செய்திப் பெட்டகம்

இலக்கிய உலா

SS

தமிழுக்கு அமுதென்று பெயர்

" பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது (நானாற்பதில் ஒன்று), இனியவை நாற்பது (நானாற்பதில் ஒன்று), கார் நாற்பது (நானாற்பதில் ஒன்று), களவழி நாற்பது (நானாற்பதில் ஒன்று), ஐந்திணை ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), ஐந்திணை எழுபது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமொழி ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமாலை நூற்றைம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), முப்பால் (திருக்குறள்), திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், இன்னிலை, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி ஆகியவையாகும்.

Thursday 15 September 2022

வகுப்பு 7, 8, 9, 10, 11, 12 க்கு பொதுவானது. பிழையின்றி எழுதுதல் (விலங்குகளின்/ பறவைகளின் ஒலி மரபு- மீட்டுணர் பயிற்சி

1➤ ஆடு

=> கத்தும்

2➤ எருது

=> எக்காளமிடும்

3➤ குதிரை

=> கனைக்கும்

4➤ குரங்கு

=> .அலப்பும்

5➤ நரி

=> ஊளையிடும்

6➤ புலி

=> உறுமும்

7➤ பூனை

=> சீறும்

8➤ யானை

=> பிளிறும்

9➤ கழுதை

=> கத்தும்

10➤ பன்றி

=> உறுமும்

11➤ வண்டு

=> முரலும்

12➤ வானம்பாடி

=> பாடும்

13➤ சிங்கம்

=> முழங்கும்

14➤ காகம்

=> கரையும்

15➤ கிளி

=> கொஞ்சும்

16➤ குயில்

=> கூவும்

17➤ கோழி

=> கொக்கரிக்கும்

18➤ சேவல்

=> கூவும்

19➤ புறா

=> குணுகும்

20➤ மயில்

=> அகவும்

21➤ எலி

=> கீச்சிடும்

22➤ கூகை

=> குழறும்

23➤ ஆந்தை

=> அலறும்

24➤ நாய்

=> குரைக்கும்

25➤ பசு

=> கதறும்

No comments:

Post a Comment