செய்திப் பெட்டகம்

இலக்கிய உலா

SS

தமிழுக்கு அமுதென்று பெயர்

" பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது (நானாற்பதில் ஒன்று), இனியவை நாற்பது (நானாற்பதில் ஒன்று), கார் நாற்பது (நானாற்பதில் ஒன்று), களவழி நாற்பது (நானாற்பதில் ஒன்று), ஐந்திணை ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), ஐந்திணை எழுபது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமொழி ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமாலை நூற்றைம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), முப்பால் (திருக்குறள்), திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், இன்னிலை, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி ஆகியவையாகும்.

Tuesday 11 October 2022

தமிழ் திறனறித் தேர்வு - இயல்1 உரைநடை, கவிதைப் பேழை

1➤ பாவலரேறு என அழைக்கப்படுபவர் யார்?

2➤ "சாகும் போதும் தமிழ் படித்து சாக வேண்டும் என்றன் சாம்பலும் தமிழ் மணந்து வேக வேண்டும் " எனக் கூறியவர்

3➤ பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர்

4➤ பெருஞ்சித்திரனார் எழுதிய இதழ்களின் பெயர்

5➤ பெருஞ்சித்திரனார் எழுதிய எந்த நூல் தமிழுக்குக் கருவூலமாய் அமைந்துள்ளது

6➤ பெருஞ்சித்திரனார் எழுதிய நூல்கள் யாவை

7➤ நாடும் மொழியும் நமது இரு கண்கள் என்று கூறியவர்

8➤ திருவள்ளுவர் தவச்சாலை அமைத்தவர்

9➤ பாவாணர் நூலகம் ஒன்றை உருவாக்கியவர்

10➤ விழிகளை இழக்க நேரிட்டால் கூட தாய்த் தமிழினை இழந்து விடக்கூடாது என்று கூறியவர்

11➤ தமிழ்த்தென்றல் என அழைக்கப்படுபவர்

12➤ உலகப் பெருந்தமிழர் என அழைக்கப்படுபவர்

13➤ இளங்குமரனார் எழுதிய நூல்கள்

14➤ பன்மொழிப் புலவர் என அழைக்கப்படுபவர்

15➤ உலகத்திலேயே மொழிக்காக மாநாடு நடத்தப்பட்ட நாடு

16➤ மொழி ஞாயிறு என்று அழைக்கப்படுபவர்

17➤ சொல்லாய்வு க்கட்டுரைகள் என்னும் நூலை எழுதியவர்

18➤ செந்தமிழ் சொற்ப்பிறப்பியல் அகரமுதலி திட்ட இயக்குனராகப்பணியாற்றியவர்

19➤ உலகத் தமிழ் கழகத்தை நிறுவி தலைவராக இருந்தவர்

20➤ போர்ச்சுகீசிய நாட்டிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட நூல்

21➤ சந்தக் கவிமணி என அழைக்கப்படுபவர்

22➤ மூன்று வகை சங்குகள்

23➤ ஒரு சொல்லோ சொற்றொடரோ இரு பொருள்பட வருவது

24➤ தமிழழகனாரின் இயற்பெயர்

25➤ வாழையும் கமுகும் தாழ்குலைத் தெங்கும்- வரிகள் இடம்பெற்றுள்ள நூல்

No comments:

Post a Comment