செய்திப் பெட்டகம்

இலக்கிய உலா

SS

தமிழுக்கு அமுதென்று பெயர்

" பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது (நானாற்பதில் ஒன்று), இனியவை நாற்பது (நானாற்பதில் ஒன்று), கார் நாற்பது (நானாற்பதில் ஒன்று), களவழி நாற்பது (நானாற்பதில் ஒன்று), ஐந்திணை ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), ஐந்திணை எழுபது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமொழி ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமாலை நூற்றைம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), முப்பால் (திருக்குறள்), திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், இன்னிலை, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி ஆகியவையாகும்.

Sunday 25 July 2021

வகுப்பு 10- இலக்கணம் - பொது- சுயகற்றல் மதிப்பீட்டு வினாக்கள்

1➤ திணை என்பது யாது?
=> ஒழுக்கம்
,
2➤ பால் எத்தனை வகைப்படும்?
=> 5
,
3➤ இலக்கண முறையின்றிப் பேசுவதும் எழுதுவதும்
=> வழு
,
4➤ இலக்கண முறையுடன் பிழையின்றிப் பேசுவதும் எழுதுவதும்
=> வழாநிலை
,
5➤ வழுவமைதி எத்தனை வகைப்படும்
=> 5
,
6➤ கத்தும் குயிலோசை - எவ்வகை வழுவமைதி
=> மரபு வழுவமைதி
,
7➤ அமைச்சர், நாளை விழாவிற்கு வருகிறார்- எவ்வகை வழுவமைதி
=> கால வழுவமைதி
,
8➤ நாளை வந்தான் என்பது
=> காலவழு
,
9➤ உயர்திணைக்குரிய பால் பிரிவுகள்
=> மூன்று
,
10➤ திணை எத்தனை வகைப்படும்
=> இரண்டு வகைப்படும்

No comments:

Post a Comment