செய்திப் பெட்டகம்

இலக்கிய உலா

SS

தமிழுக்கு அமுதென்று பெயர்

" பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது (நானாற்பதில் ஒன்று), இனியவை நாற்பது (நானாற்பதில் ஒன்று), கார் நாற்பது (நானாற்பதில் ஒன்று), களவழி நாற்பது (நானாற்பதில் ஒன்று), ஐந்திணை ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), ஐந்திணை எழுபது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமொழி ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமாலை நூற்றைம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), முப்பால் (திருக்குறள்), திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், இன்னிலை, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி ஆகியவையாகும்.

Tuesday, 3 June 2025

வகுப்பு: 8 தமிழ் மொழி வாழ்த்து

 இயல் 1

கவிதைப் பேழை

தமிழ் மொழி வாழ்த்து


இயற்றியவர் : பாரதியார்

இதழ்கள்:   இந்தியா, விஜயா

உரைநடை நூல்கள் : சந்திரிகையின் கதை, தராசு

பெயர்கள் : 

சிந்துக்குத் தந்தை, செந்தமிழ்த் தேனி,

புதிய அறம் பாட வந்த அறிஞன், 

மறம் பாட வந்த மறவன்.

(என பாரதியாரை அழைத்தவர் பாரதிதாசன்)



No comments:

Post a Comment