செய்திப் பெட்டகம்

இலக்கிய உலா

SS

தமிழுக்கு அமுதென்று பெயர்

" பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது (நானாற்பதில் ஒன்று), இனியவை நாற்பது (நானாற்பதில் ஒன்று), கார் நாற்பது (நானாற்பதில் ஒன்று), களவழி நாற்பது (நானாற்பதில் ஒன்று), ஐந்திணை ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), ஐந்திணை எழுபது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமொழி ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமாலை நூற்றைம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), முப்பால் (திருக்குறள்), திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், இன்னிலை, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி ஆகியவையாகும்.

Friday, 30 June 2023

வகுப்பு - 9 இயல் 1 -இயங்கலைத் தேர்வு (online வழி)

Time's Up
score:

Total Questions:

Attempt:

Correct:

Wrong:

Percentage:

Tuesday, 27 June 2023

வகுப்பு 8. கட்டுரை - நான் விரும்பும் கவிஞர்

எட்டாம் வகுப்பு - தமிழ்

இயல் - 1 , கட்டுரை

நான் விரும்பும் கவிஞர்

பாவேந்தர் பாரதிதாசன்

குறிப்புச் சட்டம்

* முன்னுரை

* பிறப்பும் இளமையும்

* மொழிப்பற்று

* நாட்டுப்பற்று29.4.1891

* தொழில் வளம்.இந்த

* முடிவுரை

முன்னுரை:
தமிழ்மொழியையும், தமிழ்நாட்டையும் தம் இருகண்களாகக் கருதி உழைத்த புரட்சிக் கவிஞர் பாரதிதாசனே நான் விரும்பும் கவிஞர் ஆவார். தமிழுக்கும் தமிழ்மக்களுக்கும் தொண்டு செய்வதே தனது தொண்டாகக் கொண்ட புரட்சிக் கவிஞரானார்.

பிறப்பும் இளமையும் :

பாரதிதாசன் புதுச்சேரியில் கனகசபை - இலக்குமி இணையருக்கு 29.4.1891 அன்று பிறந்தார். பாரதியின் மேல் கொண்ட பற்றால் தம்பெயரைப் பாரதிதாசன் (சுப்புரத்தினம்) என
மாற்றிக்கொண்டார். குடும்பவிளக்கு, இருண்ட வீடு, அழகின் சிரிப்பு, பாண்டியன் பரிசு போன்ற நூல்களைப் படைத்துள்ளார்.

மொழிப்பற்று :

"தமிழுக்கு அழுதென்று பேர் இன்பத்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்" எனத் தமிழைத் தம் உயிராகக் கருதி ஆழ்ந்த பற்றும் புலமையும் கொண்டார். தமிழ் மொழியின் இனிமையைச் சுவைத்த அவர் தமிழை அமுது  எனக் கூறுகிறார். மண்ணும் விண்ணும் தோன்றிய மூத்த மொழி எனத் தமிழ்மொழியின்
தொன்மையை உலகறியப் பேசுகிறார்.

நாட்டுப்பற்று :

மொழிப்பற்றோடு நாட்டுப் பற்றும் மிக்க அவர். தமிழகத்தில் நிலவிய சாதி, மூடநம்பிக்கை, பெண்ணடிமை. உழைப்பவர்களின் துயரம் ஆகியவற்றைத் தம் கவிதைகளால் சாடியதோடு மட்டுமன்று அவற்றை நீக்கவும் அரும்பாடுபட்டார்.

தொழில் வளம் :

நாட்டில் தொழில் வளம் பெருக வேண்டும். தொழிலாளர் நிலை உயரவேண்டும். எனவே "புதியதோர் உலகம் செய்வோம். கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்" என்று தம் கவிதையால் புது உலகைப் படைக்க விரும்பினார்.

