செய்திப் பெட்டகம்

இலக்கிய உலா

SS

தமிழுக்கு அமுதென்று பெயர்

" பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது (நானாற்பதில் ஒன்று), இனியவை நாற்பது (நானாற்பதில் ஒன்று), கார் நாற்பது (நானாற்பதில் ஒன்று), களவழி நாற்பது (நானாற்பதில் ஒன்று), ஐந்திணை ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), ஐந்திணை எழுபது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமொழி ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமாலை நூற்றைம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), முப்பால் (திருக்குறள்), திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், இன்னிலை, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி ஆகியவையாகும்.

Sunday 10 December 2023

வகுப்பு - 10 நூல்களும் - நூலாசிரியர்களும்

வரிசை எண்நூல்கள்நூலாசிரியர்கள்
1அன்னை மொழியேபாவலரேறு பெருஞ்சித்திரனார்
2பாவியக் கொத்து, நூறாசிரியம் , கனிச்சாறு, பாவலரேறு பெருஞ்சித்திரனார்
3ஆழிக்கு இணை (இரட்டுறமொழிதல்)சந்தக்கவிமணி தமிழழகனார்
4காற்றே வாபாரதியார்
Sகுயில் பாட்டு, பாஞ்சாலி சபதம்பாரதியார்
6முல்லைப்பாட்டுநப்பூதனார்
7காசிக் காண்டம்அதிவீரராம பாண்டியர்
8வெற்றிவேற்கை (நறுந்தொகை)அதிவீர ராம பாண்டியர்
9லிங்க புராணம், வாயு சம்கிதைஅதிவீர ராம பாண்டியர்
10திருக்கருவை அந்தாதி , கூர்ம புராணம்அதிவீரராம பாண்டியர்
11மலைபடுகடாம் (கூத்தராற்றுப்படை)பெருங்கௌசிகனார்
12பெருமாள் திருமொழிகுலசேகர ஆழ்வார்
13பரிபாடல் (விசும்பில் ஊழி)கீரந்தையார்
14நீதி வெண்பாகா ப செய்கு தம்பிப் பாவலர்
15திருவிளையாடற் புராணம்பரஞ்ஜோதி முனிவர்
16வேதாரண்யப் புராணம்பரஞ்சோதி முனிவர்
17மதுரை பதிற்றுப்பத்தந்தாதிபரஞ்சோதி முனிவர்
18பூத்தொடுத்தல்உமா மகேஸ்வரி
19நட்சத்திரங்களின் நடுவே, வெறும் பொழுது,கற்பாவைஉமா மகேஸ்வரி
20முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்குமரகுருபரர்
21கந்தர் கலிவெண்பா,நீதி நெறி விளக்கம்குமரகுருபரர்
22மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ்குமரகுருபரர்
23மதுரைக்கலம்பகம், சகலகலாவல்லி மாலைகுமரகுருபரர்
24திருவாரூர் மும்மணிக் கோவைகுமரகுருபரர்
25கம்பராமாயணம்கம்பர்
26சரசுவதி அந்தாதி,சடகோபர் அந்தாதிகம்பர்
27திருக்கை வழக்கம்,ஏரெழுபது, சிலை எழுபதுகம்பர்
28ஏர் புதிதா ?கு.ப.ராஜகோபாலன்
29சிலப்பதிகாரம்இளங்கோவடிகள்
30ஞானம்தி .சொ.வேணுகோபாலன்
31மீட்சி விண்ணப்பம்தி.சொ.வேணுகோபாலன்
32காலக்கணிதம்கண்ணதாசன்
33சேரமான் காதலி (புதினம்)கண்ணதாசன்
34சித்தாளுநாகூர் ரூமி
35நதியின் கால்கள்,ஏழாவது சுவை,சொல்லாத சொல்நாகூர் ரூமி (முகம்மது ரஃபி)
36தேம்பாவணிவீரமாமுனிவர்
37சதுரகராதிவீரமாமுனிவர்
38தொன்னூல் விளக்கம்வீரமாமுனிவர்
39பரமார்த்தக் குருகதைகள்வீரமாமுனிவர்
40உலகியல் நூறு,எண் சுவை எண்பதுபாவலரேறு பெருஞ்சித்திரனார்
41மகபுகுவஞ்சி,பள்ளிப்பறவைகள்பாவலரேறு பெருஞ்சித்திரனார்

No comments:

Post a Comment