செய்திப் பெட்டகம்

இலக்கிய உலா

SS

தமிழுக்கு அமுதென்று பெயர்

" பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது (நானாற்பதில் ஒன்று), இனியவை நாற்பது (நானாற்பதில் ஒன்று), கார் நாற்பது (நானாற்பதில் ஒன்று), களவழி நாற்பது (நானாற்பதில் ஒன்று), ஐந்திணை ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), ஐந்திணை எழுபது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமொழி ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமாலை நூற்றைம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), முப்பால் (திருக்குறள்), திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், இன்னிலை, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி ஆகியவையாகும்.

Wednesday, 22 July 2026

Read 1

தானியங்கி வாசித்தல் திறன் மதிப்பீடு

'தொடங்குக' பட்டனை அழுத்திப் பத்தியைச் சத்தமாக வாசிக்கவும்.


வாசிக்க வேண்டிய பத்தி:

இயற்கை நமக்கு அளித்த கொடைகளில் மரங்கள் மிக முக்கியமானவை. மரங்கள் நமக்கு நிழலையும் தூய்மையான காற்றையும் தருகின்றன.

நீங்கள் வாசித்தது:

No comments:

Post a Comment