செய்திப் பெட்டகம்

இலக்கிய உலா

SS

தமிழுக்கு அமுதென்று பெயர்

" பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது (நானாற்பதில் ஒன்று), இனியவை நாற்பது (நானாற்பதில் ஒன்று), கார் நாற்பது (நானாற்பதில் ஒன்று), களவழி நாற்பது (நானாற்பதில் ஒன்று), ஐந்திணை ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), ஐந்திணை எழுபது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமொழி ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமாலை நூற்றைம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), முப்பால் (திருக்குறள்), திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், இன்னிலை, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி ஆகியவையாகும்.

Wednesday 28 July 2021

ஆன்லைன் தேர்வு- வகுப்பு 8- சுய மதிப்பீட்டு வினாக்கள் சொற்பூங்கா (விரிவானம்) (மாணவர்கள் தங்கள் கற்றல் அடைவினை சுயமதிப்பீடு செய்வதற்காக)

தமிழில் சொல் என்பதற்கு -------- என்று பொருள்
=> நெல்
,
”எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே”- என கூறியவர்
=> தொல்காப்பியர்
,
ஓர் எழுத்து மொழி எவை?
=> நெட்டெழுத்துக்கள் ஏழும்
,
ஒரெழுத்து ஒருமொழியாக நெடில் எழுத்துக்கள் மொத்தம் எத்தனை என நன்னூலார் குறிப்பிடுகிறார்
=> 40
,
மொழி என்பதற்குச் -------------- என்றும் பொருள்
=> சொல்

No comments:

Post a Comment