முடிவுரை:

தம் கவிதைத்திறத்தால் நாட்டுமக்களின் இதயத்தே நல்லறிவு மூட்டிமான முள்ள தமிழர்களாக மக்கள் வாழ்ந்திடச் செய்தவர். சாதியாலும் மதத்தாலும் பிரிந்த மக்களை ஒன்றுபடுத்தி ஓரினமாக வாழவைத்த கவிஞரே நான் விரும்பும் பாரதிதாசன் ஆவார்.

வகுப்பு - 9 கட்டுரை -நான் விரும்பும் கவிஞர்

எட்டாம் வகுப்பு - தமிழ்

இயல் - 1 , கட்டுரை

நான் விரும்பும் கவிஞர்

பாவேந்தர் பாரதிதாசன்

குறிப்புச் சட்டம்

* முன்னுரை

* பிறப்பும் இளமையும்

* மொழிப்பற்று

* நாட்டுப்பற்று29.4.1891

* தொழில் வளம்.இந்த

* முடிவுரை

முன்னுரை:

தமிழ்மொழியையும், தமிழ்நாட்டையும் தம் இருகண்களாகக் கருதி உழைத்த புரட்சிக் கவிஞர் பாரதிதாசனே நான் விரும்பும் கவிஞர் ஆவார். தமிழுக்கும்தமிழ்மக்களுக்கும் தொண்டு செய்வதே தனது தொண்டாகக் கொண்டு புரட்சிக் கவிஞரானார்.

பிறப்பும் இளமையும் :

பாரதிதாசன் புதுச்சேரியில் கனகசபை - இலக்குமி இணையருக்கு 29.4.1891 அன்று பிறந்தார். பாரதியின் மேல் கொண்ட பற்றால் தம்பெயரைப் பாரதிதாசன் (சுப்புரத்தினம்) என மாற்றிக்கொண்டார். குடும்பவிளக்கு, இருண்ட வீடு, அழகின் சிரிப்பு, பாண்டியன் பரிசு போன்ற நூல்களைப் படைத்துள்ளார்.

மொழிப்பற்று :

"தமிழுக்கு அழுதென்று பேர் இன்பத்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்" எனத் தமிழைத் தம் உயிராகக் கருதி ஆழ்ந்த பற்றும் புலமையும் கொண்டார். தமிழ் மொழியின் இனிமையைச் சுவைத்த அவர் தமிழை அமுது  எனக் கூறுகிறார். மண்ணும் விண்ணும் தோன்றிய மூத்த மொழி எனத் தமிழ்மொழியின் தொன்மையை உலகறியப் பேசுகிறார்.

நாட்டுப்பற்று :

மொழிப்பற்றோடு நாட்டுப் பற்றும் மிக்க அவர். தமிழகத்தில் நிலவிய சாதி, மூடநம்பிக்கை, பெண்ணடிமை. உழைப்பவர்களின் துயரம் ஆகியவற்றைத் தம் கவிதைகளால் சாடியதோடு மட்டுமன்று அவற்றை நீக்கவும் அரும்பாடுபட்டார்.

தொழில் வளம் :

நாட்டில் தொழில் வளம் பெருக வேண்டும். தொழிலாளர் நிலை உயரவேண்டும். எனவே "புதியதோர் உலகம் செய்வோம். கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்" என்று தம் கவிதையால் புது உலகைப் படைக்க விரும்பினார்.

முடிவுரை:

தம் கவிதைத்திறத்தால் நாட்டுமக்களின் இதயத்தே நல்லறிவு மூட்டி மானமுள்ள தமிழர்களாக மக்கள் வாழ்ந்திடச் செய்தவர். சாதியாலும் மதத்தாலும் பிரிந்த மக்களை ஒன்றுபடுத்தி ஓரினமாக வாழவைத்த கவிஞரே நான் விரும்பும் பாரதிதாசன் ஆவார்.

