேர்ந்தனவேந்தன் திருநெடுங்கண்.....மிசை அனைத்தும் புள் குலமும் விழுந்து- பாடலில் இடம்பெற்றுள்ள அணி

39➤ சொல்லையும் பொருளையும் வரிசையாக நிறுத்திப் பொருள் கொள்வது

40➤ அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது -பாடலில் இடம்பெற்றுள்ள அணி

41➤ தன்மையணி மொத்தம் எத்தனை வகைப்படும்

உண்மையான இயல்பு தன்மையினை கேட்பவர்களின் மனம்மகிழுமாறு பாடுவது--......

தன்மையணி ....... என்று அழைக்கப்படுகிறது

மெய்யிற் பொடியும் விரித்த கருங்குழலும்.....உண்டளவே தோற்றான் உயிர். -இப்பாடலில் காணப்படும் அணி

மெய் முறை இலக்கணக் குறிப்பு தருக

அசும்பு என்னும் சொல் குறிக்கும் பொருள்

படலை என்னும் சொல் குறிக்கும் பொருள்

தலைக்கணமே வாழ்வாக ஆகிப்போனது இவளுக்கு--இவ்வரிகள் சுட்டும் பாத்திரம்

சாலைகளில் வண்டிகள் எந்த பக்கமாக செல்ல வேண்டும்

ஓரசைச் சீர் எத்தனை வகைப்படும்

No comments:

Post a Comment