10 ஆம் வகுப்பு - இயல்- 2 (உரைநடை, இலக்கணம்) - ஒரு மதிப்பெண் வினாத்தேர்வு.
1.சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : இரு சொற்களுக்கு இடையிலும் இறுதியிலும் 'உம்' என்னும் இடைச்சொல் மறைந்து வருவது _________ எனப்படும்.
1 point
2-சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : மூச்சுப் பயிற்சியே உடலைப் பாதுகாத்து வாழ்நாளை நீட்டிக்கும் என்று கூறியவர் ________
1 point
3. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : 'தாய்சேய்' என்பதில் _______ வந்துள்ளது.
1 point
4- சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : கரும்பு தின்றான் என்ற இரு சொற்களுக்கு நடுவில் ______ என்னும் உருபு மறைந்து வந்துள்ளது.
1 point
5 - சரியான பொருள் தருக : "வாடை"
1 point
6 - சரியான பொருள் தருக : "Tornado"
1 point
7. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : தொகைநிலைத் தொடர் ______ வகைப்படும்.
1 point
8. சரியான பொருள் தருக : "Storm"
1 point
9. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : ஒரு தொடரில் வேற்றுமை உருபும் அதன் பொருளை விளக்கும் பயனும் சேர்ந்து மறைந்து வருவது உருபும் பயனும் ________ எனப்படும்.
1 point
10. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : "செங்காந்தள்" என்பது _______ தொகையைக் குறிக்கும்.
1 point
11. சரியான பொருள் தருக : "கோடை"
1 point
12. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் எழுதிய தூது நூல் ______
1 point
13. கீழ்க்கண்ட சொற்களில் உள்ள புதிரைக் கண்டறிந்து சரியான விடையைத் தருக: "ஓரெழுத்தில் சோலை ; இரண்டெழுத்தில் வனம்"
1 point
14- சரியான பொருள் தருக : "கொண்டல்"
1 point
15, சரியான பொருள் தருக : "கொடுவாய்"
1 point
16.சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக :சொற்கள் பல தொடர்ந்து நின்று பொருள் தருவது ______ எனப்படும்.
1 point
17- சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : தெற்கிலிருந்து காற்று வீசும் போது ______ எனப்படுகிறது.
1 point
18. கீழ்க்கண்ட சொற்களில் உள்ள புதிரைக் கண்டறிந்து சரியான விடையைத் தருக: "நாலெழுத்தில் கண் சிமிட்டும் - கடையிரண்டில் நீந்திச் செல்லும்"
1 point
19. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : "எழுகதிர்" என்பது _________ தொகையைக் குறிக்கும்.
1 point
20.சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : "இன்சொல்" என்பது _________ தொகையைக் குறிக்கும்.
1 point
21. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : உலகம் என்பது ஐம்பெரும்பூதங்களால் ஆனது என்று கூறியவர் _______
1 point
22. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : பெரிய மீசை! சிரித்தார் - வண்ணச் சொல்லுக்கான தொகையின் வகை எது?
1 point
23. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : ஒரு தொடரில் வேற்றுமை உருபுகளில் ஒன்று மறைந்து வந்து பொருள் உணர்த்துவது _______ ஆகும்.
1 point
24- சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : "தங்க மீன்கள்" என்பது _________ தொகையைக் குறிக்கும்.
1 point
25. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : "பறித்த பூங்கொடி" என்பது _________ தொகையைக் குறிக்கும்.
1 point
26. சரியான பொருள் தருக : "தென்றல்"
1 point
27. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : "முத்துப்பல்" என்பது _________ தொகையைக் குறிக்கும்.
1 point
28. சரியான விடையைத் "தேர்ந்தெடுத்து எழுதுக : "குடிநீர்" என்பது _________ தொகையைக் குறிக்கும்.
1 point
29. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : "மலர்க்கை" என்பது ________ தொகையைக் குறிக்கும்.
