இலக்கிய உலா

SS

தமிழுக்கு அமுதென்று பெயர்

" பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது (நானாற்பதில் ஒன்று), இனியவை நாற்பது (நானாற்பதில் ஒன்று), கார் நாற்பது (நானாற்பதில் ஒன்று), களவழி நாற்பது (நானாற்பதில் ஒன்று), ஐந்திணை ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), ஐந்திணை எழுபது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமொழி ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமாலை நூற்றைம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), முப்பால் (திருக்குறள்), திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், இன்னிலை, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி ஆகியவையாகும்.

Wednesday 3 July 2024

வகுப்பு: 9. தண்ணீர் (விரிவானம்)

 

தண்ணீர்

     தண்ணீரின் இன்றியமையாமையையும் தேவையையும் பண்டைய காலத்தில் இருந்து இலக்கியங்கள் வலியுறுத்திக் கொண்டிருக்கின்றன. இன்று நீர் நெருக்கடி உச்சத்தில் இருக்கிறது.குறிப்பாக சிற்றூர்களில் இந்த நெருக்கடி வாழ்க்கை சிக்கலாகவே மாறி வருகிறது இதை உணர்த்துகிறது இச்சிறுகதை.



No comments:

Post a Comment