செய்திப் பெட்டகம்

இலக்கிய உலா

SS

தமிழுக்கு அமுதென்று பெயர்

" பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது (நானாற்பதில் ஒன்று), இனியவை நாற்பது (நானாற்பதில் ஒன்று), கார் நாற்பது (நானாற்பதில் ஒன்று), களவழி நாற்பது (நானாற்பதில் ஒன்று), ஐந்திணை ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), ஐந்திணை எழுபது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமொழி ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமாலை நூற்றைம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), முப்பால் (திருக்குறள்), திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், இன்னிலை, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி ஆகியவையாகும்.

Sunday 10 December 2023

கதை நூல்களும்- நூலாசிரியர்களும் ( வகுப்பு - 10 தமிழ்)

வ.எகதை நூல்கள்நூலாசிரியர்கள்
1புதிய உரைநடைஇராமலிங்கம் என்னும் (எ)எழில் முதல்வன்
2இனிக்கும் நினைவுகள், எழில் முதல்வன்
3எங்கெங்கு காணினும்எழில் முதல்வன்
4யாதுமாகி நின்றாய்எழில் முதல்வன்
5உரைநடையின் அணிகலன்கள்எழில் முதல்வன்
6புயலிலே ஒரு தோணி (புலம் பெயர்ந்த தமிழர்கள் பற்றிய முதல் புதினம்)ப .சிங்காரம்
7கோபல்லபுரத்து மக்கள்கி. ராஜநாராயணன்
8புதிய நம்பிக்கைகமலாலயன்
9உனக்குப் படிக்கத் தெரியாதுகமலாலயன் (குணசேகரன்)
10பாய்ச்சல்சா கந்தசாமி
11தக்கையின் மீது நான்கு கண்கள்சா.கந்தசாமி
12சாயாவனம் (புதினம்)சா கந்தசாமி
13விசாரணைக் கமிஷன் (புதினம்)சா கந்தசாமி
14சுடுமண் சிலைகள் (குறும்படம்)சா.கந்தசாமி
15தொலைந்து போனவர்கள்,சூர்யவம்சம், சாந்தகுமாரிசா. கந்தசாமி
16சில நேரங்களில் சில மனிதர்கள் (புதினம்)ஜெயகாந்தன்
17உன்னைப்போல் ஒருவன் (திரைப்படம்)ஜெயகாந்தன்
18குரு பீடம், யுக சந்தி,ஒரு பிடி சோறு ,உண்மை சுடும் , இனிப்பும் கரிப்பும் , தேவன் வருவாரா, புதிய வார்ப்புகள்ஜெயகாந்தன் எழுதிய சிறுகதை தொகுப்புகள்
19பிரளயம், கை விலங்கு , ரிஷி மூலம், பிரம்ம உபதேசம் , யாருக்காக அழுதான், கருணையினால் அல்ல , சினிமாவுக்குப் போன சித்தாளுஜெயகாந்தன் எழுதிய குறும்புதினங்கள்
20பாரிசுக்கு போ, சுந்தர காண்டம் , உன்னைப்போல் ஒருவன், கங்கை எங்கே போகிறாள்?, ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் , இன்னும் ஒரு பெண்ணின் கதை, ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்ஜெயகாந்தன் எழுதிய புதினங்கள்
21தர்க்கத்திற்கு அப்பால்ஜெயகாந்தன்

வகுப்பு - 10 நூல்களும் - நூலாசிரியர்களும்

வரிசை எண்நூல்கள்நூலாசிரியர்கள்
1அன்னை மொழியேபாவலரேறு பெருஞ்சித்திரனார்
2பாவியக் கொத்து, நூறாசிரியம் , கனிச்சாறு, பாவலரேறு பெருஞ்சித்திரனார்
3ஆழிக்கு இணை (இரட்டுறமொழிதல்)சந்தக்கவிமணி தமிழழகனார்
4காற்றே வாபாரதியார்
Sகுயில் பாட்டு, பாஞ்சாலி சபதம்பாரதியார்
6முல்லைப்பாட்டுநப்பூதனார்
7காசிக் காண்டம்அதிவீரராம பாண்டியர்
8வெற்றிவேற்கை (நறுந்தொகை)அதிவீர ராம பாண்டியர்
9லிங்க புராணம், வாயு சம்கிதைஅதிவீர ராம பாண்டியர்
10திருக்கருவை அந்தாதி , கூர்ம புராணம்அதிவீரராம பாண்டியர்
11மலைபடுகடாம் (கூத்தராற்றுப்படை)பெருங்கௌசிகனார்
12பெருமாள் திருமொழிகுலசேகர ஆழ்வார்
13பரிபாடல் (விசும்பில் ஊழி)கீரந்தையார்
14நீதி வெண்பாகா ப செய்கு தம்பிப் பாவலர்
15திருவிளையாடற் புராணம்பரஞ்ஜோதி முனிவர்
16வேதாரண்யப் புராணம்பரஞ்சோதி முனிவர்
17மதுரை பதிற்றுப்பத்தந்தாதிபரஞ்சோதி முனிவர்
18பூத்தொடுத்தல்உமா மகேஸ்வரி
19நட்சத்திரங்களின் நடுவே, வெறும் பொழுது,கற்பாவைஉமா மகேஸ்வரி
20முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்குமரகுருபரர்
21கந்தர் கலிவெண்பா,நீதி நெறி விளக்கம்குமரகுருபரர்
22மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ்குமரகுருபரர்
23மதுரைக்கலம்பகம், சகலகலாவல்லி மாலைகுமரகுருபரர்
24திருவாரூர் மும்மணிக் கோவைகுமரகுருபரர்
25கம்பராமாயணம்கம்பர்
26சரசுவதி அந்தாதி,சடகோபர் அந்தாதிகம்பர்
27திருக்கை வழக்கம்,ஏரெழுபது, சிலை எழுபதுகம்பர்
28ஏர் புதிதா ?கு.ப.ராஜகோபாலன்
29சிலப்பதிகாரம்இளங்கோவடிகள்
30ஞானம்தி .சொ.வேணுகோபாலன்
31மீட்சி விண்ணப்பம்தி.சொ.வேணுகோபாலன்
32காலக்கணிதம்கண்ணதாசன்
33சேரமான் காதலி (புதினம்)கண்ணதாசன்
34சித்தாளுநாகூர் ரூமி
35நதியின் கால்கள்,ஏழாவது சுவை,சொல்லாத சொல்நாகூர் ரூமி (முகம்மது ரஃபி)
36தேம்பாவணிவீரமாமுனிவர்
37சதுரகராதிவீரமாமுனிவர்
38தொன்னூல் விளக்கம்வீரமாமுனிவர்
39பரமார்த்தக் குருகதைகள்வீரமாமுனிவர்
40உலகியல் நூறு,எண் சுவை எண்பதுபாவலரேறு பெருஞ்சித்திரனார்
41மகபுகுவஞ்சி,பள்ளிப்பறவைகள்பாவலரேறு பெருஞ்சித்திரனார்

