செய்திப் பெட்டகம்

இலக்கிய உலா

SS

தமிழுக்கு அமுதென்று பெயர்

" பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது (நானாற்பதில் ஒன்று), இனியவை நாற்பது (நானாற்பதில் ஒன்று), கார் நாற்பது (நானாற்பதில் ஒன்று), களவழி நாற்பது (நானாற்பதில் ஒன்று), ஐந்திணை ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), ஐந்திணை எழுபது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமொழி ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமாலை நூற்றைம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), முப்பால் (திருக்குறள்), திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், இன்னிலை, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி ஆகியவையாகும்.

Sunday 10 December 2023

கதை நூல்களும்- நூலாசிரியர்களும் ( வகுப்பு - 10 தமிழ்)

வ.எகதை நூல்கள்நூலாசிரியர்கள்
1புதிய உரைநடைஇராமலிங்கம் என்னும் (எ)எழில் முதல்வன்
2இனிக்கும் நினைவுகள், எழில் முதல்வன்
3எங்கெங்கு காணினும்எழில் முதல்வன்
4யாதுமாகி நின்றாய்எழில் முதல்வன்
5உரைநடையின் அணிகலன்கள்எழில் முதல்வன்
6புயலிலே ஒரு தோணி (புலம் பெயர்ந்த தமிழர்கள் பற்றிய முதல் புதினம்)ப .சிங்காரம்
7கோபல்லபுரத்து மக்கள்கி. ராஜநாராயணன்
8புதிய நம்பிக்கைகமலாலயன்
9உனக்குப் படிக்கத் தெரியாதுகமலாலயன் (குணசேகரன்)
10பாய்ச்சல்சா கந்தசாமி
11தக்கையின் மீது நான்கு கண்கள்சா.கந்தசாமி
12சாயாவனம் (புதினம்)சா கந்தசாமி
13விசாரணைக் கமிஷன் (புதினம்)சா கந்தசாமி
14சுடுமண் சிலைகள் (குறும்படம்)சா.கந்தசாமி
15தொலைந்து போனவர்கள்,சூர்யவம்சம், சாந்தகுமாரிசா. கந்தசாமி
16சில நேரங்களில் சில மனிதர்கள் (புதினம்)ஜெயகாந்தன்
17உன்னைப்போல் ஒருவன் (திரைப்படம்)ஜெயகாந்தன்
18குரு பீடம், யுக சந்தி,ஒரு பிடி சோறு ,உண்மை சுடும் , இனிப்பும் கரிப்பும் , தேவன் வருவாரா, புதிய வார்ப்புகள்ஜெயகாந்தன் எழுதிய சிறுகதை தொகுப்புகள்
19பிரளயம், கை விலங்கு , ரிஷி மூலம், பிரம்ம உபதேசம் , யாருக்காக அழுதான், கருணையினால் அல்ல , சினிமாவுக்குப் போன சித்தாளுஜெயகாந்தன் எழுதிய குறும்புதினங்கள்
20பாரிசுக்கு போ, சுந்தர காண்டம் , உன்னைப்போல் ஒருவன், கங்கை எங்கே போகிறாள்?, ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் , இன்னும் ஒரு பெண்ணின் கதை, ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்ஜெயகாந்தன் எழுதிய புதினங்கள்
21தர்க்கத்திற்கு அப்பால்ஜெயகாந்தன்

No comments:

Post a Comment