செய்திப் பெட்டகம்

இலக்கிய உலா

SS

தமிழுக்கு அமுதென்று பெயர்

" பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது (நானாற்பதில் ஒன்று), இனியவை நாற்பது (நானாற்பதில் ஒன்று), கார் நாற்பது (நானாற்பதில் ஒன்று), களவழி நாற்பது (நானாற்பதில் ஒன்று), ஐந்திணை ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), ஐந்திணை எழுபது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமொழி ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமாலை நூற்றைம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), முப்பால் (திருக்குறள்), திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், இன்னிலை, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி ஆகியவையாகும்.

Thursday 7 December 2023

வகுப்பு 9 - தமிழ்- செய்யுள் - நூல்களும்; நூலாசிரியர்களும்

வரிசை எண்நூல்கள்நூல் ஆசிரியர்கள்
1தமிழோவியம்ஈரோடு தமிழன்பன்
2பட்ட மரம்கவிஞர் தமிழ் ஒளி
3பெரியபுராணம்சேக்கிழார்
4புறநானூறுகுடபுலவியனார்
5மணிமேகலைசீத்தலைச் சாத்தனார்
6திருக்குறள்திருவள்ளுவர்
7ஓ, என் சமகால தோழர்களே!வைரமுத்து
8உயிர்வகைதொல்காப்பியர்
9சிறுபஞ்சமூலம்காரியாசான்
10இராவண காவியம்புலவர் குழந்தை
11நாச்சியார் திருமொழிஆண்டாள்
12சீவக சிந்தாமணிதிருத்தக்கத் தேவர்
13முத்தொள்ளாயிரம்ஆசிரியரின் பெயர் அறிய முடியவில்லை
14மதுரைக்காஞ்சிமாங்குடி மருதனார்
15ஒளியின் அழைப்புந.பிச்சமூர்த்தி
16தாவோ தே ஜிங்லா வோட்சு
17யசோதர காவியம்ஆசிரியர் பெயர் அறிய முடியவில்லை
18அக்கறைகல்யாண்ஜி
19குறுந்தொகைபாலை பாடிய பெருங்கடுங்கோ

No comments:

Post a Comment