*(விளக்கம் கேட்க மற்றும் படிக்க படத்தை அழுத்தவும்)*
பாட விளக்கம்:
வணக்கம்! நான் உங்கள் தமிழாசிரியர் முத்துசாமி. எருது பொருதார் கல் சேலம் மாவட்டத்தில் கண்டறியப்பட்டுள்ளது அதில் கோவூரிச் சங்கன் கருவன் துறையிலே எருது விளையாடிப் பட்டான் சங்கன் மகன் பெரிய பயலு கல்லு என்ற விளக்கம் எழுதப்பட்டுள்ளது கருவந்துறை என்னும் ஊரில் எருதோடு போராடி இறந்துட்டவனாகிய சங்கன் என்பவனுக்கு அவனுடைய மகன் பெரிய வயல் எடுக்க நடுக்கல் என்பது இதன் பொருள்
இங்கே உங்களுக்கான பாடத்தின் எழுத்து வடிவ விளக்கம் விரிவாக இடம்பெறும். மாணவர்கள் இந்த உரையைப் படித்துக் கொண்டே ஒலியையும் கேட்கலாம்.
No comments:
Post a Comment