வ.எ | கதை நூல்கள் | நூலாசிரியர்கள் |
1 | புதிய உரைநடை | இராமலிங்கம் என்னும் (எ)எழில் முதல்வன் |
2 | இனிக்கும் நினைவுகள், | எழில் முதல்வன் |
3 | எங்கெங்கு காணினும் | எழில் முதல்வன் |
4 | யாதுமாகி நின்றாய் | எழில் முதல்வன் |
5 | உரைநடையின் அணிகலன்கள் | எழில் முதல்வன் |
6 | புயலிலே ஒரு தோணி (புலம் பெயர்ந்த தமிழர்கள் பற்றிய முதல் புதினம்) | ப .சிங்காரம் |
7 | கோபல்லபுரத்து மக்கள் | கி. ராஜநாராயணன் |
8 | புதிய நம்பிக்கை | கமலாலயன் |
9 | உனக்குப் படிக்கத் தெரியாது | கமலாலயன் (குணசேகரன்) |
10 | பாய்ச்சல் | சா கந்தசாமி |
11 | தக்கையின் மீது நான்கு கண்கள் | சா.கந்தசாமி |
12 | சாயாவனம் (புதினம்) | சா கந்தசாமி |
13 | விசாரணைக் கமிஷன் (புதினம்) | சா கந்தசாமி |
14 | சுடுமண் சிலைகள் (குறும்படம்) | சா.கந்தசாமி |
15 | தொலைந்து போனவர்கள்,சூர்யவம்சம், சாந்தகுமாரி | சா. கந்தசாமி |
16 | சில நேரங்களில் சில மனிதர்கள் (புதினம்) | ஜெயகாந்தன் |
17 | உன்னைப்போல் ஒருவன் (திரைப்படம்) | ஜெயகாந்தன் |
18 | குரு பீடம், யுக சந்தி,ஒரு பிடி சோறு ,உண்மை சுடும் , இனிப்பும் கரிப்பும் , தேவன் வருவாரா, புதிய வார்ப்புகள் | ஜெயகாந்தன் எழுதிய சிறுகதை தொகுப்புகள் |
19 | பிரளயம், கை விலங்கு , ரிஷி மூலம், பிரம்ம உபதேசம் , யாருக்காக அழுதான், கருணையினால் அல்ல , சினிமாவுக்குப் போன சித்தாளு | ஜெயகாந்தன் எழுதிய குறும்புதினங்கள் |
20 | பாரிசுக்கு போ, சுந்தர காண்டம் , உன்னைப்போல் ஒருவன், கங்கை எங்கே போகிறாள்?, ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் , இன்னும் ஒரு பெண்ணின் கதை, ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் | ஜெயகாந்தன் எழுதிய புதினங்கள் |
21 | தர்க்கத்திற்கு அப்பால் | ஜெயகாந்தன் |
செய்திப் பெட்டகம்
-
▼
2023
(64)
-
▼
December
(13)
- கதை நூல்களும்- நூலாசிரியர்களும் ( வகுப்பு - 10 தமிழ்)
- வகுப்பு - 10 நூல்களும் - நூலாசிரியர்களும்
- வகுப்பு -.10 நூல்களும் நூல் ஆசிரியர்களும்
- வகுப்பு 9 - தமிழ்- செய்யுள் - நூல்களும்; நூலாசிரிய...
- வகுப்பு 8 -தமிழ்-மீட்டுணர் வினாக்கள் - இயல் 6-9 செ...
- Q
- விலங்குகளின் இளமைப் பெயர்கள் வகுப்பு 8
- மீட்டுணர் வினா வகை - வகுப்பு 8- தமிழ் - செய்யுள் ...
- வகுப்பு. 8 செய்யுள் - 1, 2 இயல்களின் மீட்டுணர் வின...
- வகுப்பு -8 தமிழ்- பொருந்தாத கூற்றைத் தேர்ந்தெடு
- வினா விடை
- சரியான விடையைத் தேர்ந்தெடு - வகுப்பு 8 தமிழ்
- வகுப்பு 8 Book Back வினாக்கள் முதல் 7 இயல்
-
▼
December
(13)
இலக்கிய உலா
- Home
- இலக்கிய உலா
- மாணவர் உலா
- ஆசிரியர் உலா
- kalvisolai
- tamilnadu government website
- கல்விசெய்தி.நெட்
- பாடசாலை.நெட்
- தமிழகஆசிரியர்.காம்
- கல்வி சிறகுகள்.காம்
- டி.என்.கல்வி.காம்
- தமிழ் இணையக்கல்விக்கழகம்
- தமிழ் எழுத்தாளர்களின் கட்டுரைகள்
- வளர்ந்துவரும் எழுத்தாளர்களின் கட்டுரைகள்
- தமிழ் இனம், பண்பாடு, வரலாற்று செய்திகள்
- தமிழ் கவிதைகள் எழுத்து.காம்
- தமிழ்நாடு பாடநூல் கழகம் - வகுப்பு 1 முதல் 12 வரை பாடப்புத்தகம் பதிவிறக்கம்
- மின்ன
- மின்னணு வடிவில் இலக்கிய நூற்களை பதிவிறக்கம் செய்திட
- சென்னை நூலகம்
- தமிழ் மின்நூற்கள் பதிவிறக்கம்
- தமிழில் மொழி பெயர்க்க
- திருக்குறள் MP3 டவுண்லோடு செய்வதற்கு
- திருக்குறள் MP3 டவுண்லோடு செய்வதற்கு
தமிழுக்கு அமுதென்று பெயர்
Sunday, 10 December 2023
கதை நூல்களும்- நூலாசிரியர்களும் ( வகுப்பு - 10 தமிழ்)
