1➤ குறில் எழுத்துக்கான சாரியை
,=> கரம்
அகரம், இகரம், உகரம்
அகரம், இகரம், உகரம்
2➤ நெடில் எழுத்துக்கான சாரியை
,=> கான்
ஐகான், ஒளகான்
ஐகான், ஒளகான்
3➤ குறில், நெடில் எழுத்துகளின் சாரியை
,=> காரம்
மகாரம், ஏகாரம், ஐகாரம்
மகாரம், ஏகாரம், ஐகாரம்
4➤ ஆய்த எழுத்துகளின் சாரியை
,=> கேனம்
அஃகேனம்
அஃகேனம்
5➤ ஒன்று - எண்ணுப் பெயரின் மாத்திரை
,=> 1 + 1/2 + 1/2 = 2
று என்பது குற்றியலுகரம் எனவே 1/2 மாத்திரை நினைவில் கொள்க
று என்பது குற்றியலுகரம் எனவே 1/2 மாத்திரை நினைவில் கொள்க
6➤ குற்றியலிகரம் எத்தனை இடங்களில் வரும் ?
,=> 2 இடங்களில் வரும். (நாடு + யாது = நாடியாது, கொக்கு + யாது = கொக்கியது.
கொக்கு + யாது = கொக்கியது. அதாவது நிலை மொழியின் இறுதி எழுத்து உகரமாக இருந்து வருமொழியின் முதல் எழுத்து யா வில் இருந்தால் உகரம் இகரமாக மாறும்.
கொக்கு + யாது = கொக்கியது. அதாவது நிலை மொழியின் இறுதி எழுத்து உகரமாக இருந்து வருமொழியின் முதல் எழுத்து யா வில் இருந்தால் உகரம் இகரமாக மாறும்.
7➤ எழுத்துக்கள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
,=> இரண்டு வகைப்படும். 1.முதல் எழுத்து 2.சார்பெழுத்து
8➤ முதல் எழுத்துக்கள் எனப்படுபவை யாவை?
,=> உயிர் 12, மெய் 18 ஆக 30
9➤ தமிழில் எழுத்துக்களைக் குறிப்பிடுவதற்கு பயன்படுத்தப்படும் எழுத்துச் சாரிகைகள் யாவை?
,=> எழுத்துசாரிகைகள் 4. ( கரம், கான், காரம், கேனம்)
10➤ தனி நெடிலைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம்........
,=> நெடில் தொடர்க் குற்றியலுகரம்
எ.கா... பாகு, மாசு, பாடு, காது, ஆறு
எ.கா... பாகு, மாசு, பாடு, காது, ஆறு
11➤ ஆயுத எழுத்தைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம்......
,=> ஆய்தத் தொடர் குற்றியலுகரம்
எங்கு, அஃது , இஃது
எங்கு, அஃது , இஃது
12➤ தனி நெடில் அல்லாத உயிர்மெய் எழுத்தைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம்.......
,=> உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்
எ.கா அரசு, கயிறு , ஒன்பது, வரலாறு
எ.கா அரசு, கயிறு , ஒன்பது, வரலாறு
13➤ சார்பெழுத்துக்கள் எத்தனை வகைப்படும்?
,=> 10
14➤ ஓசை குறையாமல் ஒரு மாத்திரை அளவில் முழுமையாக ஒலிக்கும் குற்றியலுகரம்
,=> முற்றியலுகரம் எனப்படும்.
எகா. பசு, விடு, அது
எகா. பசு, விடு, அது
15➤ திணை எத்தனை வகைப்படும்?
,=> 2 வகைப்படும்
உயர்திணை , அஃறிணை
உயர்திணை , அஃறிணை
16➤ தொகைச் சொற்களை விரித்து எழுது? முக்கனி
,=> மா, பலா, வாழை
17➤ காட்டுப் பூக்களுக்கு எதனை உவமையாகக் கவிஞர் சுரதா குறிப்பிடுகிறார்?
,=> கார்த்திகை விளக்குகளை
18➤ காடு என்ற நூலை எழுதியவர்
,=> சுரதா
19➤ காட்டை இயற்கை விடுதி எனக் கூறியவர் யார்?
,=> கவிஞர் சுரதா
20➤ நச்சரவம் - என்ற சொல் குறிக்கும் பொருள்
,=> விடமுள்ள பாம்பு. (விசமுள்ள)
21➤ கிளிக்கண்ணி என்றால் என்ன?
,=> கிளியே என்ற சொல்லை முன்னிலைப்படுத்தி,இரண்டு இரண்டு அடிகள் அடிகளாக பாடப்படுவது
22➤ சுரதாவின் இயற்பெயர் .......
,=> இராசகோபாலன்
23➤ சுரதா என்பதன் விரிவாக்கம் ......
,=> சுப்புரத்தினதாசன்
24➤ சுரதா என்ற பெயரில் சுப்புரத்தினம் என்பது யாரைக் குறிக்கும் ?
