செய்திப் பெட்டகம்

இலக்கிய உலா

SS

தமிழுக்கு அமுதென்று பெயர்

" பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது (நானாற்பதில் ஒன்று), இனியவை நாற்பது (நானாற்பதில் ஒன்று), கார் நாற்பது (நானாற்பதில் ஒன்று), களவழி நாற்பது (நானாற்பதில் ஒன்று), ஐந்திணை ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), ஐந்திணை எழுபது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமொழி ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமாலை நூற்றைம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), முப்பால் (திருக்குறள்), திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், இன்னிலை, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி ஆகியவையாகும்.

Wednesday 18 November 2020

வகுப்பு 10

கவிதைப்பேழை

முல்லைப்பாட்டு

(காணொளி வடிவில்)


காணொளியினை கவனமாக கவனித்து,கீழே கேட்கப்பட்ட வினாக்களுக்கு விடையளிக்கவும். விடையை தமிழ் பாட குறிப்பேட்டில் எழுதிடவும்.

பாட சம்பந்தமான வினாக்கள்

1.முல்லைப்பாட்டினை எழுதியவர் யார்?

2.”இன்னே வருகுவர் தாயர்”- இவ் வடிகள் இடம் பெற்றுள்ள நூல் எது?

3. முல்லைப்பாட்டு நூல் குறிப்பு தருக.

4.விரிச்சி - என்ற சொல் குறிக்கும் பொருள் யாது?

5.கோடு- என்ற சொல் குறிக்கும் பொருள் யாது?

நெடுவினா

1. முல்லைப்பாட்டில் உள்ள கார்காலச் செய்திகளை விவரித்து எழுதுக


No comments:

Post a Comment