வகுப்பு - 10 நூல்களும் - நூலாசிரியர்களும்
வரிசை எண் | நூல்கள் | நூலாசிரியர்கள் | |
1 | அன்னை மொழியே | பாவலரேறு பெருஞ்சித்திரனார் | |
2 | பாவியக் கொத்து, நூறாசிரியம் , கனிச்சாறு, | பாவலரேறு பெருஞ்சித்திரனார் | |
3 | ஆழிக்கு இணை (இரட்டுறமொழிதல்) | சந்தக்கவிமணி தமிழழகனார் | |
4 | காற்றே வா | பாரதியார் | |
S | குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம் | பாரதியார் | |
6 | முல்லைப்பாட்டு | நப்பூதனார் | |
7 | காசிக் காண்டம் | அதிவீரராம பாண்டியர் | |
8 | வெற்றிவேற்கை (நறுந்தொகை) | அதிவீர ராம பாண்டியர் | |
9 | லிங்க புராணம், வாயு சம்கிதை | அதிவீர ராம பாண்டியர் | |
10 | திருக்கருவை அந்தாதி , கூர்ம புராணம் | அதிவீரராம பாண்டியர் | |
11 | மலைபடுகடாம் (கூத்தராற்றுப்படை) | பெருங்கௌசிகனார் | |
12 | பெருமாள் திருமொழி | குலசேகர ஆழ்வார் | |
13 | பரிபாடல் (விசும்பில் ஊழி) | கீரந்தையார் | |
14 | நீதி வெண்பா | கா ப செய்கு தம்பிப் பாவலர் | |
15 | திருவிளையாடற் புராணம் | பரஞ்ஜோதி முனிவர் | |
16 | வேதாரண்யப் புராணம் | பரஞ்சோதி முனிவர் | |
17 | மதுரை பதிற்றுப்பத்தந்தாதி | பரஞ்சோதி முனிவர் | |
18 | பூத்தொடுத்தல் | உமா மகேஸ்வரி | |
19 | நட்சத்திரங்களின் நடுவே, வெறும் பொழுது,கற்பாவை | உமா மகேஸ்வரி | |
20 | முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் | குமரகுருபரர் | |
21 | கந்தர் கலிவெண்பா,நீதி நெறி விளக்கம் | குமரகுருபரர் | |
22 | மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ் | குமரகுருபரர் | |
23 | மதுரைக்கலம்பகம், சகலகலாவல்லி மாலை | குமரகுருபரர் | |
24 | திருவாரூர் மும்மணிக் கோவை | குமரகுருபரர் | |
25 | கம்பராமாயணம் | கம்பர் | |
26 | சரசுவதி அந்தாதி,சடகோபர் அந்தாதி | கம்பர் | |
27 | திருக்கை வழக்கம்,ஏரெழுபது, சிலை எழுபது | கம்பர் | |
28 | ஏர் புதிதா ? | கு.ப.ராஜகோபாலன் | |
29 | சிலப்பதிகாரம் | இளங்கோவடிகள் | |
30 | ஞானம் | தி .சொ.வேணுகோபாலன் | |
31 | மீட்சி விண்ணப்பம் | தி.சொ.வேணுகோபாலன் | |
32 | காலக்கணிதம் | கண்ணதாசன் | |
33 | சேரமான் காதலி (புதினம்) | கண்ணதாசன் | |
34 | சித்தாளு | நாகூர் ரூமி | |
35 | நதியின் கால்கள்,ஏழாவது சுவை,சொல்லாத சொல் | நாகூர் ரூமி (முகம்மது ரஃபி) | |
36 | தேம்பாவணி | வீரமாமுனிவர் | |
37 | சதுரகராதி | வீரமாமுனிவர் | |
38 | தொன்னூல் விளக்கம் | வீரமாமுனிவர் | |
39 | பரமார்த்தக் குருகதைகள் | வீரமாமுனிவர் | |
40 | உலகியல் நூறு,எண் சுவை எண்பது | பாவலரேறு பெருஞ்சித்திரனார் | |
41 | மகபுகுவஞ்சி,பள்ளிப்பறவைகள் | பாவலரேறு பெருஞ்சித்திரனார் |
வகுப்பு -.10 நூல்களும் நூல் ஆசிரியர்களும்
வரிசை எண் | நூல்கள் | நூலாசிரியர்கள் | |
1 | அன்னை மொழியே | பாவலரேறு பெருஞ்சித்திரனார் | |
2 | பாவியக் கொத்து, நூறாசிரியம் , கனிச்சாறு, | பாவலரேறு பெருஞ்சித்திரனார் | |
3 | ஆழிக்கு இணை (இரட்டுறமொழிதல்) | சந்தக்கவிமணி தமிழழகனார் | |
4 | காற்றே வா | பாரதியார் | |
S | குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம் | பாரதியார் | |
6 | முல்லைப்பாட்டு | நப்பூதனார் | |
7 | காசிக் காண்டம் | அதிவீரராம பாண்டியர் | |
8 | வெற்றிவேற்கை (நறுந்தொகை) | அதிவீர ராம பாண்டியர் | |
9 | லிங்க புராணம், வாயு சம்கிதை | அதிவீர ராம பாண்டியர் | |
10 | திருக்கருவை அந்தாதி , கூர்ம புராணம் | அதிவீரராம பாண்டியர் | |
