அயோத்திதாசர்
அயோத்திதாசர் சிந்தனைகள்:
1 .நல்ல சிந்தனை,
2 . சிறப்பான செயல்
3. உயர்வான
4.பேச்சு உவப்பான எழுத்து 5. பாராட்டத்தக்க உழைப்பு
பெயர் மாற்றம்:
1. ஆசிரியர் மீது கொண்ட பற்றுதலால் தனது இயற்பெயரை மாற்றி " அயோத்திதாசர் என மாற்றிக் கொண்டார்.
சிந்தனைகளின் அடித்தளம் :
இலக்கியம், இலக்கணம், கணிதம், மருத்துவம் , சமய தத்துவம் ஆழ்ந்து கற்றவர்.
கல்விச் சிந்தனைகள்:
. கல்வியோடு கைத்தொழில், வேளாண்மை, தையல் , மரம் வளர்த்தல் போன்றவற்றையும் கற்க வேண்டும்.
No comments:
Post a Comment