செய்திப் பெட்டகம்

இலக்கிய உலா

SS

தமிழுக்கு அமுதென்று பெயர்

" பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது (நானாற்பதில் ஒன்று), இனியவை நாற்பது (நானாற்பதில் ஒன்று), கார் நாற்பது (நானாற்பதில் ஒன்று), களவழி நாற்பது (நானாற்பதில் ஒன்று), ஐந்திணை ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), ஐந்திணை எழுபது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமொழி ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமாலை நூற்றைம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), முப்பால் (திருக்குறள்), திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், இன்னிலை, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி ஆகியவையாகும்.

Tuesday 17 January 2023

வகுப்பு. 8.சட்ட மேதை அம்பேத்கர்- 1 மதிப்பெண் வினா - விடை (online வழி Show/hide method ) )

 

1➤ இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர்

=> அம்பேத்கர்

2➤ இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை

=> அம்பேத்கர்

3➤ அம்பேத்கர் பிறந்த ஆண்டு

=> 1891 APR 14

4➤ அம்பேத்கரின் பெற்றோர் பெயர்

=> ராம்ஜி சக்பால் -பீமா பாய்

5➤ அம்பேத்கர் பிறந்த ஊர்

=> அம்பவாதே (மகாராஷ்டிரம் -ரத்தினகிரி மாவட்டம் மாவட்டம்

6➤ அம்பேத்கரின் ஆசிரியர் பெயர்

=> மகாதேவ் அம்பேத்கர்

7➤ அம்பேத்கர் பயின்ற உயர்நிலைப் பள்ளியின் பெயர்

=> எல்பின்ஸ்டன்

8➤ அம்பேத்கர் இளங்கலைப் பட்டம் பயின்ற பல்கலைக்கழகம்

=> மும்பைப் பல்கலைக்கழகம்

9➤ அம்பேத்கர் இளங்கலைப் பட்டம் பயில உதவி செய்த மன்னர்

=> பரோடா மன்னர்

10➤ அம்பேத்கர் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பயின்ற படிப்புகள்

=> பொருளாதாரம். அரசியல். தத்துவம். சமூகவியல்

11➤ அம்பேத்கர் எந்த தலைப்பில் ஆய்வு செய்து முதுகலைப் பட்டம் பெற்றார்

=> பண்டைக்கால இந்திய வணிகம்

12➤ அச்சில் வெளிவந்த அம்பேத்கரின் முதல் நூல்

=> இந்தியாவில் சாதிகளின் தோற்றமும் வளர்ச்சியும்

13➤ அம்பேத்கருக்கு கொலம்பியா பல்கலைக்கழகம் முனைவர் பட்டம் வழங்கியதற்கான காரணம்

=> இந்தியாவின் தேசியப் பங்குவீதம் என்ற ஆய்வு நூலுக்காக

14➤ பொருளாதாரப் படிப்பிற்காக அம்பேத்கர் சென்ற நாடு

=> இலண்டன் (1920)

15➤ ரூபாய் பற்றிய பிரச்சனை- என்னும் ஆராய்ச்சிக் கட்டுரைக்காக எந்த ஆண்டு முனைவர் பட்டம் அம்பேத்கருக்கு வழங்கப்பட்டது

=> 1923

16➤ ஒடுக்கப்பட்டோர் நல்வாழ்வுப் பேரவை அம்பேத்கரால் நிறுவப்பட்ட ஆண்டு

=> 1924

17➤ தாழ்த்தப்பட்ட மக்களின் கல்வி மற்றும் சமுதாய உரிமைக்காக அம்பேத்கரால் நிறுவப்பட்ட அமைப்பு

=> ஒடுக்கப்பட்டோர் நல்வாழ்வுப் பேரவை

18➤ ஒடுக்கப்பட்டோருக்கு தனி வாக்குரிமை வேண்டும் என்று அம்பேத்கர் எந்த வட்டமேசை மாநாட்டில் வலியுறுத்தினார்

=> இரண்டாவது வட்டமேசை மாநாடு

19➤ ஒடுக்கப்பட்டோருக்கு இரட்டை வாக்குரிமை என்பது மாற்றப்பட்டு " தனித் தொகுதி" என முடிவு செய்யப்பட்ட ஒப்பந்தம் யார் யாருக்கிடையே ஏற்படுத்தப்பட்டது

=> 1930 - அம்பேத்கர் -காந்தியடிகள்

20➤ இரட்டை வாக்குரிமை ஒழிக்கப்பட்டு தனித் தொகுதி.வழங்க முடிவு செய்யப்பட்ட ஒப்பந்தம்

=> பூனா ஒப்பந்தம் 1931

21➤ மாநில சுயாட்சி வழங்ககுவதற்கான இந்திய அரசாங்கச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு

=> 1935

22➤ அம்பேத்கர் உருவாக்கிய கட்சி

=> சுதந்திரத் தொழிலாளர் கட்சி

23➤ நாசிக் கோவில் நுழைவுப் போராட்டம்- நடைபெற்ற ஆண்டு மற்றும் நடத்தியவர் பெயர்

=> 1930

24➤ சமத்துவ சமுதாயத்தை அமைக்கும் நோக்கில் அம்பேத்கரால் துவங்கப்பட்ட அமைப்பு

=> சமாஜ் சமாத சங்கம்

25➤ ஒடுக்கப்பட்ட பாரதம்- என்று இதழின் ஆசிரியர் யார்

=> அம்பேத்கர் (1927)

26➤ இந்திய அரசியல் சாசன சபையின் தலைவர்

=> அம்பேத்கர்

27➤ அரசியலமைப்புச் சட்ட வரைவுக் குழுவில் இடம்பெற்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை

=> 7

28➤ அரசியலமைப்புச் சட்ட வரைவுக் குழு-உருவாக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நாள்

=> 1947-Aug 29

29➤ அரசியலமைப்பு சட்ட வரைவுக்குழு தனது அறிக்கையை சமர்ப்பித்த நாள்

=> 1948 Feb.21

30➤ " மிகச் சிறந்த சமூக ஆவணம் "என்று வரலாற்று ஆசிரியர்களால் போற்றப்படுவது

=> இந்திய அரசியல் அமைப்புச் சட்டம்

31➤ அம்பேத்கர் ..... சமய கொள்கைகளின் மீது ஈடுபாடு கொண்டார்

=> புத்தம்

32➤ புத்தரும் அவரின் தம்மமும் -என்னும் புத்தகம் யாரால் எழுதப்பட்டது?

=> டாக்டர் அம்பேத்கர்.

33➤ அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது எந்த ஆண்டு வழங்கப்பட்டது ?

=> 1990

34➤ டாக்டர் அம்பேத்கர் மறைந்த ஆண்டு

=> 1956-டிசம்பர் - 6

35➤ முதலாவது வட்டமேசை மாநாட்டில் அம்பேத்கருடன் கலந்து கொண்ட தமிழர்

=> இரட்டைமலை சீனிவாசன்

No comments:

Post a Comment