செய்திப் பெட்டகம்

இலக்கிய உலா

SS

தமிழுக்கு அமுதென்று பெயர்

" பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது (நானாற்பதில் ஒன்று), இனியவை நாற்பது (நானாற்பதில் ஒன்று), கார் நாற்பது (நானாற்பதில் ஒன்று), களவழி நாற்பது (நானாற்பதில் ஒன்று), ஐந்திணை ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), ஐந்திணை எழுபது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமொழி ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமாலை நூற்றைம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), முப்பால் (திருக்குறள்), திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், இன்னிலை, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி ஆகியவையாகும்.

Thursday 15 June 2023

இயல் 1. தமிழ் சொல்வளம் அன்னை மொழியே மீட்டறி வினாக்கள்

 

1➤ அன்னை மொழியே - கவிதையினை இயற்றியவர்
=> பாவலரேறு பெருஞ்சித்திரனார்
,
2➤ சாகும் போதும் தமிழ் படித்துச் சாக வேண்டும் என்றன் சாம்பலும் தமிழ் மணந்து வேக வேண்டும் என்று கூறியவர்
=> சச்சிதானந்தன் க
,
3➤ தமிழ் உணர்வை உலகெங்கும் பரப்பியவர்
=> துரை மாணிக்கம் (தென்மொழி தமிழ்ச்சிட்டு இதம் வழியாக )
,
4➤ பாவாணரின் எந்த நூல் தமிழுக்குக் கருவூலமாய் அமைந்தது
=> திருக்குறள் மெய்ப்பொருளுரை
,
5➤ தமிழ்ச் சொல்வளம் எழுதியவர்
=> தேவநேயப்பாவாணர்
,
6➤ பிரேத் திராவிட மொழிச் சொற்களும் தமிழில் உள்ளன என கூறியவர்
=> கால்டுவெல் (திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்)
,
7➤ அடி மரத்தினின்று பிரியும் மாபெரும் கிளை
=> கவை
,
8➤ பூ வாடின நிலை
=> செம்மல்
,
9➤ மரச் செடியிலிருந்து பூ கீழே விழுந்த நிலை
=> வீ
,
10➤ சொல் ஆராய்ச்சியில் பாவாணரும் வியந்த பெருமகனார்
=> ரா இளங்குமரானார்
,
11➤ திருவள்ளுவர் தவச்சாலை,பாவாணர் நூலகம் அமைத்தவர்
=> தமிழ்த் திரு. இளங்குமரனார்
,
12➤ திரு வி க வைப் போல் இமைகளை மூடியபடி எழுதும் ஆற்றலைக் கற்றுக் கொண்டவர்
=> தமிழ்த்திரு இரா இளங்குமரனார்.
,
13➤ பன்மொழிப் புலவர் என அழைக்கப்படுபவர்
=> க அப்பாத்துரையார்
,
14➤ போர்ச்சுகீசு நாட்டின் ........ நூல் முதன் முதலாகத் தமிழ் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது
=> கார்டிலா
,
15➤ இளம் பாக்கினைக் குறிக்கும் வேறு பெயர்
=> நுழாய்

No comments:

Post a Comment