வகுப்பு -.10 நூல்களும் நூல் ஆசிரியர்களும்

வரிசை எண்நூல்கள்நூலாசிரியர்கள்
1அன்னை மொழியேபாவலரேறு பெருஞ்சித்திரனார்
2பாவியக் கொத்து, நூறாசிரியம் , கனிச்சாறு, பாவலரேறு பெருஞ்சித்திரனார்
3ஆழிக்கு இணை (இரட்டுறமொழிதல்)சந்தக்கவிமணி தமிழழகனார்
4காற்றே வாபாரதியார்
Sகுயில் பாட்டு, பாஞ்சாலி சபதம்பாரதியார்
6முல்லைப்பாட்டுநப்பூதனார்
7காசிக் காண்டம்அதிவீரராம பாண்டியர்
8வெற்றிவேற்கை (நறுந்தொகை)அதிவீர ராம பாண்டியர்
9லிங்க புராணம், வாயு சம்கிதைஅதிவீர ராம பாண்டியர்
10திருக்கருவை அந்தாதி , கூர்ம புராணம்அதிவீரராம பாண்டியர்
11மலைபடுகடாம் (கூத்தராற்றுப்படை)பெருங்கௌசிகனார்
12பெருமாள் திருமொழிகுலசேகர ஆழ்வார்
13பரிபாடல் (விசும்பில் ஊழி)கீரந்தையார்
14நீதி வெண்பாகா ப செய்கு தம்பிப் பாவலர்
15திருவிளையாடற் புராணம்பரஞ்ஜோதி முனிவர்
16வேதாரண்யப் புராணம்பரஞ்சோதி முனிவர்
17மதுரை பதிற்றுப்பத்தந்தாதிபரஞ்சோதி முனிவர்
18பூத்தொடுத்தல்உமா மகேஸ்வரி
19நட்சத்திரங்களின் நடுவே, வெறும் பொழுது,கற்பாவைஉமா மகேஸ்வரி
20முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்குமரகுருபரர்
21கந்தர் கலிவெண்பா,நீதி நெறி விளக்கம்குமரகுருபரர்
22மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ்குமரகுருபரர்
23மதுரைக்கலம்பகம், சகலகலாவல்லி மாலைகுமரகுருபரர்
24திருவாரூர் மும்மணிக் கோவைகுமரகுருபரர்
25கம்பராமாயணம்கம்பர்
26சரசுவதி அந்தாதி,சடகோபர் அந்தாதிகம்பர்
27திருக்கை வழக்கம்,ஏரெழுபது, சிலை எழுபதுகம்பர்
28ஏர் புதிதா ?கு.ப.ராஜகோபாலன்
29சிலப்பதிகாரம்இளங்கோவடிகள்
30ஞானம்தி .சொ.வேணுகோபாலன்
new 0மீட்சி விண்ணப்பம்தி.சொ.வேணுகோபாலன்
new 0காலக்கணிதம்கண்ணதாசன்
new 0சேரமான் காதலி (புதினம்)கண்ணதாசன்
new 0சித்தாளுநாகூர் ரூமி
new 0நதியின் கால்கள்,ஏழாவது சுவை,சொல்லாத சொல்நாகூர் ரூமி (முகம்மது ரஃபி)
new 0தேம்பாவணிவீரமாமுனிவர்
new 0சதுரகராதிவீரமாமுனிவர்
new 0தொன்னூல் விளக்கம்வீரமாமுனிவர்
new 0பரமார்த்தக் குருகதைகள்வீரமாமுனிவர்
new 0உலகியல் நூறு,எண் சுவை எண்பதுபாவலரேறு பெருஞ்சித்திரனார்
new 0மகபுகுவஞ்சி,பள்ளிப்பறவைகள்பாவலரேறு பெருஞ்சித்திரனார்

Thursday 7 December 2023

வகுப்பு 9 - தமிழ்- செய்யுள் - நூல்களும்; நூலாசிரியர்களும்

வரிசை எண்நூல்கள்நூல் ஆசிரியர்கள்
1தமிழோவியம்ஈரோடு தமிழன்பன்
2பட்ட மரம்கவிஞர் தமிழ் ஒளி
3பெரியபுராணம்சேக்கிழார்
4புறநானூறுகுடபுலவியனார்
5மணிமேகலைசீத்தலைச் சாத்தனார்
6திருக்குறள்திருவள்ளுவர்
7ஓ, என் சமகால தோழர்களே!வைரமுத்து
8உயிர்வகைதொல்காப்பியர்
9சிறுபஞ்சமூலம்காரியாசான்
10இராவண காவியம்புலவர் குழந்தை
11நாச்சியார் திருமொழிஆண்டாள்
12சீவக சிந்தாமணிதிருத்தக்கத் தேவர்
13முத்தொள்ளாயிரம்ஆசிரியரின் பெயர் அறிய முடியவில்லை
14மதுரைக்காஞ்சிமாங்குடி மருதனார்
15ஒளியின் அழைப்புந.பிச்சமூர்த்தி
16தாவோ தே ஜிங்லா வோட்சு
17யசோதர காவியம்ஆசிரியர் பெயர் அறிய முடியவில்லை
18அக்கறைகல்யாண்ஜி
19குறுந்தொகைபாலை பாடிய பெருங்கடுங்கோ

வகுப்பு 8 -தமிழ்-மீட்டுணர் வினாக்கள் - இயல் 6-9 செய்யுள் பகுதி மட்டும்

1➤ பெருநீரால் வாரி சிறக்க - பாடல் வரிகள் இடம்பெற்ற நூல்

=> தகடூர் யாத்திரை

2➤ தகடூர் இன்று எவ்வாறு அழைக்கப்படுகிறது ?

