மாணவியர் வாசித்தல் திறன் மதிப்பீடு
மாணவி பத்தி வாசிப்பதை கவனித்து மதிப்பெண்களைத் தேர்ந்தெடுக்கவும்.
வாசிக்க வேண்டிய பத்தி:
"இயற்கை நமக்கு அளித்த கொடைகளில் மரங்கள் மிக முக்கியமானவை. மரங்கள் நமக்கு நிழலையும், தூய்மையான காற்றையும் தருகின்றன. நாம் மரங்களை நட்டுப் பாதுகாக்க வேண்டும்."
No comments:
Post a Comment