வகுப்பு - 8 எழுத்துகள் பிறப்பியல்

வகுப்பு - 8

எழுத்துகள் பிறப்பியல்

1. இட பிறப்பு

2. முயற்சி பிறப்பு

1. இட பிறப்பு:

1. மார்பு -> கழுத்து -> மூக்கு -> தலை

2. இட பிறப்பு

1. இதழ் -> பல் -> நாக்கு -> அண்ணம்

விளக்கம் கீழே

எட்டாம் வகுப்பு - தமிழ்

இயல் - 1 , கட்டுரை

நான் விரும்பும் கவிஞர்

பாவேந்தர் பாரதிதாசன்

குறிப்புச் சட்டம்

* முன்னுரை

* பிறப்பும் இளமையும்

* மொழிப்பற்று

* நாட்டுப்பற்று29.4.1891

* தொழில் வளம்.இந்த

* முடிவுரை

முன்னுரை:

தமிழ்மொழியையும், தமிழ்நாட்டையும் தம் இருகண்களாகக் கருதி உழைத்த புரட்சிக் கவிஞர் பாரதிதாசனே நான் விரும்பும் கவிஞர் ஆவார். தமிழுக்கும் தமிழ்மக்களுக்கும் தொண்டு செய்வதே தனது தொண்டாகக் கொண்ட புரட்சிக் கவிஞரானார்.

பிறப்பும் இளமையும் :

பாரதிதாசன் புதுச்சேரியில் கனகசபை - இலக்குமி இணையருக்கு 29.4.1891 அன்று பிறந்தார். பாரதியின் மேல் கொண்ட பற்றால் தம்பெயரைப் பாரதிதாசன் (சுப்புரத்தினம்) என
மாற்றிக்கொண்டார். குடும்பவிளக்கு, இருண்ட வீடு, அழகின் சிரிப்பு, பாண்டியன் பரிசு போன்ற நூல்களைப் படைத்துள்ளார்.

மொழிப்பற்று :

"தமிழுக்கு அழுதென்று பேர் இன்பத்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்" எனத் தமிழைத் தம் உயிராகக் கருதி ஆழ்ந்த பற்றும் புலமையும் கொண்டார். தமிழ் மொழியின் இனிமையைச் சுவைத்த அவர் தமிழை அமுது  எனக் கூறுகிறார். மண்ணும் விண்ணும் தோன்றிய மூத்த மொழி எனத் தமிழ்மொழியின்
தொன்மையை உலகறியப் பேசுகிறார்.

நாட்டுப்பற்று :

மொழிப்பற்றோடு நாட்டுப் பற்றும் மிக்க அவர். தமிழகத்தில் நிலவிய சாதி, மூடநம்பிக்கை, பெண்ணடிமை. உழைப்பவர்களின் துயரம் ஆகியவற்றைத் தம் கவிதைகளால் சாடியதோடு மட்டுமன்று அவற்றை நீக்கவும் அரும்பாடுபட்டார்.

தொழில் வளம் :

நாட்டில் தொழில் வளம் பெருக வேண்டும். தொழிலாளர் நிலை உயரவேண்டும். எனவே "புதியதோர் உலகம் செய்வோம். கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்" என்று தம் கவிதையால் புது உலகைப் படைக்க விரும்பினார்.

முடிவுரை:

தம் கவிதைத்திறத்தால் நாட்டுமக்களின் இதயத்தே நல்லறிவு மூட்டிமான முள்ள தமிழர்களாக மக்கள் வாழ்ந்திடச் செய்தவர். சாதியாலும் மதத்தாலும் பிரிந்த மக்களை ஒன்றுபடுத்தி ஓரினமாக வாழவைத்த கவிஞரே நான் விரும்பும் பாரதிதாசன் ஆவார்.

Monday, 26 June 2023

வகுப்பு 9. கடிதம் எழுதுதல் / கால் முளைத்த கதைகள்

கடிதம் எழுதுக

26.06.2023

கடையநல்லூர்.

