செய்திப் பெட்டகம்

இலக்கிய உலா

SS

தமிழுக்கு அமுதென்று பெயர்

" பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது (நானாற்பதில் ஒன்று), இனியவை நாற்பது (நானாற்பதில் ஒன்று), கார் நாற்பது (நானாற்பதில் ஒன்று), களவழி நாற்பது (நானாற்பதில் ஒன்று), ஐந்திணை ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), ஐந்திணை எழுபது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமொழி ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமாலை நூற்றைம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), முப்பால் (திருக்குறள்), திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், இன்னிலை, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி ஆகியவையாகும்.

Tuesday 11 October 2022

தமிழ் திறனறித் தேர்வு. - இயல் 1 .உரைநடையின் அணிகலன்கள்

1➤ புதிய உரைநடை என்னும் நூலின் ஆசிரியர்

2➤ உரைநடையின் அணி நலன்கள் என்னும் கட்டுரையின் ஆசிரியர்

3➤ எழில் முதல்வன் எழுதிய எந்த நூல் சாகித்திய அகாதெமி விருது பெற்றது

4➤ குறிஞ்சிப்பாட்டினை எழுதியவர் யார்

5➤ திருப்பரங்குன்றத்தில் அழகை பார்ப்பதற்காக இரண்டு கண்ணாடி போல் இருப்பது கண்மாய்கள் என்ற உவமை இடம்பெற்றுள்ள நூல்

6➤ குறிஞ்சி மலர் என்னும் நூலினை எழுதியவர்

7➤ "உவமையும் பொருளும் வேற்றுமை ஒழித்து ஒன்றென மாட்டின் அஃது உருவகமாம் " எனக் கூறியவர்

8➤ "களம்புகத் துடித்து நின்ற உனக்கு வெற்றிச் சாறு கிடைத்து விட்டது" என எழுதியவர்

9➤ உவம உருபு மறைந்து வந்தால் அதற்கு ....... என்று பெயர்

10➤ எடுத்துக்காட்டு உவமை அணியை உரைநடையில் பயன்படுத்துவது

11➤ புரோகிதருக்காக அமாவாசை காத்திருப்பதில்லை- என எழுதியவர்

12➤ மழையும் புயலும் - என்னும் நூலின் ஆசிரியர்

13➤ "சொல்லுந போலவும் கேட்குந போலவும் சொல்லியாங்கு அமையும் " என்று குறிப்பிடப்படும் நூல்

14➤ உயிர் இல்லாத பொருட்களை உயிர் உள்ளன போலவும், உணர்வு இல்லாத பொருட்களை உணர்வு உடையன போலவும் கற்பனை செய்வது

15➤ தமிழ்த் தென்றல் என அழைக்கப்படுபவர்

16➤ சோலையில் பகிப்பேன் மரங்கள் கூப்பிடும் விருந்து வைக்கும் - என எழுதியவர்

17➤ தமிழின்பம் என்னும் நூலின் ஆசிரியர்

18➤ சொற்களை அளவாக பயன்படுத்தி உரைநடையை அழகு செய்தவர்

19➤ நாட்டுப்பற்று என்னும் கட்டுரையை எழுதியவர்

20➤ முரண்படுவது போல் ஆனால் உண்மையில் முரண்படாமல் சொல்வது

21➤ கலப்பில்லாத பொய் என அழைக்கப்படுவது

22➤ இந்த உலகத்தில் பயம் என்ற ஒன்றிற்கு தவிர வேறு எதற்கு நாம் பயப்பட வேண்டும் - இதில் காணப்படும் மெய்மை

23➤ சொல்லும் முறையில் அழுத்தம் கொடுப்பதற்காக எதிரும் புதிருமான முரண்படும் கருத்துக்களை வைத்து எழுதுவது

24➤ குடிசைகள் ஒரு பக்கம் கோபுரங்கள் மறுபக்கம் பசித்த வயிறுகள் ஒரு பக்கம் புளி சேப்பக்காரர்கள் மறுபக்கம் இதில் காணப்படும் இசைவு

25➤ குடிசைகள் ஒரு பக்கம் கோபுரங்கள் மறுபக்கம் என எழுதியவர்

No comments:

Post a Comment