செய்திப் பெட்டகம்

இலக்கிய உலா

SS

தமிழுக்கு அமுதென்று பெயர்

" பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது (நானாற்பதில் ஒன்று), இனியவை நாற்பது (நானாற்பதில் ஒன்று), கார் நாற்பது (நானாற்பதில் ஒன்று), களவழி நாற்பது (நானாற்பதில் ஒன்று), ஐந்திணை ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), ஐந்திணை எழுபது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமொழி ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமாலை நூற்றைம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), முப்பால் (திருக்குறள்), திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், இன்னிலை, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி ஆகியவையாகும்.

Tuesday 8 March 2022

பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி- பள்ளி மேம்பாட்டுத் திட்டம்


பள்ளி மேம்பாட்டுத்திட்டம்


பள்ளி மேம்பாட்டுத்திட்டம் என்றால் என்ன?

நிதியாண்டு முடிவதற்கு மூன்றாண்டுகளுக்கு முன் பள்ளிக்குழுவினர் ஒன்று கூடி , அடுத்த மூன்றாண்டுகள் கழித்து நம் பள்ளி எப்படி வளர்ச்சி பெற்றிருக்க வேண்டும்  ? அதற்கு என்னவெல்லாம் தேவையிருக்கிறது? என்பததைக் குறித்தெல்லாம் கூடிப்பேசி திட்டம் வகுப்பதுதான்  - பள்ளி மேம்பாட்டுத்திட்டம் எனப்படும்.



 

No comments:

Post a Comment