அன்புத் தோழி,

வணக்கம்.நானும் வீட்டில் உள்ள அனைவரும் நலம்.அதுபோல் உன் நலம் மற்றும் உன் பெற்றோரின் நலம் அறிய ஆவல்.

நீ என் பிறந்தநாளுக்கு அனுப்பிய அருமையான அழியாத பரிசை பெற்றுக் கொண்டேன்.மிகச் சிறந்த கருத்துக்கள் நிறைந்த கதைப்புத்தகத்தை நீ அனுப்பி இருந்தாய்.மகிழ்ச்சி.

"ராமகிருஷ்ணனின் கால் முளைத்த கதைகள் "  ஒவ்வொன்றும் ஒவ்வொரு கோணத்தில் நம் மனதிற்கு விருந்து படைக்கிறது. பெண்மை, உண்மைக்காக போராடும் உயர்ந்த தன்மை ; எளிமையின் மாண்பு ; குணமே வாழ்வின் வெற்றி    போன்ற உயர்ந்த கருத்துக்களை அப் புத்தகம் எனக்கு தந்தது.

அட்டை முதல் அட்டை அழகான எளிமையான இனிய சொற்றொடர்களால் அமைந்த புத்தகம்.

உனக்கு மீண்டும் ஒருமுறை நன்றி கூறி இக்கடிதத்தை முடிக்கின்றேன்.

இப்படிக்கு

உன் இனிய தோழி

உறைமேல் முகவரி

................( தோழியின் பெயர்).

10............ (தெரு பெயர்).

................... ( ஊர் பெயர்).

Thursday, 15 June 2023

இயல் 1. தமிழ் சொல்வளம் அன்னை மொழியே மீட்டறி வினாக்கள்

1➤ அன்னை மொழியே - கவிதையினை இயற்றியவர்
=> பாவலரேறு பெருஞ்சித்திரனார்

2➤ சாகும் போதும் தமிழ் படித்துச் சாக வேண்டும் என்றன் சாம்பலும் தமிழ் மணந்து வேக வேண்டும் என்று கூறியவர்
=> சச்சிதானந்தன் க

3➤ தமிழ் உணர்வை உலகெங்கும் பரப்பியவர்
=> துரை மாணிக்கம் (தென்மொழி தமிழ்ச்சிட்டு இதம் வழியாக )

4➤ பாவாணரின் எந்த நூல் தமிழுக்குக் கருவூலமாய் அமைந்தது
=> திருக்குறள் மெய்ப்பொருளுரை

5➤ தமிழ்ச் சொல்வளம் எழுதியவர்
=> தேவநேயப்பாவாணர்

6➤ பிரேத் திராவிட மொழிச் சொற்களும் தமிழில் உள்ளன என கூறியவர்
=> கால்டுவெல் (திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்)

7➤ அடி மரத்தினின்று பிரியும் மாபெரும் கிளை
=> கவை

8➤ பூ வாடின நிலை
=> செம்மல்

9➤ மரச் செடியிலிருந்து பூ கீழே விழுந்த நிலை
=> வீ

10➤ சொல் ஆராய்ச்சியில் பாவாணரும் வியந்த பெருமகனார்
=> ரா இளங்குமரானார்

11➤ திருவள்ளுவர் தவச்சாலை,பாவாணர் நூலகம் அமைத்தவர்
=> தமிழ்த் திரு. இளங்குமரனார்

12➤ திரு வி க வைப் போல் இமைகளை மூடியபடி எழுதும் ஆற்றலைக் கற்றுக் கொண்டவர்
=> தமிழ்த்திரு இரா இளங்குமரனார்.