=> தர்மபுரி

3➤ மறலி சொல் குறிக்கும் பொருள்

=> காலன்

4➤ கலிங்கத்துப்பரணியை எழுதியவர் யார்?

=> செயங் கொண்டார்

5➤ ஜெயம்கொண்டார் எந்த மன்னனின் அவைக்களப் புலவராக இருந்தார் ?

=> முதலாம் குலோத்துங்கங்கச் சோழன்

6➤ பரணிக்கோர் ஜெயங்கொண்டார் எனப் பாராட்டப்படுபவர் யார்? பாராட்டியவர் யார் ?

=> ஜெயங்கொண்டார். பாராட்டியவர் :பலபட்டடைச் சொக்கநாதப்புலவர்

7➤ தமிழில் முதன் முதலில் எழுதப்பட்ட பரணி நூல் எது ?

=> கலிங்கத்துப்பரணி

8➤ கலிங்கத்துப்பரணி யார் யாருடைய வெற்றியைப் பற்றி பேசுகிறது ? து

=> முதலாம் குலோத்துங்கச் சோழன் மற்றும் அவருடைய படைத்தலைவர் கருணாகரத் தொண்டைமான்

9➤ தென்தமிழ்த்தெய்வப்பரணி - எனக் கலிங்கத்துப்பரணியைப் புகழ்ந்தவர் யார் ?

=> ஒட்டக்கூத்தர்

10➤ கலிங்கத்துப்பரணி எந்த வகைப் பாவால் பாடப்பட்டுள்ளது

=> கலித்தாழிசையால் பாடப்பட்டுள்ளது

11➤ கலிங்கத்துப் பரணியில் உள்ள தாழிசைகளின் எண்ணிக்கை என்ன ?.

=> 599

12➤ போர் முனையில் ஆயிரம் யானைகளைக் கொன்று வெற்றி கொண்ட வீரரைப் புகழ்ந்து பாடும் இலக்கியம் ....... ஆகும்

=> பரணி

13➤ முழை, பிலம் / கரி - சொற்கள் குறிக்கும் பொருள் யாது ?

=> மலைக்குகை, மலைக்குகை, யானை

14➤ கவிஞர். மீரா வின் இயற்பெயர் என்ன?

=> மீ.இராசேந்திரன்

15➤ கவிஞர் மீரா நடத்திய இதழின் பெயர் என்ன ?

=> அன்னம் விடு தூது

16➤ கவிஞர் மீரா எழுதிய நூல்கள் யாவை ?

=> குக்கூ, மூன்றும் ஆறும், வா இந்தப் பக்கம்

17➤ ஒன்றே குலமும் ஒருவனே தேவன்- பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல்

=> திருமந்திரம்
எழுதியவர் திருமூலர்

18➤ படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயில் - பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?

=> திருமந்திரம்
எழுதியவர் திருமூலர்

19➤ நமன் என்னும் சொல் குறிக்கும் பொருள் யாது ?

=> எமன்

20➤ திருமந்திரத்தை எழுதியவர் யார் ?

=> திருமூலர்

21➤ திருமந்திரத்தில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை......

=> 3000
ஆதலால் தமிழ் மூவாயிரம் என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறது.

22➤ பன்னிரு திருமுறைகளில் திருமந்திரம் எத்தனையாவது திருமுறையாக இடம் பெற்றுள்ளது ?

=> பத்தாம் திருமுறை

23➤ குணங்குடி மஸ்தான் சாகிபுவின் இயற்பெயர் என்ன ?

=> சுல்தான் அப்துல் காதர்

24➤ குணங்குடி மஸ்தான் எழுதிய நூற்கள் யாவை ?

=> எக்காளக்கன்னி, மனோன்மணிக் கண்ணி, நந்தீஸ்வரக் கன்னி

25➤ கான முயல் எய்து அம்பினில்....குறளில் இடம்பெற்றுள்ள அணி வகை யாது ?

=> பிறிது மொழிதல் அணி

26➤ நவில் தோறும் நூல் நயம் போலும் - குறளில் இடம்பெற்றுள்ள அணிவகை யாது ?

=> உவமையணி

27➤ பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் - குறளில் இடம் பெற்றுள்ள அணி வகை யாது ?

=> உவமையணி

28➤ மையல், பொறை என்னும் சொற்கள் குறிக்கும் பொருள் யாது ?

=> விருப்பம், பொறுமை

29➤ மார்கழி திங்களில் பொழுது விடியும் முன்பே பெண்கள் ஆற்றில் நீராடுவது .....

=> பாவை நோன்பு

30➤ திருமாலை வழிபட செல்லும் பெண்கள் பிற பெண்களை எழுப்புவதாக ஆண்டாள் பாடிய நூல்......

=> திருப்பாவை

31➤ சிவபெருமானை வழிபடச் செல்லும் பெண்கள் பிற பெண்களை எழுப்புவதாக பாடப்பட்ட நூல்

=> திருவெம்பாவை
இயற்றியவர் மாணிக்கவாசகர்

32➤ கவிஞர் இறையரசனின் இயற்பெயர் என்ன ?

=> சே. சேசுராசா

33➤ ஆண்டாள் இயற்றிய திருப்பாவையை தழுவி எழுதப்பட்ட நூல் எது ? யாரால் எழுதப்பட்டது ?

