1➤ ஏறுதழுவுதல் பற்றி குறிப்பிடும் நூல் எது
,=> கலித்தொகை
2➤ காளைச் சண்டையை தேசிய விளையாட்டாகக் கொண்ட நாடு எது ?
,=> ஸ்பெயின்
3➤ கருவந்துறை என்னும் ஊரில் எருதோடு போராடி இறந்தவர்
,=> சங்கன்
4➤ ஏறு தழுவுதல் பற்றி குறிப்பிடும் நூல் எது ?
,=> புறப்பொருள் வெண்பாமாலை
5➤ எருது பொருதார் கல் உள்ள மாவட்டம் எது?
,=> சேலம்
6➤ தமிழர்களின் வீர விளையாட்டுகளுள் ஒன்று
,=> ஏறு தழுவுதல்
7➤ ஏறு தழுவுதல் பற்றிக் குறிப்பிடும் சிற்றிலக்கியம் எது ?
,=> பள்ளு
8➤ சல்லி என்பது மாட்டின் கழுத்தில் கட்டப்படுகின்ற ....... குறிக்கும்
,=> வளையத்தினை
9➤ ஏறுதழுவுதல்..... வருடம் தொன்மையானது
,=> 2000 ஆண்டுகள்....
10➤ சிந்துவெளி கல் முத்திரை ஏறுதழுவுதல் குறிப்பதாக தெரிவித்தவர்
,=> ஐராவதம் மகாதேவன்
11➤ தமிழக மாட்டினங்களின் தாய் இனம் ......
,=> காங்கேயம்
12➤ மணிமேகலையில் உள்ள காதைகளின் எண்ணிக்கை
,=> 30
13➤ இந்திர விழா எத்தனை நாட்கள் நடைபெறுகின்றன ?
,=> 28 நாட்கள்
14➤ மாடுகளின் கொம்புகளில் கட்டப்படும் கொடி ....
,=> காமூன்று கொடி
15➤ மணிமேகலையின் ஆசிரியர் யார்! ?
,=> சீத்தலைச் சாத்தனார்
16➤ மணிமேகலை __ சமய சார்புடையக் காப்பியம்.
,=> பெளத்தம்
17➤ கூலம் என்பதன் பொருள் ........
,=> தானியம்
18➤ ஆற்றின் நடுவே இருக்கும் மணல் திட்டு ..... என்று அழைக்கப்படுகிறது.
,=> துருத்தி
19➤ பெண்மையை முதன்மைப்படுத்தும் புரட்சிக் காப்பியம்
,=> மணிமேகலை
20➤ விழவுமலி மூதூர் ....... எனக் குறிக்கப்படும் ஊர் .....
,=> புகார்.
21➤ பட்டிமன்றம் என்பதன் இலக்கிய வழக்கு......
,=> பட்டி மண்டபம்
22➤ இளங்கோவடிகள் சாத்தனாரை .... ..... .... என பாராட்டியுள்ள
,=> தண்டமிழ் ஆசான், சாத்தன், நன்னூற் புலவன்
சாத்தனாரின் வேறு பெயர்கள் என்பதற்கும் மேலே உள்ளதை கொள்க
சாத்தனாரின் வேறு பெயர்கள் என்பதற்கும் மேலே உள்ளதை கொள்க
23➤ சூடிக்கொடுத்த சுடர்க்கொடி என அழைக்கப்படுபவர் யார்
,=> ஆண்டாள்
24➤ திருப்பாவையை இயற்றியவர் யார் ?
,=> ஆண்டாள்
25➤ திருப்பாவையில் இடம் பெற்றுள்ள பாடல்களின் எண்ணிக்கை ?
,=> முப்பது (30)
26➤ சைவ சமய குறவர்கள் எத்தனை பேர் ?
,=> 4 பேர்
27➤ திருவெம்பாவையின் ஆசிரியர் யார் ?
,=> மாணிக்கவாசகர்
28➤ திருவம்பாவை உள்ள பாடல்களின் எண்ணிக்கை ......
,=> 20
29➤ திருப்பாவை எச் சமய இலக்கியம்
,=> வைணவ சமய இலக்கியம் (30 பதிகங்களைக் கொண்டது)
30➤ திருவம்பாவை எந்த சமயத்தைச் சார்ந்தது
,=> சைவ சமயம் (20 பாடல்களைக் கொண்டது)
31➤ வினைப் பயனிலைக்கு அடையாக வருவது .....
,=> வினையடை
32➤ பெயர்ச்சொல்லுக்கு அடையாக வருவது.....
,=> பெயரடை
33➤ சொற்றொடர் எழுதுவதற்கு அடிப்படையாக அமைந்த பெயர்ச்சொல் .......... எனப்படும்
,=> எழுவாய்
34➤ ஒரு தொடரில் பயன் நிலைத்து நிற்கும் இடத்தை ...... என்கிறோம்
,=> பயனிலை
35➤ பயனிலை வெளிப்படையாக வந்து எழுவாய் மறைந்து வருவது ......
,=> தோன்றா எழுவாய் எனப்படும்.
எ.கா. படித்தாய். இச்சொல்லில் நீ என்ற வார்த்தை மறைந்து வருகிறது
எ.கா. படித்தாய். இச்சொல்லில் நீ என்ற வார்த்தை மறைந்து வருகிறது
36➤ பெயர்ப் பயனிலைக்கு எடுத்துக்காட்டு.....
,=> சொன்னவள் கலா
37➤ வினைப் பயனிலைக்கு எடுத்துக்காட்டு ?
,=> நான் வந்தேன்.
38➤ ஆகுபெயர் எத்தனை வகைப்படும் ?
,=> பதினாறு வகைப்படும்
39➤ மரிக்கொழுந்து நட்டான் - எவ்வகை ஆகு பெயர்
,=> சினையாகு பெயர்
40➤ வானொலி கேட்டு மகிழ்ந்தான் - எவ்வகை ஆகு பெயர் ?
,=> கருவி ஆகு பெயர்
41➤ அறிஞர் அண்ணாவை படித்திருக்கிறேன் - எவ்வகை ஆகுபெயர்?
,=> கருத்தாவாகுபெயர்
42➤ முல்லையைத் தொடுத்தால் - எவ்வகை ஆகுபெயர்?
,=> பொருளாகு பெயர்
43➤ வகுப்பறை சிரித்தது -எவ்வகை ஆகுபெயர்
,=> இடவாகு பெயர்
44➤ கார் அறுத்தான் - எவ்வகை ஆகுபெயர் ?
,=> காலவாகு பெயர்
45➤ பைங்கூழ் வளர்ந்தது - எவ்வகை ஆகுபெய
,=> காரியவாகு பெயர்.
46➤ அன்பரசன் நல்ல பையன் - இதில் நல்ல என்பது
,=> பேயரடை
47➤ மகிழன் மெல்ல வந்தார் - இச்சொல்லில் மெல்ல என்பது
,=> வினையடை
48➤ பறிக்காதீர் - இதில் உள்ள எதிர் முறை இடைநிலை
,=> ஆ
49➤ பசியும் பிணியும் பகையும் நீங்கி ....வரிகள் இடம்பெற்றுள்ள நூல்
,=> மணிமேகலை
50➤ செற்றம் - சொல் குறிக்கும் பொருள்
=> சினம்
No comments:
Post a Comment