11 | மலைபடுகடாம் (கூத்தராற்றுப்படை) | பெருங்கௌசிகனார் | |
12 | பெருமாள் திருமொழி | குலசேகர ஆழ்வார் | |
13 | பரிபாடல் (விசும்பில் ஊழி) | கீரந்தையார் | |
14 | நீதி வெண்பா | கா ப செய்கு தம்பிப் பாவலர் | |
15 | திருவிளையாடற் புராணம் | பரஞ்ஜோதி முனிவர் | |
16 | வேதாரண்யப் புராணம் | பரஞ்சோதி முனிவர் | |
17 | மதுரை பதிற்றுப்பத்தந்தாதி | பரஞ்சோதி முனிவர் | |
18 | பூத்தொடுத்தல் | உமா மகேஸ்வரி | |
19 | நட்சத்திரங்களின் நடுவே, வெறும் பொழுது,கற்பாவை | உமா மகேஸ்வரி | |
20 | முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் | குமரகுருபரர் | |
21 | கந்தர் கலிவெண்பா,நீதி நெறி விளக்கம் | குமரகுருபரர் | |
22 | மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ் | குமரகுருபரர் | |
23 | மதுரைக்கலம்பகம், சகலகலாவல்லி மாலை | குமரகுருபரர் | |
24 | திருவாரூர் மும்மணிக் கோவை | குமரகுருபரர் | |
25 | கம்பராமாயணம் | கம்பர் | |
26 | சரசுவதி அந்தாதி,சடகோபர் அந்தாதி | கம்பர் | |
27 | திருக்கை வழக்கம்,ஏரெழுபது, சிலை எழுபது | கம்பர் | |
28 | ஏர் புதிதா ? | கு.ப.ராஜகோபாலன் | |
29 | சிலப்பதிகாரம் | இளங்கோவடிகள் | |
30 | ஞானம் | தி .சொ.வேணுகோபாலன் | |
new 0 | மீட்சி விண்ணப்பம் | தி.சொ.வேணுகோபாலன் | |
new 0 | காலக்கணிதம் | கண்ணதாசன் | |
new 0 | சேரமான் காதலி (புதினம்) | கண்ணதாசன் | |
new 0 | சித்தாளு | நாகூர் ரூமி | |
new 0 | நதியின் கால்கள்,ஏழாவது சுவை,சொல்லாத சொல் | நாகூர் ரூமி (முகம்மது ரஃபி) | |
new 0 | தேம்பாவணி | வீரமாமுனிவர் | |
new 0 | சதுரகராதி | வீரமாமுனிவர் | |
new 0 | தொன்னூல் விளக்கம் | வீரமாமுனிவர் | |
new 0 | பரமார்த்தக் குருகதைகள் | வீரமாமுனிவர் | |
new 0 | உலகியல் நூறு,எண் சுவை எண்பது | பாவலரேறு பெருஞ்சித்திரனார் | |
new 0 | மகபுகுவஞ்சி,பள்ளிப்பறவைகள் | பாவலரேறு பெருஞ்சித்திரனார் |
Thursday, 7 December 2023
வகுப்பு 9 - தமிழ்- செய்யுள் - நூல்களும்; நூலாசிரியர்களும்
வரிசை எண் | நூல்கள் | நூல் ஆசிரியர்கள் |
1 | தமிழோவியம் | ஈரோடு தமிழன்பன் |
2 | பட்ட மரம் | கவிஞர் தமிழ் ஒளி |
3 | பெரியபுராணம் | சேக்கிழார் |
4 | புறநானூறு | குடபுலவியனார் |
5 | மணிமேகலை | சீத்தலைச் சாத்தனார் |
6 | திருக்குறள் | திருவள்ளுவர் |
7 | ஓ, என் சமகால தோழர்களே! | வைரமுத்து |
8 | உயிர்வகை | தொல்காப்பியர் |
9 | சிறுபஞ்சமூலம் | காரியாசான் |
10 | இராவண காவியம் | புலவர் குழந்தை |
11 | நாச்சியார் திருமொழி | ஆண்டாள் |
12 | சீவக சிந்தாமணி | திருத்தக்கத் தேவர் |
13 | முத்தொள்ளாயிரம் | ஆசிரியரின் பெயர் அறிய முடியவில்லை |
14 | மதுரைக்காஞ்சி | மாங்குடி மருதனார் |
15 | ஒளியின் அழைப்பு | ந.பிச்சமூர்த்தி |
16 | தாவோ தே ஜிங் | லா வோட்சு |
17 | யசோதர காவியம் | ஆசிரியர் பெயர் அறிய முடியவில்லை |
18 | அக்கறை | கல்யாண்ஜி |
19 | குறுந்தொகை | பாலை பாடிய பெருங்கடுங்கோ |
வகுப்பு 8 -தமிழ்-மீட்டுணர் வினாக்கள் - இயல் 6-9 செய்யுள் பகுதி மட்டும்
1➤ பெருநீரால் வாரி சிறக்க - பாடல் வரிகள் இடம்பெற்ற நூல்
2➤ தகடூர் இன்று எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
3➤ மறலி சொல் குறிக்கும் பொருள்
4➤ கலிங்கத்துப்பரணியை எழுதியவர் யார்?
5➤ ஜெயம்கொண்டார் எந்த மன்னனின் அவைக்களப் புலவராக இருந்தார் ?
6➤ பரணிக்கோர் ஜெயங்கொண்டார் எனப் பாராட்டப்படுபவர் யார்? பாராட்டியவர் யார் ?
7➤ தமிழில் முதன் முதலில் எழுதப்பட்ட பரணி நூல் எது ?
