இலக்கிய உலா

SS

தமிழுக்கு அமுதென்று பெயர்

" பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது (நானாற்பதில் ஒன்று), இனியவை நாற்பது (நானாற்பதில் ஒன்று), கார் நாற்பது (நானாற்பதில் ஒன்று), களவழி நாற்பது (நானாற்பதில் ஒன்று), ஐந்திணை ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), ஐந்திணை எழுபது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமொழி ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமாலை நூற்றைம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), முப்பால் (திருக்குறள்), திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், இன்னிலை, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி ஆகியவையாகும்.

Monday 9 October 2023

வகுப்பு 10 மங்கையராய்ப் பிறப்பதற்கே

மங்கையராய்ப் பிறப்பதற்கே

எம். எஸ். சுப்புலட்சுமி


ஆவார் சண்முகவடிவு சுப்புலட்சுமி
வீணைக் கலைஞர்
தாயாரே முதல் குரு

பத்து வயதில் பாடல் பதிவு

ஐந்தாம் வகுப்பு வரை கல்வி

17 வயதில் சென்னை மியூசிக் அகாடமியில் கச்சேரி

மீரா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை தந்தது. அதுவே எனது கடைசி திரைப்படமாகவும் அமைந்தது.

காற்றினிலே வரும் கீதம் பிருந்தாவனத்தில் கண்ணன் முதலிய பாடல்கள் மிகப்பெரிய வரவேற்புக்
 கிடைத்தது
ஜவஹர்லால் நேரு சரோஜினி நாயுடு போன்ற பாராட்டினர்.

இரகுபதி இராகவ கராஜாராம் என்ற பாடலை பாடினேன்.

காந்தியடிகளின் வேண்டுகோளின் படி " ஹரி தும் ஹரே" பாடலை 1947 இல் காந்தி பிறந்த நாளன்று சென்னை வானொலி ஒளிபரப்பியது.

1954ல் தாமரை அணி விருது பெற்றேன்.
அப்போது என்னை பாராட்டியவர் ஹெலன் கெல்லர் .

1963 இங்கிலாந்திலும் 1966 ஐநா சபையிலும் பாடினேன்.

இவ்வாண்டு வெங்கடேச சுப்ரபாதம் திருப்பதியில் ஒலிக்க தொடங்கியது.

1974 இல் நோபல் பரிசுக்கு இணையான மகசேசே விருது எனக்கு
வழங்கப்பட்டது.

இந்திய மாமணி விருது அளித்து இந்திய அரசு என்னை சிறப்பித்தது.
..............



ராஜம் கிருஷ்ணன்

     குடும்பக் கதையை உடைத்து சமூக சிக்கல்களை கதைகளாக எழுதினேன். 

    நான் எழுதிய பாஞ்சாலி சபதம் பாடிய பாரதி என்னும் பாரதியின் வரலாற்று புதினம் அனைவராலும் பாராட்ட பெற்ற ஒன்றாகும்.

   

No comments:

Post a Comment