செய்திப் பெட்டகம்

இலக்கிய உலா

SS

தமிழுக்கு அமுதென்று பெயர்

" பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது (நானாற்பதில் ஒன்று), இனியவை நாற்பது (நானாற்பதில் ஒன்று), கார் நாற்பது (நானாற்பதில் ஒன்று), களவழி நாற்பது (நானாற்பதில் ஒன்று), ஐந்திணை ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), ஐந்திணை எழுபது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமொழி ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமாலை நூற்றைம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), முப்பால் (திருக்குறள்), திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், இன்னிலை, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி ஆகியவையாகும்.

Friday 14 October 2022

தமிழ் திறனறித் தேர்வு இயல் 5

1➤ ஒரு மொழியில் உணர்த்தப்பட்டதை வேறொரு மொழியில் வெளியிடுவது மொழிபெயர்ப்பு என்று கூறியவர்

=> மணவை முஸ்தபா

2➤ உலக நாகரிக வளர்ச்சிக்கும் பொருளியல் மேம்பாட்டிற்கும் மொழிபெயர்ப்பும் ஒரு காரணமாகும் என்று கூறியவர்

=> மு. கு ஜெகந்நாதர்

3➤ மொழிபெயர்த்தல் என்ற தொடர் தொல்காப்பியரால் குறிப்பிடப்பட்ட அதிகாரம்

=> மரபியல்

4➤ மாபாரதம் தமிழ் படுத்தும் மதுராபுரி சங்கம் வைத்தும் என்னும் சொல் காணப்படும் செப்பேடு

=> சின்னமனூர் செப்பேடு

5➤ வடமொழிக் கதைகளை தழுவி படைக்கப்பட்ட நூல்கள்

=> பெருங்கதை ,சீவக சிந்தாமணி, கம்பராமாயணம் .வில்லிபாரதம்

6➤ ஒருமைப்பாட்டை ஏற்படுத்துவதற்கும் தேசிய உணர்வினை ஊட்டுவதற்கும் .... - அவசியம்.

=> மொழிபெயர்ப்பு

7➤ இந்திய அளவில் மொழிபெயர்ப்பினை செய்து வரும் நிறுவனங்கள்

=> சாகித்திய அகாதமி, தேசிய புத்தக நிறுவனம். தென்னிந்தியப் புத்தக நிறுவனம்

8➤ அமெரிக்கா ஜப்பான் போருக்கு முக்கிய காரணமாக இருந்த சொல்

=> மொகு சாஸ்ட்டு

9➤ கீதாஞ்சலியை எழுதியவர் யார்

=> ரவீந்திரநாத் தாகூர் (வங்காள மொழியில்)

10➤ ஒரு நாட்டின் பண்பாட்டையும் அறிவையும் மதிப்பிடும் அளவுகோலாக பயன்படுத்தப்படுவது

=> மொழிபெயர்ப்பு நூல்களின் எண்ணிக்கை

11➤ ஒரு நாட்டின் தொழில் வளர்ச்சியை மதிப்பிடும் அளவுகோல்

=> எவ்வளவு மின் ஆற்றலை பயன்படுத்துகிறார்கள் என்பதனைப் பொருத்தது

12➤ Underground drainage என்பதின் சரியான தமிழாக்கம்

=> புதை சாக்கடை

13➤ வால்காவிலிருந்து கங்கை வரை என்ற நூலை இந்தியில் எழுதியவர்

=> ராகுல் சாங் கிருத்யாயன்

14➤ வால்காவிலிருந்து கங்கை வரை -என்ற நூலை முதன் முதலில் தமிழில் மொழி பெயர்த்தவர்

=> கணமுத்தையா 1949 ல்

15➤ உலக அளவில் அதிகமான மொழிபெயர்ப்பு நூல்களை கொண்ட நாடு

=> ஜெர்மனி வருடத்திற்கு 5000 நூல்கள்

16➤ அதிகமான தமிழ் நூல்கள் பிற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வருகின்றன அதன் வரிசை

=> முதலிடம் ஆங்கிலம்,இரண்டாம் இடம் மலையாளம்

17➤ கருத்துப் பகிர்வை தருவதால் மொழிபெயர்ப்பு ........ என்று அழைக்கப்படுகிறது

=> பயன் கலை

18➤ தமிழிலிருந்து அதிகம் மொழிபெயர்க்கப்பட்டவை

=> செய்யுள்கள்

19➤ காசினியில் இன்று வரை அறிவின் மன்னர்-இவ்வடிகளை எழுதியவர்

=> குலோத்துங்கன்

20➤ சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்து - இவ் அடிகளை எழுதியவர்

=> பாரதியார்

21➤ தர்மதுரை தமிழ் ஓசை உலகமெல்லாம் பருவ பதிவு செய்ய வேண்டும் எனக் கூறியவர்

=> பாரதியார்

22➤ நீதி வெண்பாவினை எழுதியவர்

=> கா ப.செய்குதம்பிப் பாவலர்

23➤ கற்றவர் வழி அரசு செல்லும் என்று கூறும் நூல்

=> சங்க இலக்கியங்கள்

24➤ தோண்டும் அளவு ஊரும் நீர் போல கற்கும் அளவு அறிவு சுரக்கும் என்று குறிப்பிடும் நூல்