8➤ கலிங்கத்துப்பரணி யார் யாருடைய வெற்றியைப் பற்றி பேசுகிறது ? து
9➤ தென்தமிழ்த்தெய்வப்பரணி - எனக் கலிங்கத்துப்பரணியைப் புகழ்ந்தவர் யார் ?
10➤ கலிங்கத்துப்பரணி எந்த வகைப் பாவால் பாடப்பட்டுள்ளது
11➤ கலிங்கத்துப் பரணியில் உள்ள தாழிசைகளின் எண்ணிக்கை என்ன ?.
12➤ போர் முனையில் ஆயிரம் யானைகளைக் கொன்று வெற்றி கொண்ட வீரரைப் புகழ்ந்து பாடும் இலக்கியம் ....... ஆகும்
13➤ முழை, பிலம் / கரி - சொற்கள் குறிக்கும் பொருள் யாது ?
14➤ கவிஞர். மீரா வின் இயற்பெயர் என்ன?
15➤ கவிஞர் மீரா நடத்திய இதழின் பெயர் என்ன ?
16➤ கவிஞர் மீரா எழுதிய நூல்கள் யாவை ?
17➤ ஒன்றே குலமும் ஒருவனே தேவன்- பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல்
எழுதியவர் திருமூலர்
18➤ படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயில் - பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
எழுதியவர் திருமூலர்
19➤ நமன் என்னும் சொல் குறிக்கும் பொருள் யாது ?
20➤ திருமந்திரத்தை எழுதியவர் யார் ?
21➤ திருமந்திரத்தில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை......
ஆதலால் தமிழ் மூவாயிரம் என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறது.
22➤ பன்னிரு திருமுறைகளில் திருமந்திரம் எத்தனையாவது திருமுறையாக இடம் பெற்றுள்ளது ?
23➤ குணங்குடி மஸ்தான் சாகிபுவின் இயற்பெயர் என்ன ?
24➤ குணங்குடி மஸ்தான் எழுதிய நூற்கள் யாவை ?
25➤ கான முயல் எய்து அம்பினில்....குறளில் இடம்பெற்றுள்ள அணி வகை யாது ?
26➤ நவில் தோறும் நூல் நயம் போலும் - குறளில் இடம்பெற்றுள்ள அணிவகை யாது ?
27➤ பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் - குறளில் இடம் பெற்றுள்ள அணி வகை யாது ?
28➤ மையல், பொறை என்னும் சொற்கள் குறிக்கும் பொருள் யாது ?
29➤ மார்கழி திங்களில் பொழுது விடியும் முன்பே பெண்கள் ஆற்றில் நீராடுவது .....
30➤ திருமாலை வழிபட செல்லும் பெண்கள் பிற பெண்களை எழுப்புவதாக ஆண்டாள் பாடிய நூல்......
31➤ சிவபெருமானை வழிபடச் செல்லும் பெண்கள் பிற பெண்களை எழுப்புவதாக பாடப்பட்ட நூல்
இயற்றியவர் மாணிக்கவாசகர்
32➤ கவிஞர் இறையரசனின் இயற்பெயர் என்ன ?
33➤ ஆண்டாள் இயற்றிய திருப்பாவையை தழுவி எழுதப்பட்ட நூல் எது ? யாரால் எழுதப்பட்டது ?
இயற்றியவர் இறையரசன் என அழைக்கப்படும் சேசு ராஜா
34➤ இளைய தோழனுக்கு எனக் கவிதை எழுதியவர்.....
35➤ வானம்பாடி இயக்கக் கவிஞர்கள் ஒருவர் ......
36➤ புதுக்கவிதையைப் பரவலாக்கிய முன்னோடிகளில் ஒருவர்
37➤ மு மேத்தா எழுதிய நூற்கள் யாவை ?
38➤ மு மேத்தா எழுதிய எந்த நூலுக்குச் சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது
39➤ இன்னும் நீ உறங்குதியோ, பூத்தேலோ ரெம்பாவாய்- வரிகள் இடம் பெற்றுள்ள நூல்
எழுதியவர் இறையரசன்
40➤ பகைவருக்கு துன்பம் வரும்போது உதவி செய்வதை ...... என்கிறார் வள்ளுவர்
41➤ பழகப் பழக இன்பம் தருவது..... என வள்ளுவர் கூறுகிறார்
உவமையணி
42➤ சாகும் அளவுக்கு துன்பம் தருவது..... என வள்ளுவர் குறிப்பிடுகிறார்
43➤ நண்பர்களின் இயல்பினை அளந்து காட்டும் அளவுகோல் ..... என வள்ளுவர் குறிப்பிடுகிறார்
44➤ மலையளவு பெருமை உடையவரை அழிப்பது.... என வள்ளுவர் குறிப்பிடுகிறார்
45➤ தூய்மையற்ற பாத்திரத்தில் வைக்கப்படும் பால் என்ற உவமையால் வள்ளுவர் குறிப்பிடுவது......
46➤ கள்ளக் கருத்துக்களை கட்டோடு அறுத்தவற்கு...... மெய்ஞான ஒளியே பராபரமே- பாடல் வரிகள் இடம் பெற்றுள்ள நூல்
குணங்குடி மஸ்தான்
47➤ வழிவர் சிலர் கடல் பாய்வர் வெங்கரி- பாடல் வரிகள் இடம் பெற்றுள்ள நூல்
48➤ கலிங்கத்துப்பரணி எந்த மன்னனின் படைச் சிறப்பை விளக்குகிறது
முதலாம் குலோத்துங்கன் சோழன்
49➤ கொங்கு நாட்டு மழைச்சோற்று வழிபாடு நூலின் பதிப்பு ஆசிரியர்.......
