செய்திப் பெட்டகம்

இலக்கிய உலா

SS

தமிழுக்கு அமுதென்று பெயர்

" பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது (நானாற்பதில் ஒன்று), இனியவை நாற்பது (நானாற்பதில் ஒன்று), கார் நாற்பது (நானாற்பதில் ஒன்று), களவழி நாற்பது (நானாற்பதில் ஒன்று), ஐந்திணை ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), ஐந்திணை எழுபது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமொழி ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமாலை நூற்றைம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), முப்பால் (திருக்குறள்), திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், இன்னிலை, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி ஆகியவையாகும்.

Monday 16 November 2020

முத்தொள்ளாயிரம் வகுப்பு 9



ஒன்பதாம் வகுப்பு
இயல் 7
கவிதைப்பேழை

முத்தொள்ளாயிரம்




பாடம் தொடர்பான  வினாக்கள்
1. ஒரிரு வரிகளில் விடையளி

    1.     மூவேந்தர்கள் யாவர்?
    2.    முத்தொள்ளாயிரப் பாடல்களில் தற்போது கிடைக்கப்பெற்ற                                           செய்யுள்களின்   எண்ணிக்கை யாது?
    3.    கோக்கோதை நாடு என்று அழைக்கப்படும் நாடு எது?
    4.    கோக்கிள்ளி நாடு என்று அழைக்கப்படும் நாடு எது?
    5.    அச்சம் இல்லாத நாடாகக் குறிப்பிடப்படும் நாடு எது?
    6.    பாண்டிய நாட்டு முத்துக்கள் போன்று இருந்தன எவை?
    7.    ஏர்க்கள நாடாகவும், போர்க்கள நாடாகவும் குறிப்பிடப்படும் நாடு எது?
    8.    முத்தொள்ளாயிரம் எழுதிய ஆசிரியர் யார்?
    9.    முத்து வளம் மிக்க நாடு எது?
    10.   தென்னன் எனக் குறிப்பிடப்படும் மன்னன் யார்?

2.விரிவாக விடை தருக.
    1.    முத்தொள்ளாயிரம் நூற்குறிப்பு தருக
    2.    சோழ நாட்டின் வீரத்தையும் வளத்தையும் பற்றி முத்தொள்ளாயிரம்                         கூறுவது யாது?
    3.    பாண்டிய நாட்டின் முத்து வளங்கள் பற்றி முத்தொள்ளாயிரம்                                        கூறுவது யாது?
    


No comments:

Post a Comment