ஒரு பணியை இராஜினாமா செய்துவிட்டு பிற பணியில் சேர்ந்தாலும் முந்தைய பணிக்கால ஈட்டியவிடுப்புகளை பிந்தைய பணியில் அனுபவித்துக்கொள்ளலாம் என்பதற்கான அரசுவிதிகள்
|
ஒரு பணியிலிருந்து பிறபணியில் சேரும்பொருட்டு முந்தைய பணியை இராஜினாமா செய்தாலும் தொடர் பணியாகவே கருதப்படும் என்பதற்கான விளக்கம் வரிசை எண் 5ல் |
|
மெட்ராஸ் பென்சன் கோடு விதி418 |
|
சேமிப்புக்கணக்கில் உள்ள ஈட்டியவிடுப்பினை புதிய பணியிடத்தில் அனுபவித்துக்கொள்ளலாம் என்பதற்கான ஆர்.டி.ஐ தகவல் |
|
ஒரு பணியிலிருந்து பிறிதோர் பணிக்கு செல்வதற்காக முந்தைய பணியை இராஜினாமா செய்ய வேண்டாம் என்பதற்கான அரசாணை |
No comments:
Post a Comment