50➤ வாரி,யாணர் , ஓதை-ஆகிய சொற்கள் குறிக்கும் பொருள் முறையே......
Q
விலங்குகளின் இளமைப் பெயர்கள் வகுப்பு 8
விலங்குகளின் பெயர்கள் | இளமைப் பெயர்கள் | new 0 | |
புலி | பறழ் | new 1 | |
சிங்கம் | குருளை | new 2 | |
யானை | கன்று | new 3 | |
பசு | கன்று | new 4 | |
ஆடு | குட்டி | new 1 | new 5 |
அணில் | குஞ்சு, குட்டி | new 2 | |
எலி | குஞ்சு, குட்டி | new 2 |
Wednesday, 6 December 2023
மீட்டுணர் வினா வகை - வகுப்பு 8- தமிழ் - செய்யுள் 1-5 இயல்
1➤ பாரதியார் நடத்திய இதழ்களின் பெயர்
2➤ பாரதி எழுதிய உரைநடை நூல்கள்
3➤ பாரதியாருக்கு வழங்கும் வேறு பெயர்கள்
மேற்கண்டவாறு பாராட்டியவர் பாரதிதாசன்
4➤ மொழிக்குரிய ஒழுங்குமுறை ..... எனப்படும்.
5➤ செய்யுளுக்கும் மரபுக்கும் உள்ள தொடர்பைப் பற்றி கூறும் நூல்......
6➤ மரபு நிலை திரிதல் செய்யுட்கு இல்லை- வரிகள் இடம் பெற்ற நூல்
7➤ மரபு நிலை திரியின் பிறிது பிறிதாகும் - வரிகள் இடம்பெற்ற நூல்
8➤ தமிழ் மொழிச் சொற்களை வழங்குவதில் மரபு மாறினால் .......மாறிவிடும்
9➤ உலகத்துப் பொருட்களை இரு திணைகளாகவும் ஐம்பால்களாகவும் பாகுபடுத்திக் கூறுதல் ...... மரபு
10➤ உயிர் எழுத்துக்கள் நீண்டு ஒலிப்பது...
11➤ தொல்காப்பியத்தின் ஆசிரியர்
12➤ தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழமையான இலக்கண நூல்
13➤ தொல்காப்பியத்தில் உள்ள அதிகாரங்கள்
எழுத்து ,சொல் ,பொருள்
14➤ தமிழகத்தின் 'வேர்ட்ஸ் வொர்த் எனப் புகழப்படுபவர்
15➤ வாணிதாசனின் இயற்பெயர்
16➤ வாணிதாசனுக்கு வழங்கப்படும் வேறு பெயர்கள்
17➤ வாணிதாசனுக்கு பிரெஞ்சு அரசு வழங்கிய விருது
18➤ வாணிதாசன் எழுதிய வேறு நூல்கள்
19➤ கோணக் காத்துப் பாட்டினை எழுதியவர்
20➤ பஞ்சம் ஏற்பட்ட காலங்களில் மக்கள் பட்ட துயரங்களை மையமாகக் கொண்டு ........ பாடல்களாக பாடினார்
21➤ கும்மிப் பாடல்கள்...... எனவும் அழைக்கப்பட்டன.
22➤ வள்ளுவருக்கு வழங்கப்படும் வேறு பெயர்கள்
23➤ அறத்துப்பாலில் உள்ள இயல்களின் எண்ணிக்கை
பாயிரவியல் இல்லறவியல் துறவறவியல் ஊழியல்
24➤ பொருட்பாலில் உள்ள இயல்களின் எண்ணிக்கை
அரசியல் அமைச்சியல் ஒழிபியல்
25➤ இன்பத்துப்பாலில் உள்ள இயல்களின் எண்ணிக்கை
களவியல், கற்பியல்
26➤ ஐஞ்சிறு காப்பியங்கள் யாவை ?
27➤ நீலகேசி ...... சமயக் கருத்துக்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது
28➤ நீலகேசி நூல் எத்தனை சருக்கங்களை உடையது
29➤ பிறவித் துன்பத்தை நீக்கும் மருந்துகள் எத்தனை என நீலகேசி குறிப்பிடுகிறது?
நல்லறிவு, நற்காட்சி, நல்லொழுக்கம்
30➤ கவிமணி எனப் போற்றப்படுபவர்
31➤ தேசிய விநாயகம் எழுதிய கவிதை நூல்கள் யாவை ?
(கவிதை நூல்கள் என்பது குறிப்பிடப்பட்டது )
32➤ திகை விநாயகனார் மொழி பெயர்த்த நூல்கள் யாவை
33➤ மனிதர்களுக்கு உண்மையான அழகு சேர்ப்பது கல்வி எனக் கூறும் நூல்......
34➤ மக்களின் வாழ்வுக்குத் தேவையான நீதிகளைச் சுட்டும் நூல்
35➤ நீதிநெறி விளக்கத்தில் உள்ள வெண்பாக்களின் எண்ணிக்கை
கடவுள் வாழ்த்து உட்பட
36➤ குமரகுருபரர் எழுதிய நூல்கள் ......