1 point
30.சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக :காற்றுள்ள போதே ______ எடுத்துக் கொள் என்பது பழமொழி.
1 point
31. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : காலம் கரந்த பெயரெச்சமே ______ ஆகும்.
1 point
32-சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : "ஆடு, மாடுகள்" என்பது _________ தொகையைக் குறிக்கும்.
1 point
33 -சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : உயிரின வாழ்வின் அடிப்படை ________ ஆகும்.
1 point
34.சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : வாடைக்காற்று ______ என்றும் அழைக்கப்படுகிறது.
1 point
35.சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : "பூங்கொடி" என்பது _________ தொகையைக் குறிக்கும்.
1 point
36.சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : கிழக்கு என்பதற்கு _______ என்னும் பெயருமுண்டு.
1 point
37. கீழ்க்கண்ட சொற்களில் உள்ள புதிரைக் கண்டறிந்து சரியான விடையைத் தருக: "பழமைக்கு எதிரானது ; எழுதுகோலில் பயன்படும்"
1 point
38. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : "அண்ணன் தம்பி" என்பது ________ தொகையைக் குறிக்கும்.
1 point
39.கீழ்க்கண்ட சொற்களில் உள்ள புதிரைக் கண்டறிந்து சரியான விடையைத் தருக: "முதல் இரண்டை நீக்கினாலும் வாசனை தரும்; நீக்காவிட்டாலும் வாசனை தரும்"
1 point
40. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : "தொடு திரை" என்பது _________ தொகையைக் குறிக்கும்.
1 point
41. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : "வீசுதென்றல்" என்பது _______ தொகையைக் குறிக்கும்.
1 point
42. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : "முறுக்கு மீசை வந்தார்" என்பது ________ தொகையைக் குறிக்கும்.
1 point
43. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : 'மை' என்னும் பண்பு விகுதியைப் பெற்று வருவது ________
1 point
44.சரியான பொருள் தருக : "ஆர்கலி"
1 point
45 -சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : "வண்டொடு புக்க மணவாய்த் தென்றல்" என்று கூறும் இலக்கியம்
1 point
46. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : "மணி பார்த்தாள்" என்பது _________ தொகையைக் குறிக்கும்.
1 point
47. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : புற ஊதாக் கதிர்களைத் தடுக்கும் அரண் ________
1 point
48. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : "மதுரைக்குச் சென்றார்" என்பது ________ தொகையைக் குறிக்கும்.
1 point
49. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக :உலகக் காற்றாலை மின்சார உற்பத்தியில் இந்தியா _______ இடம் பெற்றுள்ளது.
1 point
50.சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : "கண் மை" என்பது _________ தொகையைக் குறிக்கும்.
1 point
51 சரியான பொருள் தருக : "திருவில்"
1 point
52.கீழ்க்கண்ட சொற்களில் உள்ள புதிரைக் கண்டறிந்து சரியான விடையைத் தருக: "இருக்கும் போது உருவம் இல்லை ; இல்லாமல் உயிரினம் இல்லை"
1 point
53. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : "பூங்குழல் வந்தாள்" என்பது _________ தொகையைக் குறிக்கும்.
1 point
54. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : "வாயு வழக்கம் அறிந்து செறிந்தடங்கில் ஆயுள் பெருக்கம் உண்டாம்" என்று கூறியவர் _______
1 point
55 -சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : "மோர்க்குழம்பு" என்பது _________ தொகையைக் குறிக்கும்.
1 point
56.சரியான பொருள் தருக : "கட்புள்"
1 point
57.சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக :உலக காற்று நாள் _____ அன்று கொண்டாடப்படுகிறது.
1 point
58. சரியான பொருள் தருக : "அகன்சுடர்"
1 point
59. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : மேற்கு என்பதற்கு ______ என்றும் பெயருமுண்டு.
1 point
60.சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : "கீரி பாம்பு" என்பது _________ தொகையைக் குறிக்கும்.
1 point
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google.
No comments:
Post a Comment