Q ➤ 1. நடுகல் என்றால் என்ன ?
Q ➤ 2. கண்ணன் புகுந்த பந்தல் எவ்வாறு இருந்தது ?
Q ➤ 3. இடிகுரல் பெருங்கடல் இலக்கணக் குறிப்பு தருக
Q ➤ பெருங்கடல் - பண்புத்தொகை
Q ➤ 1. நடுகல் என்றால் என்ன ?Ans ➤ போரில் விழுப்புண் பட்டு இறந்த வீரர்களுக்கு நடப்படுவது நடுகல்.
Q ➤ 2. கண்ணன் புகுந்த பந்தல் எவ்வாறு இருந்தது ?Ans ➤ கண்ணன் புகுந்த பந்தலில் முத்துக்களுடைய மாலைகள் தொங்கவிடப்பட்டிருந்தன.
Q ➤ 3. இடிகுரல் பெருங்கடல் இலக்கணக் குறிப்பு தருகAns ➤ இடி குரல் - உவமைத்தொகை
Q ➤ பெருங்கடல் - பண்புத்தொகை
No comments:
Post a Comment