=> கன்னிப்பாவை
இயற்றியவர் இறையரசன் என அழைக்கப்படும் சேசு ராஜா

34➤ இளைய தோழனுக்கு எனக் கவிதை எழுதியவர்.....

=> மு.மேத்தா

35➤ வானம்பாடி இயக்கக் கவிஞர்கள் ஒருவர் ......

=> மு.மேத்தா

36➤ புதுக்கவிதையைப் பரவலாக்கிய முன்னோடிகளில் ஒருவர்

=> மு.மேத்தா

37➤ மு மேத்தா எழுதிய நூற்கள் யாவை ?

=> கண்ணீர்ப் பூக்கள், ஊர்வலம், சோழ நிலா, மகுட நிலா

38➤ மு மேத்தா எழுதிய எந்த நூலுக்குச் சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது

=> ஆகாயத்துக்கு அடுத்த வீடு என்னும் புதுக்கவிதைக்கு

39➤ இன்னும் நீ உறங்குதியோ, பூத்தேலோ ரெம்பாவாய்- வரிகள் இடம் பெற்றுள்ள நூல்

=> கன்னிப் பாவை
எழுதியவர் இறையரசன்

40➤ பகைவருக்கு துன்பம் வரும்போது உதவி செய்வதை ...... என்கிறார் வள்ளுவர்

=> ஆண்மையின் கூர்மை

41➤ பழகப் பழக இன்பம் தருவது..... என வள்ளுவர் கூறுகிறார்

=> பண்புடையவர் நட்பு
உவமையணி

42➤ சாகும் அளவுக்கு துன்பம் தருவது..... என வள்ளுவர் குறிப்பிடுகிறார்

=> ஆராய்ந்து வராமல் கொள்ளும் நட்பு

43➤ நண்பர்களின் இயல்பினை அளந்து காட்டும் அளவுகோல் ..... என வள்ளுவர் குறிப்பிடுகிறார்

=> ஒருவன் பெறுகின்ற துன்பம்

44➤ மலையளவு பெருமை உடையவரை அழிப்பது.... என வள்ளுவர் குறிப்பிடுகிறார்

=> குன்றிமணி அளவு செய்யும் தவறு

45➤ தூய்மையற்ற பாத்திரத்தில் வைக்கப்படும் பால் என்ற உவமையால் வள்ளுவர் குறிப்பிடுவது......

=> பண்பிலார் பெற்ற பெருஞ்செல்வம்

46➤ கள்ளக் கருத்துக்களை கட்டோடு அறுத்தவற்கு...... மெய்ஞான ஒளியே பராபரமே- பாடல் வரிகள் இடம் பெற்றுள்ள நூல்

=> மெய்ஞ்ஞான ஒளி
குணங்குடி மஸ்தான்

47➤ வழிவர் சிலர் கடல் பாய்வர் வெங்கரி- பாடல் வரிகள் இடம் பெற்றுள்ள நூல்

=> கலிங்கத்துப்பரணி

48➤ கலிங்கத்துப்பரணி எந்த மன்னனின் படைச் சிறப்பை விளக்குகிறது

=> சோழ மன்னனின்
முதலாம் குலோத்துங்கன் சோழன்

49➤ கொங்கு நாட்டு மழைச்சோற்று வழிபாடு நூலின் பதிப்பு ஆசிரியர்.......

=> அ.கௌரன்

50➤ வாரி,யாணர் , ஓதை-ஆகிய சொற்கள் குறிக்கும் பொருள் முறையே......

=> வருவாய் . புது வருவாய் , ஓசை

Q

https://take.quiz-maker.com/Q4P4T27XG

விலங்குகளின் இளமைப் பெயர்கள் வகுப்பு 8

விலங்குகளின் பெயர்கள்இளமைப் பெயர்கள்new 0
புலிபறழ்new 1
சிங்கம்குருளைnew 2
யானைகன்றுnew 3
பசுகன்றுnew 4
ஆடுகுட்டிnew 1new 5
அணில்குஞ்சு, குட்டிnew 2
எலிகுஞ்சு, குட்டிnew 2

Wednesday 6 December 2023

மீட்டுணர் வினா வகை - வகுப்பு 8- தமிழ் - செய்யுள் 1-5 இயல்

1➤ பாரதியார் நடத்திய இதழ்களின் பெயர்

=> இந்தியா, விஜயா

2➤ பாரதி எழுதிய உரைநடை நூல்கள்

=> சந்திரிகையின் கதை , தராசு

3➤ பாரதியாருக்கு வழங்கும் வேறு பெயர்கள்

=> சிந்துக்குத் தந்தை,செந்தமிழ்த்தேன், புதிய அறம் பாட வந்த அறிஞர்,மறம் பாட வந்த மறவன்
மேற்கண்டவாறு பாராட்டியவர் பாரதிதாசன்

4➤ மொழிக்குரிய ஒழுங்குமுறை ..... எனப்படும்.

=> மரபு

5➤ செய்யுளுக்கும் மரபுக்கும் உள்ள தொடர்பைப் பற்றி கூறும் நூல்......

=> தொல்காப்பியம்

6➤ மரபு நிலை திரிதல் செய்யுட்கு இல்லை- வரிகள் இடம் பெற்ற நூல்

=> தொல்காப்பியம்

7➤ மரபு நிலை திரியின் பிறிது பிறிதாகும் - வரிகள் இடம்பெற்ற நூல்

=> தொல்காப்பியம்

8➤ தமிழ் மொழிச் சொற்களை வழங்குவதில் மரபு மாறினால் .......மாறிவிடும்

=> பொருள்

9➤ உலகத்துப் பொருட்களை இரு திணைகளாகவும் ஐம்பால்களாகவும் பாகுபடுத்திக் கூறுதல் ...... மரபு

=> தமிழ் மொழியின் மரபு

10➤ உயிர் எழுத்துக்கள் நீண்டு ஒலிப்பது...