37➤ கல்வி அழகே அழகு என்னும் பாடலை எழுதியவர்
நீதிநெறி விளக்கம்
38➤ புத்தியைத் தீட்டு - பாடலை எழுதியவர்
39➤ திருக்கேதாரம் பாடலை எழுதியவர்
40➤ சுந்தரருக்கு வழங்கும் வேறு பெயர்கள்
41➤ சுந்தரர் பாடிய பாடல்கள் ...... திருமுறைகளாக வைக்கப்பட்டுள்ளன
42➤ திருத்தொண்டர் தொகையை ழுதியவர்
43➤ பெரிய புராணத்தை எழுதியவர்
44➤ திருத்தொண்டர் தொகையை முதல் நூலாகக் கொண்டு எழுதப்பட்ட நூல்
எழுதியவர் சேக்கிழார்
45➤ மூவர் பாடிய பாடல்களின் தொகுப்பு
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர்
46➤ தேவாரத்தை தொகுத்தவர்
47➤ பதிகம் என்பது ...... பாடல்களைக் கொண்டது
48➤ கலித்தொகை_ ....... பாடல்களைக் கொண்டது
49➤ கலித்தொகையை தொகுத்தவர்......
50➤ கலித்தொகை ........வகை பாவால் ஆனது
வகுப்பு. 8 செய்யுள் - 1, 2 இயல்களின் மீட்டுணர் வினா விடைகள்
1➤ பாரதியார் நடத்திய இதழ்களின் பெயர்
2➤ பாரதி எழுதிய உரைநடை நூல்கள்
3➤ பாரதியாருக்கு வழங்கும் வேறு பெயர்கள்
மேற்கண்டவாறு பாராட்டியவர் பாரதிதாசன்
4➤ மொழிக்குரிய ஒழுங்குமுறை ..... எனப்படும்.
5➤ செய்யுளுக்கும் மரபுக்கும் உள்ள தொடர்பைப் பற்றி கூறும் நூல்......
6➤ மரபு நிலை திரிதல் செய்யுட்கு இல்லை- வரிகள் இடம் பெற்ற நூல்
7➤ மரபு நிலை திரியின் பிறிது பிறிதாகும் - வரிகள் இடம்பெற்ற நூல்
8➤ தமிழ் மொழிச் சொற்களை வழங்குவதில் மரபு மாறினால் .......மாறிவிடும்
9➤ உலகத்துப் பொருட்களை இரு திணைகளாகவும் ஐம்பால்களாகவும் பாகுபடுத்திக் கூறுதல் ...... மரபு
10➤ உயிர் எழுத்துக்கள் நீண்டு ஒலிப்பது...
11➤ தொல்காப்பியத்தின் ஆசிரியர்
12➤ தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழமையான இலக்கண நூல்
13➤ தொல்காப்பியத்தில் உள்ள அதிகாரங்கள்
எழுத்து ,சொல் ,பொருள்
14➤ தமிழகத்தின் 'வேர்ட்ஸ் வொர்த் எனப் புகழப்படுபவர்
15➤ வாணிதாசனின் இயற்பெயர்
16➤ வாணிதாசனுக்கு வழங்கப்படும் வேறு பெயர்கள்
17➤ வாணிதாசனுக்கு பிரெஞ்சு அரசு வழங்கிய விருது
18➤ வாணிதாசன் எழுதிய வேறு நூல்கள்
19➤ கோணக் காத்துப் பாட்டினை எழுதியவர்
20➤ பஞ்சம் ஏற்பட்ட காலங்களில் மக்கள் பட்ட துயரங்களை மையமாகக் கொண்டு ........ பாடல்களாக பாடினார்
21➤ கும்மிப் பாடல்கள்...... எனவும் அழைக்கப்பட்டன.
22➤ வள்ளுவருக்கு வழங்கப்படும் வேறு பெயர்கள்
23➤ அறத்துப்பாலில் உள்ள இயல்களின் எண்ணிக்கை
பாயிரவியல் இல்லறவியல் துறவறவியல் ஊழியல்
24➤ பொருட்பாலில் உள்ள இயல்களின் எண்ணிக்கை
அரசியல் அமைச்சியல் ஒழிபியல்
25➤ இன்பத்துப்பாலில் உள்ள இயல்களின் எண்ணிக்கை
களவியல், கற்பியல்
26➤ ஐஞ்சிறு காப்பியங்கள் யாவை ?
27➤ நீலகேசி ...... சமயக் கருத்துக்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது
28➤ நீலகேசி நூல் எத்தனை சருக்கங்களை உடையது
29➤ பிறவித் துன்பத்தை நீக்கும் மருந்துகள் எத்தனை என நீலகேசி குறிப்பிடுகிறது?
நல்லறிவு, நற்காட்சி, நல்லொழுக்கம்
30➤ கவிமணி எனப் போற்றப்படுபவர்
31➤ தேசிய விநாயகம் எழுதிய கவிதை நூல்கள் யாவை ?
(கவிதை நூல்கள் என்பது குறிப்பிடப்பட்டது )
32➤ திகை விநாயகனார் மொழி பெயர்த்த நூல்கள் யாவை
33➤ மனிதர்களுக்கு உண்மையான அழகு சேர்ப்பது கல்வி எனக் கூறும் நூல்......
34➤ மக்களின் வாழ்வுக்குத் தேவையான நீதிகளைச் சுட்டும் நூல்
35➤ நீதிநெறி விளக்கத்தில் உள்ள வெண்பாக்களின் எண்ணிக்கை
கடவுள் வாழ்த்து உட்பட
36➤ குமரகுருபரர் எழுதிய நூல்கள் ......