=> திருக்குறள்

25➤ ஒரே நேரத்தில் நிகழ்த்தப்படும் 100 செயல்களையும் நினைவில் கொண்டு விடையளித்தல்

=> சதாவதானம்

26➤ சதாவதானம் என்னும் கலையில் சிறந்து விளங்கியவர்

=> செய்கு தம்பிப் பாவலர்

27➤ செய்கு தம்பி பாவலர் சதாவதானி என்ற பட்டத்தை பெற்ற ஆண்டு

=> 1907 மார்ச் 10. (சென்னை விக்டோரியா அரங்கம்)

28➤ அருளைப் பெருக்கி அறிவை திருத்துவது எது

=> கல்வி

29➤ திருவிளையாடல் புராணம் எழுதியவர்

=> பரஞ்சோதி முனிவர்

30➤ கபிலரின் நண்பர்

=> இடைக்காடனார்

31➤ கழிந்த பெரும் கேள்வியினான் எனத் தொடங்கும் பாடலில் கேள்வியினான் என்னும் சொல்லால் குறிக்கப்படுபவர் மற்றும் நூல்

=> இடைக்காடனார் (திருவிளையாடற் புராணம்)

32➤ மாசற விசித்த வார் குரு வாழ்கின்-இடம்பெறும் நூல்

=> புறநானூறு (மோசிகீரனாருக்கு தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரு முறை கவரி வீசியபோது விழித்தெழுந்த புலவரால் பாடப்பட்ட நூல்)

33➤ திருவிளையாடல் புராணத்தில் காணப்படும் காண்டங்களின் எண்ணிக்கை

=> 3 காண்டம் (மதுரை காண்டம்,கூடர் காண்டம் கூடர் காண்டம்,கூடற் காண்டம்,திருவாலவாய்காண்டம்

34➤ திருவிளையாடல் புராணத்தில் உள்ள படலங்களின் எண்ணிக்கை

=> 64 படலங்கள்

35➤ பரஞ்ஜோதி முனிவர் பிறந்த இடம்

=> திருமறைக்காட்டில் (வேதாரண்யம்)

36➤ பரஞ்ஜோதி முனிவர்கள் எழுதப்பட்ட நூல்கள்

=> வேதாரண்யப்புராணம்,திருவிளையாடல் போற்றிக் கலிவெண்பா,மதுரை பதிற்றுப்பத்தந்தாதி

37➤ புதிய நம்பிக்கை சிறுகதையின் ஆசிரியர்

=> கமலாலயன்

38➤ உனக்குப் படிக்கத் தெரியாது என்ற சொல்லால் தூண்டப்பட்டவர்

=> மேரி மெக்லியோட் பெத்யூன்

39➤ உனக்குப்படிக்கத் தெரியாது என்ற நூலினை எழுதியவர்

=> கமலாலயன் (குணசேகரன்,)

40➤ கொற்கைக்கோமான் கொற்கையும் பெருந்துறை -வடிகள் இடம் பெற்றுள்ள நூல்

=> ஐங்குறுநூறு

41➤ வினா எத்தனை வகைப்படும்

=> 6

42➤ விடை எத்தனை வகைப்படும்

=> 8

43➤ அறிவு அறியாமை ஐயுரல்கொளல் கொடை ஏவல் தரும் வினா ஆறும் இழுக்கார்- இவ்வடிகள் இடம் பெ றும் நூல்

=> நன்னூல்

44➤ வெளிப்படை விடைகள் என்று குறிப்பிடப்படுவது

=> சுட்டுவிடை மறைவிடை நேர் விடை

45➤ செய்யுளில் சொற்களை பொருளுக்கு ஏற்றவாறு சேர்த்தோ மாற்றியோ பொருள் கொள்ளும் முறை

=> பொருள்கோள் என்று பெயர்

46➤ பொருள்கோள் எத்தனை வகைப்படும்

=> 8 வகைப்படும்

47➤ சொல்லரும் சூல் பசும் பாம்பின் தோற்றம் போல்-வடிகளில் இடம்பெற்றுள்ள பொருள்கோள்

=> ஆற்று நீர்ப்பொருள்கள்

48➤ செய்யுளில் சொற்கள் முறை மாறாமல் நிரல் நிறையாக அமைந்து வருவது

=> நிரல்நிறைப்பொருள்கள்

49➤ நிரல்நிறை பொருள்கோள் எத்தனை வகைப்படும்

=> 2 வகைப்படும்.

50➤ அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை-இப்பாடலில் இடம்பெறும் பொருள்கோள்

=> முறை நிரல்நிறைப்பொருள்கோள்

51➤ விலங்கோடு மக்கள் அணையர் -இப்பாடலில் இடம்பெறும் பொருள்கோள்

=> எதிர் நிரல்நிறை பொருள்கோள்

52➤ ஆலத்து மேல குவளை குளத்துளநெடிய குரங்கு - இப்பாடலில் இடம்பெறும் பொருள்கோள்

=> கொண்டு கூட்டுப் பொருள்கள்

No comments:

Post a Comment