=> உயிரளபெடை

11➤ தொல்காப்பியத்தின் ஆசிரியர்

=> தொல்காப்பியர்

12➤ தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழமையான இலக்கண நூல்

=> தொல்காப்பியம்

13➤ தொல்காப்பியத்தில் உள்ள அதிகாரங்கள்

=> 3
எழுத்து ,சொல் ,பொருள்

14➤ தமிழகத்தின் 'வேர்ட்ஸ் வொர்த் எனப் புகழப்படுபவர்

=> கவிஞர் வாணிதாசன்

15➤ வாணிதாசனின் இயற்பெயர்

=> அரங்கசாமி என்கிற எத்திராசலு

16➤ வாணிதாசனுக்கு வழங்கப்படும் வேறு பெயர்கள்

=> கவிஞரேறு, பாவலர் மணி

17➤ வாணிதாசனுக்கு பிரெஞ்சு அரசு வழங்கிய விருது

=> செவாலியர்

18➤ வாணிதாசன் எழுதிய வேறு நூல்கள்

=> தமிழச்சி ,கொடி முல்லை, தொடுவானம் , எழிலோவியம், குழந்தை இலக்கியம்

19➤ கோணக் காத்துப் பாட்டினை எழுதியவர்

=> வெங்கம்பூர் சாமிநாதன்

20➤ பஞ்சம் ஏற்பட்ட காலங்களில் மக்கள் பட்ட துயரங்களை மையமாகக் கொண்டு ........ பாடல்களாக பாடினார்

=> கும்மிப் பாடல்கள்

21➤ கும்மிப் பாடல்கள்...... எனவும் அழைக்கப்பட்டன.

=> பஞ்சக் கும்மிகள்

22➤ வள்ளுவருக்கு வழங்கப்படும் வேறு பெயர்கள்

=> பெருநாவலர் முதற் பாவலர், நாயனார்

23➤ அறத்துப்பாலில் உள்ள இயல்களின் எண்ணிக்கை

=> 4
பாயிரவியல் இல்லறவியல் துறவறவியல் ஊழியல்

24➤ பொருட்பாலில் உள்ள இயல்களின் எண்ணிக்கை

=> 3
அரசியல் அமைச்சியல் ஒழிபியல்

25➤ இன்பத்துப்பாலில் உள்ள இயல்களின் எண்ணிக்கை

=> 2
களவியல், கற்பியல்

26➤ ஐஞ்சிறு காப்பியங்கள் யாவை ?

=> உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம், சூளாமணி, நீலகேசி

27➤ நீலகேசி ...... சமயக் கருத்துக்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது

=> சமண சமயக்

28➤ நீலகேசி நூல் எத்தனை சருக்கங்களை உடையது

=> 10 சருக்கம்

29➤ பிறவித் துன்பத்தை நீக்கும் மருந்துகள் எத்தனை என நீலகேசி குறிப்பிடுகிறது?

=> மூன்று
நல்லறிவு, நற்காட்சி, நல்லொழுக்கம்

30➤ கவிமணி எனப் போற்றப்படுபவர்

=> தேசிக விநாயகனார்

31➤ தேசிய விநாயகம் எழுதிய கவிதை நூல்கள் யாவை ?

=> மருமக்கள் வழி மான்மியம், கதர் பிறந்த கதை
(கவிதை நூல்கள் என்பது குறிப்பிடப்பட்டது )

32➤ திகை விநாயகனார் மொழி பெயர்த்த நூல்கள் யாவை

=> உமர் கய்யாம் பாடல்கள்

33➤ மனிதர்களுக்கு உண்மையான அழகு சேர்ப்பது கல்வி எனக் கூறும் நூல்......

=> நீதி நெறி விளக்கம்

34➤ மக்களின் வாழ்வுக்குத் தேவையான நீதிகளைச் சுட்டும் நூல்

=> நீதி நெறி விளக்கம்

35➤ நீதிநெறி விளக்கத்தில் உள்ள வெண்பாக்களின் எண்ணிக்கை

=> 102
கடவுள் வாழ்த்து உட்பட

36➤ குமரகுருபரர் எழுதிய நூல்கள் ......

=> கலிவெண்பா,கயிலைக் கலம்பகம்,சகலகலாவல்லி மாலை,மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்,முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ்

37➤ கல்வி அழகே அழகு என்னும் பாடலை எழுதியவர்

=> குமரகுருபரர்
நீதிநெறி விளக்கம்

38➤ புத்தியைத் தீட்டு - பாடலை எழுதியவர்

=> ஆலங்குடி சோமு

39➤ திருக்கேதாரம் பாடலை எழுதியவர்

=> சுந்தரர்

40➤ சுந்தரருக்கு வழங்கும் வேறு பெயர்கள்

=> நம்பியாரூரர்,தம்பிரான் தோழர்

41➤ சுந்தரர் பாடிய பாடல்கள் ...... திருமுறைகளாக வைக்கப்பட்டுள்ளன

=> ஏழாம் திருமுறை

42➤ திருத்தொண்டர் தொகையை ழுதியவர்

=> சுந்தரா

43➤ பெரிய புராணத்தை எழுதியவர்

=> சேக்கிழார்

44➤ திருத்தொண்டர் தொகையை முதல் நூலாகக் கொண்டு எழுதப்பட்ட நூல்

=> பெரிய புராணம்
எழுதியவர் சேக்கிழார்

45➤ மூவர் பாடிய பாடல்களின் தொகுப்பு

=> தேவாரம்
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர்

46➤ தேவாரத்தை தொகுத்தவர்

=> நம்பியாண்டார் நம்பி

47➤ பதிகம் என்பது ...... பாடல்களைக் கொண்டது

=> 10

48➤ கலித்தொகை_ ....... பாடல்களைக் கொண்டது

=> 150 பாடல்கள்

49➤ கலித்தொகையை தொகுத்தவர்......