37➤ கல்வி அழகே அழகு என்னும் பாடலை எழுதியவர்
நீதிநெறி விளக்கம்
38➤ புத்தியைத் தீட்டு - பாடலை எழுதியவர்
39➤ திருக்கேதாரம் பாடலை எழுதியவர்
40➤ சுந்தரருக்கு வழங்கும் வேறு பெயர்கள்
41➤ சுந்தரர் பாடிய பாடல்கள் ...... திருமுறைகளாக வைக்கப்பட்டுள்ளன
42➤ திருத்தொண்டர் தொகையை ழுதியவர்
43➤ பெரிய புராணத்தை எழுதியவர்
44➤ திருத்தொண்டர் தொகையை முதல் நூலாகக் கொண்டு எழுதப்பட்ட நூல்
எழுதியவர் சேக்கிழார்
45➤ மூவர் பாடிய பாடல்களின் தொகுப்பு
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர்
46➤ தேவாரத்தை தொகுத்தவர்
47➤ பதிகம் என்பது ...... பாடல்களைக் கொண்டது
48➤ கலித்தொகை_ ....... பாடல்களைக் கொண்டது
49➤ கலித்தொகையை தொகுத்தவர்......
50➤ கலித்தொகை ........வகை பாவால் ஆனது
வகுப்பு -8 தமிழ்- பொருந்தாத கூற்றைத் தேர்ந்தெடு
வினா விடை
Q ➤ 1. நடுகல் என்றால் என்ன ?Ans ➤ போரில் விழுப்புண் பட்டு இறந்த வீரர்களுக்கு நடப்படுவது நடுகல்.
Q ➤ 2. கண்ணன் புகுந்த பந்தல் எவ்வாறு இருந்தது ?Ans ➤ கண்ணன் புகுந்த பந்தலில் முத்துக்களுடைய மாலைகள் தொங்கவிடப்பட்டிருந்தன.
Q ➤ 3. இடிகுரல் பெருங்கடல் இலக்கணக் குறிப்பு தருகAns ➤ இடி குரல் - உவமைத்தொகை
Q ➤ பெருங்கடல் - பண்புத்தொகை
Tuesday, 5 December 2023
சரியான விடையைத் தேர்ந்தெடு - வகுப்பு 8 தமிழ்
வகுப்பு 8 Book Back வினாக்கள் முதல் 7 இயல்
வகுப்பு
எட்டு
பாடம்
தமிழ்
செய்யுள் வினா விடைப் பகுதி
1.
தமிழ் எங்கு புகழ் கொண்டு வாழ்கிறது?
2.
தமிழ் எவற்றை அறிந்து வளர்கிறது?
3.
உலகம் எவற்றால் ஆனது?
4.
செய்யுளில் மரபுகளை ஏன்
மாற்றக்கூடாது?
5.
ஓடை எவ்வாறு ஓடுவதாக வாணிதாசன்
கூறுகிறார்?
6.
ஓடை எழுப்பும் ஒலிக்கு எதனை உவமையாக
வாணிதாசன் குறிப்பிடுகிறார்?
7.
கப்பல் கவிழ்ந்ததற்குக் காரணமாக
கோணகாத்துப் பாட்டு கூறுவது யாது
8.
புயல் காற்றினால் தொண்டைமான்
நாட்டில் ஏற்பட்ட அழிவு யாது ?
9.
கொல்லிமலைப் பற்றி பாடல் கூறும்
செய்தி யாது?
10.
சான்றோர்க்கு அழகாவது எது?
11.
பழியின்றி வாழும் வழியாகத் திருக்குறள்
கூறுவது யாது ?
12.
புலித்தோல் போர்த்தியபசு என்னும்
உவமையால் திருக்குறள் விளக்கும் கருத்து யாது?
13.
நோயின் மூன்று வகைகள் யாவை?
14.
நீலகேசியில் பிறவித் துன்பத்தைத்
தீர்க்கும் மருந்துகளாகக் கூறப்படுவன யாவை ?
15.
நம்மை நோய் அணுகாமல் காப்பவை எவை?
16.
அதிகமாக உண்பதால் ஏற்படும் தீமைகளாகக் கவிமணி
குறிப்பிடுவன யாவை?
17.
யாருக்குஅழகு செய்ய வேறு அணிகலன்கள்
தேவையில்லை?
18.
யாருடைய உள்ளம் மாணிக்கக் கோயில் போன்றது.?
19.
பகைவர்களிடமும் நாம் நடந்து கொள்ள
வேண்டிய முறை யாது?
20.
தமிழ் இசையோடு இணைந்து இசைக்கும்
இசைக்கருவிகளாகக் சுந்தரர் கூறுவன யாவை ?
21.
பண்பு அன்பு ஆகியவை பற்றி கலித்தொகை
கூறுவன யாவை?.
22.
முறை. பொறை
என்பவற்றுக்குக் கலித்தொகை கூறும் விளக்கம் யாது ?
23.
நன்மையைத் தரும்
செயலை ஒருவரிடம் ஒப்படைக்கும் வழி யாது?
24.
சிறந்த ஆட்சியின் பண்பாகத்
திருக்குறள் கூறுவது யாது?
25.
அரசன் தண்டிக்கும் முறை யாது ?
26.
சிறந்த சொல் ஆற்றலின் இயல்பு என்ன ?
27.
பயிர்கள் வாட்டம் இன்றிக் கிளைத்து
வளர தேவையானது யாது?
28.
உழவர்கள் எப்போது
ஆரவார ஒலி எழுப்புவர்.
29.
மழைச் சோறு பாடலில் உழவர் படும்
வேதனை எவ்வாறு கூறப்படுகிறது?
30.