,=> பாரதிதாசனாரை. (பாரதிதாசனின் இயற்பெயர் சுப்பு இரத்தினம்)
25➤ கவிஞர் சுரதாவின் படைப்புகள் யாவை?
,=> அமுதம் தேனும் , தேன்மழை, துறைமுகம்
26➤ உவமைக் கவிஞர் என அழைக்கப்படுபவர் யார்?
,=> கவிஞர் சுரதா
(கவிதைகளில் உவமையை அதிகம் பயன்படுத்துவதால்)
(கவிதைகளில் உவமையை அதிகம் பயன்படுத்துவதால்)
27➤ ஒரு நாட்டின் வளம் இதனைப் பொறுத்து அளவிடப்படுகிறது?
,=> மொத்த நிலப்பரப்பில் அமைந்துள்ள காடுகளின் அளவைப் பொறுத்து
28➤ காட்டைக் குறிக்கும் வேறு பெயர்கள் .....
,=> கா, அடவி வனம் அரண் கானகம்
29➤ அப்படியே நிற்கட்டும் அந்த மரம் - எழுதியவர்
,=> ராஜ மார்த்தாண்டன்
30➤ நாவல் பழத்திற்கு உவமையாகக் கூறப்படுவது
,=> கோலிக்குண்டு
31➤ கொல்லிப் பாவை என்னும் சிற்றிதழை நடத்தியவர் ......
,=> ராஜ் மார்த்தாண்டன்
32➤ கொங்குதேர் வாழ்க்கை என்னும் தலைப்பில் தமிழ் கவிதைகளைத் தொகுத்தவர்
,=> ராஜ மார்த்தாண்டன்
33➤ நிலமடந்தைக்கு இயற்கை சூட்டிய மணிமகுடமே மரங்கள் எனக் குறிப்பிட்டவர் ?
,=> ராஜமார்த்தாண்டன்
34➤ தமிழகத்தில் புலிகள் காப்பகம் அமைந்துள்ள இடம்......
,=> முண்டந்துறை
35➤ காட்டின் வளத்தைக் குறிக்கும் குறியீடு என்று அழைக்கப்படும் விலங்கு எது ?
,=> புலி
36➤ பண்புள்ள விலங்கு என்று அழைக்கப்படுவது .......
,=> புலி
37➤ முண்டந்துறை புலிகள் காப்பகம் ......... சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது
,=> 895
38➤ தமிழ்நாட்டில் இரண்டாவது மிகப் பெரிய புலிகள் காப்பகம்
,=> முண்டந்துறை புலிகள் காப்பகம்
39➤ தமிழ்நாட்டில் வனக்கல்லூரி அமைந்துள்ள இடம்........
,=> மேட்டுப்பாளையம்
40➤ ஆசியச் சிங்கங்கள் ...... சரணாலயத்தில் மட்டுமே உள்ளன.
,=> கிர்
41➤ ஆண் யானை பெண் யானை இரண்டுக்குமே கொம்பு உண்டு
,=> ஆப்பிரிக்கா யானைக்கு
42➤ காட்டுக்கு அரசன் என இயற்கை விஞ்ஞானிகள் கூறும் விலங்கு எது ?
,=> புலி
43➤ பிரம்மபுத்திரா ஆற்றின் நடுவில் மிகப்பெரிய தீவில் காட்டை உருவாக்கியவர் யார்?
,=> ஜாதவ் பயேங்
அஸ்ஸாம் மாநிலம், ஜோர் விராட் மாவட்டம்
அஸ்ஸாம் மாநிலம், ஜோர் விராட் மாவட்டம்
44➤ இந்தியாவின் வனமகன் என அழைக்கப்படுபவர் ......
,=> ஜாதவ் பயேங்
45➤ ஜாதவ் பயேங்கிற்கு ஆலோசனை கூறிய வேளாண்மை பல்கலைக்கழகப் பேராசிரியர்
,=> ஜாதுநாத்
46➤ ஜாதவுக்கு இந்திய வனமகன் பட்டத்தை வழங்கியது யார் ?
,=> ஜவர்கலால் நேரு பல்கலைக்கழகம்
47➤ ஜாதவ் விற்கு பத்மஸ்ரீ பட்டம் வழங்கப்பட்ட ஆண்டு
,=> 2015
48➤ ஜாதவ்விற்கு மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கிய பல்கலைக்கழகம் ......
,=> கெளகாத்தி பல்கலைக்கழகம்
49➤ மண்ணின் தன்மையை மாற்ற உதவுபவை.... ......
,=> மண் புழுக்கள் சிவப்பு கட்டெறும்புகள்
50➤ ஜாதவ் பயேங்கை பாராட்டிய வன அலுவலர் .........
=> ஜிட்டு கலிட்டா
No comments:
Post a Comment