=> நல்லந்துவனார்

50➤ கலித்தொகை ........வகை பாவால் ஆனது

=> கலிப்பா

வகுப்பு. 8 செய்யுள் - 1, 2 இயல்களின் மீட்டுணர் வினா விடைகள்

1➤ பாரதியார் நடத்திய இதழ்களின் பெயர்

=> இந்தியா, விஜயா

2➤ பாரதி எழுதிய உரைநடை நூல்கள்

=> சந்திரிகையின் கதை , தராசு

3➤ பாரதியாருக்கு வழங்கும் வேறு பெயர்கள்

=> சிந்துக்குத் தந்தை,செந்தமிழ்த்தேன், புதிய அறம் பாட வந்த அறிஞர்,மறம் பாட வந்த மறவன்
மேற்கண்டவாறு பாராட்டியவர் பாரதிதாசன்

4➤ மொழிக்குரிய ஒழுங்குமுறை ..... எனப்படும்.

=> மரபு

5➤ செய்யுளுக்கும் மரபுக்கும் உள்ள தொடர்பைப் பற்றி கூறும் நூல்......

=> தொல்காப்பியம்

6➤ மரபு நிலை திரிதல் செய்யுட்கு இல்லை- வரிகள் இடம் பெற்ற நூல்

=> தொல்காப்பியம்

7➤ மரபு நிலை திரியின் பிறிது பிறிதாகும் - வரிகள் இடம்பெற்ற நூல்

=> தொல்காப்பியம்

8➤ தமிழ் மொழிச் சொற்களை வழங்குவதில் மரபு மாறினால் .......மாறிவிடும்

=> பொருள்

9➤ உலகத்துப் பொருட்களை இரு திணைகளாகவும் ஐம்பால்களாகவும் பாகுபடுத்திக் கூறுதல் ...... மரபு

=> தமிழ் மொழியின் மரபு

10➤ உயிர் எழுத்துக்கள் நீண்டு ஒலிப்பது...

=> உயிரளபெடை

11➤ தொல்காப்பியத்தின் ஆசிரியர்

=> தொல்காப்பியர்

12➤ தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழமையான இலக்கண நூல்

=> தொல்காப்பியம்

13➤ தொல்காப்பியத்தில் உள்ள அதிகாரங்கள்

=> 3
எழுத்து ,சொல் ,பொருள்

14➤ தமிழகத்தின் 'வேர்ட்ஸ் வொர்த் எனப் புகழப்படுபவர்

=> கவிஞர் வாணிதாசன்

15➤ வாணிதாசனின் இயற்பெயர்

=> அரங்கசாமி என்கிற எத்திராசலு

16➤ வாணிதாசனுக்கு வழங்கப்படும் வேறு பெயர்கள்

=> கவிஞரேறு, பாவலர் மணி

17➤ வாணிதாசனுக்கு பிரெஞ்சு அரசு வழங்கிய விருது

=> செவாலியர்

18➤ வாணிதாசன் எழுதிய வேறு நூல்கள்

=> தமிழச்சி ,கொடி முல்லை, தொடுவானம் , எழிலோவியம், குழந்தை இலக்கியம்

19➤ கோணக் காத்துப் பாட்டினை எழுதியவர்

=> வெங்கம்பூர் சாமிநாதன்

20➤ பஞ்சம் ஏற்பட்ட காலங்களில் மக்கள் பட்ட துயரங்களை மையமாகக் கொண்டு ........ பாடல்களாக பாடினார்

=> கும்மிப் பாடல்கள்

21➤ கும்மிப் பாடல்கள்...... எனவும் அழைக்கப்பட்டன.

=> பஞ்சக் கும்மிகள்

22➤ வள்ளுவருக்கு வழங்கப்படும் வேறு பெயர்கள்

=> பெருநாவலர் முதற் பாவலர், நாயனார்

23➤ அறத்துப்பாலில் உள்ள இயல்களின் எண்ணிக்கை

=> 4
பாயிரவியல் இல்லறவியல் துறவறவியல் ஊழியல்

24➤ பொருட்பாலில் உள்ள இயல்களின் எண்ணிக்கை

=> 3
அரசியல் அமைச்சியல் ஒழிபியல்

25➤ இன்பத்துப்பாலில் உள்ள இயல்களின் எண்ணிக்கை

=> 2
களவியல், கற்பியல்

26➤ ஐஞ்சிறு காப்பியங்கள் யாவை ?

=> உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம், சூளாமணி, நீலகேசி

27➤ நீலகேசி ...... சமயக் கருத்துக்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது

=> சமண சமயக்

28➤ நீலகேசி நூல் எத்தனை சருக்கங்களை உடையது

=> 10 சருக்கம்

29➤ பிறவித் துன்பத்தை நீக்கும் மருந்துகள் எத்தனை என நீலகேசி குறிப்பிடுகிறது?

=> மூன்று
நல்லறிவு, நற்காட்சி, நல்லொழுக்கம்

30➤ கவிமணி எனப் போற்றப்படுபவர்

=> தேசிக விநாயகனார்

31➤ தேசிய விநாயகம் எழுதிய கவிதை நூல்கள் யாவை ?

=> மருமக்கள் வழி மான்மியம், கதர் பிறந்த கதை
(கவிதை நூல்கள் என்பது குறிப்பிடப்பட்டது )

32➤ திகை விநாயகனார் மொழி பெயர்த்த நூல்கள் யாவை

=> உமர் கய்யாம் பாடல்கள்

33➤ மனிதர்களுக்கு உண்மையான அழகு சேர்ப்பது கல்வி எனக் கூறும் நூல்......

=> நீதி நெறி விளக்கம்

34➤ மக்களின் வாழ்வுக்குத் தேவையான நீதிகளைச் சுட்டும் நூல்

=> நீதி நெறி விளக்கம்

35➤ நீதிநெறி விளக்கத்தில் உள்ள வெண்பாக்களின் எண்ணிக்கை

=> 102
கடவுள் வாழ்த்து உட்பட

36➤ குமரகுருபரர் எழுதிய நூல்கள் ......