13➤ பன்மொழிப் புலவர் என அழைக்கப்படுபவர்
=> க அப்பாத்துரையார்

14➤ போர்ச்சுகீசு நாட்டின் ........ நூல் முதன் முதலாகத் தமிழ் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது
=> கார்டிலா

15➤ இளம் பாக்கினைக் குறிக்கும் வேறு பெயர்
=> நுழாய்

இயல் 1. அன்னை மொழியே - தமிழ்ச் சொல் வளம் மீட்டறி வினாக்கள்

1➤  அன்னை மொழியே -  கவிதையினை இயற்றியவர்
👁 Show Answer

Wednesday, 14 June 2023

வகுப்பு - 9. திராவிட மொழிக் குடும்பம். ' மீட்டறி வினா - விடை

1➤ தமக்குத் தோன்றிய கருத்துக்களைப் பிறருக்கு உணர்த்த மனிதர் கண்டுபிடித்த கருவி
=> மொழி

2➤ வேறுபட்ட ஒலிப்பு முறைகள் தோன்றக் காரணமாக அமைந்தவை
=> இட அமைப்பு மற்றும் இயற்கை அமைப்பு

3➤ மொழிக் குடும்பங்களின் எண்ணிக்கை
=> 4

4➤ இந்தியாவை மொழிகளின் காட்சிச் சாலை என்று உரைத்தவர்
=> ச. அகத்தியலிங்கம்

5➤ திராவிடம் என்னும் சொல்லை முதலில் குறிப்பிட்டவர்
=> குமரில பட்டர்.

6➤ தமிழ் என்னும் சொல்லில் இருந்து தான் திராவிடம் என்னும் சொல் பிறந்தது எனக் குறிப்பிட்டவர்
=> ஹீராஸ் பாதிரியார்

7➤ ஐரோப்பிய மொழிகளோடு தொடர்புடையது வடமொழி எனக் குறிப்பிட்டவர்
=> அறிஞர் வில்லியம் ஜோன்ஸ்

8➤ தென்னிந்திய மொழிகள் என பாகுபடுத்தியவர்
=> பிரான்சிஸ் எல்லீஸ்

9➤ தென்னிந்திய மொழிகள் அனைத்தையும் தமிழியன் என்று பெயரிட்டவர்
=> ஹோக்கன்

10➤ திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் நூலினை எழுதியவர்
=> கால்டுவெல்

11➤ திராவிட மொழிகள் பரவிய நில அடிப்படையில் எத்தனை வகை
=> 3 (வட, தென், நடு )

12➤ திராவிட மொழிகள் மொத்தம் எத்தனை
=> 24 + 4 = 28

13➤ தமிழ் வடமொழியின் மகளன்று என உரைத்தவர்
=> கால்டுவெல்

14➤ திராவிட மொழிகளில் ......... தன்மையை ஒட்டிப் பால் பாகுபாடு அமைந்துள்ளது
=> பொருள்களின் தன்மையை

15➤ தமிழ் மொழியின் இலக்கியம்
=> சங்க இலக்கியம்

16➤ கன்னட மொழியின் இலக்கியம்
=> கவிராஜ மார்க்கம்

17➤ தெலுங்கு மொழியின் இலக்கியம்
=> பாரதம்

18➤ மலையாள மொழியின் இலக்கியம்
=> ராம சரிதம்

19➤ தமிழ் இலக்கண நூல்
=> தொல்காப்பியம்

20➤ கன்னட இலக்கண நூல்
=> கவிராஜ மார்க்கம்

21➤ தெலுங்கு இலக்கண நூல்
=> ஆந்திர பாஷா

22➤ மலையாள இலக்கண நூல்
=> லீலா திலகம்

23➤ தமிழ் இலக்கிய வரலாறு நூல் எழுதியவர்
=> மு.வ

24➤ இந்திய இலக்கணக் கொள்கைகளின் பின்னணியில் தமிழ் இலக்கணம் - எழுதியவர்
=> செ.வை.சண்முகம்

25➤ மலையாள இலக்கிய வரலாறு- எழுதியவர்
=> சாகித்திய அகாதமி