மக்கள் ஊரை விட்டு வெளியேறக் காரணம்
என்ன ?
31.
சோழ வீரர்களைக் கண்டு கலிங்கர்
எவ்வாறு நடுங்கினர்
?
32.
கலிங்க வீரர்கள் எல்வாறு
அஞ்சி ஓடினார் ?
33.
சோழனின் யானை படையைக் கண்ட
வீரர்களின் செயல்கள் யாவை ?
34.
பகத்சிங் கண்ட கனவு யாது?
35.
இருண்ட ஆட்சி என எதனை மீரா
குறிப்பிடுகிறார்?
உரைநடைப் பகுதி வினா விடைகள்.
1.
ஓவிய எழுத்து என்றால் என்ன?
2.
.ஒலி எழுத்து நிலை என்றால் என்ன?
3.
ஓலைச்சுவடிகளில் நேர்க்கோடுகள்,
புள்ளிகள், ஆகியவற்றை
பயன்படுத்த இயலாமைக்குக் காரணம் என்ன?
4.
வீரமாமுனிவர் மேற்கொண்ட எழுத்து
சீர்திருத்தங்களில் எவையேனும் இரண்டினை எழுது.
5.
விலை கொடுத்து வாங்க இயலாதவை எனச்
சியாட்டல் கூறுவன யாவை ?
6.
நிலத்திற்கும்
செவ்விந்தியர்களுக்கும் உள்ள உறவு யாது ?
7.
எதனைத் தம்மால் ஏற்றுக்கொள்ள
முடியவில்லை எனச் சியாட்டல் கூறுகிறார் ?
8.
மருத்துவம் எப்போது தொடங்கியது?
9.
நல் வாழ்விற்கு நாம் நாள்தோறும்
செய்ய வேண்டியவை யாவை ?
10.
தமிழர் மருத்துவத்தில் மருந்துகளாகப்
பயன்படுவன யாவை ?
11.
யாருக்கு அழகு செய்ய வேறு அணிகலன்கள்
தேவையில்லை?
12.
இன்றைய கல்வியின் நிலை பற்றித் திரு. வி. க
கூறுவன யாவை ?
13.
தாய்நாடு என்ன பெயர் எவ்வாறு பிறக்கிறது ?
14.
திரு வி..க சங்கப்
புலவர்களாக குறிப்பிடுபவர்களின் பெயர்களை எழுதுக.
15.
எவற்றையெல்லாம் கைவினைக் கலைகள் எனக்
கூறுகிறோம்?
16.
மண்பாண்டம்,
சுடுமண் சிற்பம் -
ஒப்பிடுக.
17.
பனை ஓலையால் உருவாக்கப்படும்
பொருட்கள் யாவை ?
18.
மூவேந்தர்களின் காலம் குறித்து
எழுதுக.
19.
கொங்கு நாட்டில் பாயும் ஆறுகள் யாவை?
20.
தமிழ்நாட்டின் ஹாலந்து என்று
அழைக்கப்படும் ஊர் எது ? ஏன் ?
21.
எம்ஜிஆர் நாடகத் துறையில் ஈடுபடக்
காரணம் என்ன ?
22.
திரைத் துறையில் எம்ஜிஆரின் பன்முகத்
திறமைகள் யாவை ?
23.
எம்ஜிஆரின் சமூக நலத்திட்டங்களில்
நான்கினை எழுதுக.
பகுதி 3.இலக்கணம்
வினா விடைப் பகுதி.
1.
எழுத்துக்களின் பிறப்பு என்றால் என்ன ?
2.
மெய்யெழுத்துக்கள் எவற்றை இடமாகக்
கொண்டு பிறக்கின்றன ?
3.
ழகர, லகர ளகர
மெய்களின் முயற்சி பிறப்பு பற்றி எழுதுக.
4.
வினைமுற்று என்றால் என்ன ?
5.
தெரிநிலை வினைமுற்று எவற்றைக்
காட்டும் ?
6.
வியங்கோள் வினைமுற்று விகுதிகள் யாவை ?
7.
ஏவல் வினைமுற்றுக்கும் வியங்கோள்
வினைமுற்றுக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் யாவை ?
8.
எச்சம் என்றால் என்ன ? அதன்
வகைகள் யாவை ?
9.
அழகிய மரம் எச்ச வகையை விளக்குக.
10.
முற்றெச்சத்தைச் சான்றுடன் விளக்குக.
11.
வினையெச்சத்தின் வகைகளை விளக்குக.
12.
எழுவாய்வேற்றுமையை விளக்குக.
13.
நான்காம் வேற்றுமை உணர்த்தும்
பொருள்கள் யாவை ?
14.
உடனிகழ்ச்சிப் பொருள் என்றால் என்ன ?
15.
தொகைநிலைத் தொடர்கள் எத்தனை
வகைப்படும் அவை யாவை ?
16.
இரவு பகல் என்பது எவ்வகைத் தொடர் என
விளக்குக.
17.
அன்மொழித்தொகையை எடுத்துக்காட்டுடன்
விளக்குக.
18.
இயல்பு புணர்ச்சியை எடுத்துக்காட்டுடன்
விளக்குக.
19.
மரக்கட்டில் இச்சொல்லைப் பிரித்து
எழுதி புணர்ச்சியை விளக்குக.
20.
சந்திப்பிழை என்றால் என்ன ?
21.
வேற்றுமைகளில் வல்லினம் மிகும்
இடங்களை எழுதுக
22.
வல்லினம் மிகாத் தொடர்கள் ஐந்தினை
எழுதுக.