=> கலிவெண்பா,கயிலைக் கலம்பகம்,சகலகலாவல்லி மாலை,மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்,முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ்

37➤ கல்வி அழகே அழகு என்னும் பாடலை எழுதியவர்

=> குமரகுருபரர்
நீதிநெறி விளக்கம்

38➤ புத்தியைத் தீட்டு - பாடலை எழுதியவர்

=> ஆலங்குடி சோமு

39➤ திருக்கேதாரம் பாடலை எழுதியவர்

=> சுந்தரர்

40➤ சுந்தரருக்கு வழங்கும் வேறு பெயர்கள்

=> நம்பியாரூரர்,தம்பிரான் தோழர்

41➤ சுந்தரர் பாடிய பாடல்கள் ...... திருமுறைகளாக வைக்கப்பட்டுள்ளன

=> ஏழாம் திருமுறை

42➤ திருத்தொண்டர் தொகையை ழுதியவர்

=> சுந்தரா

43➤ பெரிய புராணத்தை எழுதியவர்

=> சேக்கிழார்

44➤ திருத்தொண்டர் தொகையை முதல் நூலாகக் கொண்டு எழுதப்பட்ட நூல்

=> பெரிய புராணம்
எழுதியவர் சேக்கிழார்

45➤ மூவர் பாடிய பாடல்களின் தொகுப்பு

=> தேவாரம்
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர்

46➤ தேவாரத்தை தொகுத்தவர்

=> நம்பியாண்டார் நம்பி

47➤ பதிகம் என்பது ...... பாடல்களைக் கொண்டது

=> 10

48➤ கலித்தொகை_ ....... பாடல்களைக் கொண்டது

=> 150 பாடல்கள்

49➤ கலித்தொகையை தொகுத்தவர்......

=> நல்லந்துவனார்

50➤ கலித்தொகை ........வகை பாவால் ஆனது

=> கலிப்பா

வகுப்பு -8 தமிழ்- பொருந்தாத கூற்றைத் தேர்ந்தெடு

1➤ பொருந்தாத இணையைத் தேர்ந்தெடு

2➤ கீழ்க்கண்ட கூற்றுகளில் தவறானக் கூற்றைத் தேர்ந்தெடு

3➤ தவறான கூற்றைத் தேர்ந்தெடு

4➤ தவறான கூற்றைத் தேர்ந்தெடு

5➤ கீழ்க்கண்ட கூற்றில் தவறான கூற்றைத் தேர்ந்தெடு

6➤ தவறான கூற்றைத் தேர்ந்தெடு

7➤ தவறான கூற்றைத் தேர்ந்தெடு

8➤ தவறான கூற்றைத் தேர்ந்தெடு

9➤ கீழ்க்கண்டவற்றுள் தவறான கூற்றைத் தேர்ந்தெடு

10➤ கீழ்க்கண்டவற்றுள் தவறான கூற்றைத் தேர்ந்தெடு

Your score is

வினா விடை

Q ➤ 1. நடுகல் என்றால் என்ன ?


Q ➤ 2. கண்ணன் புகுந்த பந்தல் எவ்வாறு இருந்தது ?


Q ➤ 3. இடிகுரல் பெருங்கடல் இலக்கணக் குறிப்பு தருக


Q ➤ பெருங்கடல் - பண்புத்தொகை

Tuesday 5 December 2023

சரியான விடையைத் தேர்ந்தெடு - வகுப்பு 8 தமிழ்

 

1➤ திருக்குறளில் கீழ்க்கண்ட எந்தக் கூற்று தவறானது

2➤ கீழ்க்கண்ட கூற்றில் எது தவறானது

3➤ கீழ்க்கண்ட கூற்றில் எது சரி ?

4➤ கீழ்க்கண்டவற்றில் எது தவறானது

5➤ கீழ்க்கண்டவற்றுள் எது தவறானது

Your score is

வகுப்பு 8 Book Back வினாக்கள் முதல் 7 இயல்

 

வகுப்பு எட்டு

பாடம் தமிழ்

செய்யுள் வினா விடைப் பகுதி

 

1.       தமிழ் எங்கு புகழ் கொண்டு வாழ்கிறது?

2.       தமிழ் எவற்றை அறிந்து வளர்கிறது?

3.       உலகம் எவற்றால் ஆனது?

4.       செய்யுளில் மரபுகளை ஏன் மாற்றக்கூடாது?

5.       ஓடை எவ்வாறு ஓடுவதாக வாணிதாசன் கூறுகிறார்?

6.       ஓடை எழுப்பும் ஒலிக்கு எதனை உவமையாக வாணிதாசன் குறிப்பிடுகிறார்?

7.       கப்பல் கவிழ்ந்ததற்குக் காரணமாக கோணகாத்துப் பாட்டு கூறுவது யாது

8.       புயல் காற்றினால் தொண்டைமான் நாட்டில் ஏற்பட்ட அழிவு யாது ?

9.       கொல்லிமலைப் பற்றி பாடல் கூறும் செய்தி யாது?

10.    சான்றோர்க்கு அழகாவது எது?

11.    பழியின்றி வாழும் வழியாகத் திருக்குறள் கூறுவது யாது ?

12.    புலித்தோல் போர்த்தியபசு என்னும் உவமையால் திருக்குறள் விளக்கும் கருத்து யாது?

13.    நோயின் மூன்று வகைகள் யாவை?

14.    நீலகேசியில் பிறவித் துன்பத்தைத் தீர்க்கும் மருந்துகளாகக் கூறப்படுவன யாவை ?

15.    நம்மை நோய் அணுகாமல் காப்பவை எவை?

16.    அதிகமாக உண்பதால் ஏற்படும் தீமைகளாகக் கவிமணி குறிப்பிடுவன யாவை?

17.    யாருக்குஅழகு செய்ய வேறு அணிகலன்கள் தேவையில்லை?

18.    யாருடைய உள்ளம் மாணிக்கக் கோயில் போன்றது.?

19.    பகைவர்களிடமும் நாம் நடந்து கொள்ள வேண்டிய முறை யாது?

20.    தமிழ் இசையோடு இணைந்து இசைக்கும் இசைக்கருவிகளாகக் சுந்தரர் கூறுவன யாவை ?

21.    பண்பு அன்பு ஆகியவை பற்றி கலித்தொகை கூறுவன யாவை?.

22.    முறை. பொறை என்பவற்றுக்குக் கலித்தொகை கூறும் விளக்கம் யாது ?

