🎯 மயங்கொலிகள் – சொல் விளையாட்டு
செயல்பாடு 1 – சரியான சொல்லைத் தேர்ந்தெடு
1. ம___ை பெய்கிறது.
2. அம்மா க___ி சமைத்தார்.
3. நான் ப___ி செய்கிறேன்.
செயல்பாடு 2 – பொருள் கூறுக
கறி =
கரி =
வால் =
வாள் =
பனி =
பணி =
அறம் =
அரம் =
No comments:
Post a Comment