செய்திப் பெட்டகம்

இலக்கிய உலா

SS

தமிழுக்கு அமுதென்று பெயர்

" பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது (நானாற்பதில் ஒன்று), இனியவை நாற்பது (நானாற்பதில் ஒன்று), கார் நாற்பது (நானாற்பதில் ஒன்று), களவழி நாற்பது (நானாற்பதில் ஒன்று), ஐந்திணை ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), ஐந்திணை எழுபது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமொழி ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமாலை நூற்றைம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), முப்பால் (திருக்குறள்), திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், இன்னிலை, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி ஆகியவையாகும்.

Monday 24 July 2023

வகுப்பு - 8 திருக்குறள் வினாடி வினா- தானே மதிப்பிடும் முறை

1➤ திருக்குறளில் உள்ள இயல்களின் எண்ணிக்கை

ⓐ 3
ⓑ 9
ⓒ 133
ⓓ 1330

2➤ அறத்துப்பாலில் உள்ள இயல்களின் எண்ணிக்கை

ⓐ 3
ⓑ 9
ⓒ 4
ⓓ 6

3➤ பொருட்ப்பாலில் உள்ள இயல்களின் எண்ணிக்கை

ⓐ 8
ⓑ 2
ⓒ 9
ⓓ 3

4➤ இன்பத்துப்பாலில் உள்ள இயல்களின் எண்ணிக்கை

ⓐ 2
ⓑ 9
ⓒ 8
ⓓ 3

5➤ புகழாலும் பழியாலும் அறியப்படுவது......

ⓐ அடக்கமுடைமை
ⓑ நாணுடைமை
ⓒ நடுவுநிலைமை
ⓓ பொருளுடைமை

6➤ பயனில்லாத களர் நிலத்திற்கு ஒப்பானவர்கள்

ⓐ வலிமையற்றவர்
ⓑ கல்லாதவர்
ⓒ ஒழுக்கமற்றவர்
ⓓ அன்பில்லாதவர்

7➤ வருமுன்னர் - எனத் தொடங்கும் குறளில் பயின்று வந்துள்ள அணி

ⓐ எடுத்துக்காட்டு உவமையணி
ⓑ தற்குறிப்பேற்ற அணி
ⓒ உவமையணி
ⓓ உருவக அணி

8➤ வலியில் நிலைமையான் வல்லுருவம்.... இக்குறளில் பயின்று வந்துள்ள அணி

ⓐ இல் பொருள் உமையணி
ⓑ எடுத்துக்காட்டு உமையணி
ⓒ உவமையணி
ⓓ உருவக அணி

9➤ வரும் முன்னர் காவா தான் வாழ்க்கை..... இக்குறளில் பயின்று வந்துள்ள அணி

ⓐ வில் பொருள் உவமையணி
ⓑ எடுத்துக்காட்டு உவமையணி
ⓒ தற்குறிப்பேற்ற அணி
ⓓ உவமை அணி

10➤ கடல்ஓடா கால் வல் நெடுந்தேர்..... இக்குறளில் பயின்று வந்துள்ள அணி

ⓐ இல் பொருள் உமையணி
ⓑ உவமையணி
ⓒ பிறிது மொழிதல் அணி
ⓓ எடுத்துக்காட்டுவோமேனி

No comments:

Post a Comment