23.    நன்மையைத் தரும் செயலை ஒருவரிடம் ஒப்படைக்கும் வழி யாது?

24.    சிறந்த ஆட்சியின் பண்பாகத் திருக்குறள் கூறுவது யாது?

25.    அரசன் தண்டிக்கும் முறை யாது ?

26.    சிறந்த சொல் ஆற்றலின் இயல்பு என்ன ?

27.    பயிர்கள் வாட்டம் இன்றிக் கிளைத்து வளர தேவையானது யாது?

28.    உழவர்கள் எப்போது ஆரவார ஒலி எழுப்புவர்.

29.    மழைச் சோறு பாடலில் உழவர் படும் வேதனை எவ்வாறு கூறப்படுகிறது?

30.    மக்கள் ஊரை விட்டு வெளியேறக் காரணம் என்ன ?

31.    சோழ வீரர்களைக் கண்டு கலிங்கர் எவ்வாறு நடுங்கினர் ?

32.    கலிங்க வீரர்கள் எல்வாறு அஞ்சி ஓடினார் ?

33.    சோழனின் யானை படையைக் கண்ட வீரர்களின் செயல்கள் யாவை ?

34.    பகத்சிங் கண்ட கனவு யாது?

35.    இருண்ட ஆட்சி என எதனை மீரா குறிப்பிடுகிறார்?

உரைநடைப் பகுதி வினா விடைகள்.

1.       ஓவிய எழுத்து என்றால் என்ன?

2.       .ஒலி எழுத்து நிலை என்றால் என்ன?

3.       ஓலைச்சுவடிகளில் நேர்க்கோடுகள், புள்ளிகள், ஆகியவற்றை பயன்படுத்த இயலாமைக்குக் காரணம் என்ன?

4.       வீரமாமுனிவர் மேற்கொண்ட எழுத்து சீர்திருத்தங்களில் எவையேனும் இரண்டினை எழுது.

5.       விலை கொடுத்து வாங்க இயலாதவை எனச் சியாட்டல் கூறுவன யாவை ?

6.       நிலத்திற்கும் செவ்விந்தியர்களுக்கும் உள்ள உறவு யாது ?

7.       எதனைத் தம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை எனச் சியாட்டல் கூறுகிறார் ?

8.       மருத்துவம் எப்போது தொடங்கியது?

9.       நல் வாழ்விற்கு நாம் நாள்தோறும் செய்ய வேண்டியவை யாவை ?

10.    தமிழர் மருத்துவத்தில் மருந்துகளாகப் பயன்படுவன யாவை ?

11.    யாருக்கு அழகு செய்ய வேறு அணிகலன்கள் தேவையில்லை?

12.    இன்றைய கல்வியின் நிலை பற்றித் திரு. வி. க கூறுவன யாவை ?

13.    தாய்நாடு என்ன பெயர் எவ்வாறு பிறக்கிறது ?

14.    திரு வி.. சங்கப் புலவர்களாக குறிப்பிடுபவர்களின் பெயர்களை எழுதுக.

15.    எவற்றையெல்லாம் கைவினைக் கலைகள் எனக் கூறுகிறோம்?

16.    மண்பாண்டம், சுடுமண் சிற்பம் - ஒப்பிடுக.

17.    பனை ஓலையால் உருவாக்கப்படும் பொருட்கள் யாவை ?

18.    மூவேந்தர்களின் காலம் குறித்து எழுதுக.

19.    கொங்கு நாட்டில் பாயும் ஆறுகள் யாவை?

20.    தமிழ்நாட்டின் ஹாலந்து என்று அழைக்கப்படும் ஊர் எது ? ஏன் ?

21.    எம்ஜிஆர் நாடகத் துறையில் ஈடுபடக் காரணம் என்ன ?

22.    திரைத் துறையில் எம்ஜிஆரின் பன்முகத் திறமைகள் யாவை ?

23.    எம்ஜிஆரின் சமூக நலத்திட்டங்களில் நான்கினை எழுதுக.

 

பகுதி 3.இலக்கணம் வினா விடைப் பகுதி.

1.       எழுத்துக்களின் பிறப்பு என்றால் என்ன ?

2.       மெய்யெழுத்துக்கள் எவற்றை இடமாகக் கொண்டு பிறக்கின்றன ?

3.       ழகர, லகர ளகர மெய்களின் முயற்சி பிறப்பு பற்றி எழுதுக.

4.       வினைமுற்று என்றால் என்ன ?

5.       தெரிநிலை வினைமுற்று எவற்றைக் காட்டும் ?

6.       வியங்கோள் வினைமுற்று விகுதிகள் யாவை ?

7.       ஏவல் வினைமுற்றுக்கும் வியங்கோள் வினைமுற்றுக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் யாவை ?

8.       எச்சம் என்றால் என்ன ? அதன் வகைகள் யாவை ?

9.       அழகிய மரம் எச்ச வகையை விளக்குக.

10.    முற்றெச்சத்தைச் சான்றுடன் விளக்குக.

11.    வினையெச்சத்தின் வகைகளை விளக்குக.

12.    எழுவாய்வேற்றுமையை விளக்குக.

13.    நான்காம் வேற்றுமை உணர்த்தும் பொருள்கள் யாவை ?

14.    உடனிகழ்ச்சிப் பொருள் என்றால் என்ன ?

15.    தொகைநிலைத் தொடர்கள் எத்தனை வகைப்படும் அவை யாவை ?

16.    இரவு பகல் என்பது எவ்வகைத் தொடர் என விளக்குக.

17.    அன்மொழித்தொகையை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

18.    இயல்பு புணர்ச்சியை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

19.    மரக்கட்டில் இச்சொல்லைப் பிரித்து எழுதி புணர்ச்சியை விளக்குக.

20.    சந்திப்பிழை என்றால் என்ன ?

21.    வேற்றுமைகளில் வல்லினம் மிகும் இடங்களை எழுதுக

22.    வல்லினம் மிகாத் தொடர்கள் ஐந்தினை எழுதுக.