இலக்கிய உலா

SS

தமிழுக்கு அமுதென்று பெயர்

" பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது (நானாற்பதில் ஒன்று), இனியவை நாற்பது (நானாற்பதில் ஒன்று), கார் நாற்பது (நானாற்பதில் ஒன்று), களவழி நாற்பது (நானாற்பதில் ஒன்று), ஐந்திணை ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), ஐந்திணை எழுபது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமொழி ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமாலை நூற்றைம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), முப்பால் (திருக்குறள்), திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், இன்னிலை, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி ஆகியவையாகும்.

Friday 28 April 2017

பத்தாம் வகுப்பு தமிழ் இரண்டாம் தாள்



பத்தாம் வகுப்பு
தமிழ்
இரண்டாம் தாள்
இலக்கணம்


தமிழ் எண்களை 
நினைவில் கொள்வோம்


Tuesday 18 April 2017


பத்தாம் வகுப்பு
மனப்பாடப்பாட்டு
இசை வடிவில்










Thursday 13 April 2017

தமிழ் புத்தாண்டு வாழ்த்து




 தன்னிழை கொண்டு
தன்னை சிறை வைக்கும்
பட்டுப்புழுவின்
தன்மையாய்...                    
எண்ணங்களால்
தன்னை சிறை வைக்கும்
எந் தோழா ..!

பட்டுப்புழு கூட
ஈரேழு நாட்களில்
வண்ணச் சிறக டித்து
விண்ணை வலம் வரும்

உந்தன் எண்ணச் சிறையிட்டு
எழுந்து வா..!

வண்ணச் சிறகடித்து 
விண்ணை வலம் வந்த நீ..
கூட்டுப் புழுவாய் 
குறுகுவது ஏன்?

நாளை உனக்காக
விடிவதில்லை
விடியும் நாளை
உனதாக்கு...!

சிந்தனையை
திசை திருப்பு
சித்திரை திருமகள்
வழிகாட்டும்
                                               ( இரா.)


Saturday 1 April 2017

வகுப்பு 10  

தமிழ் 

உரைநடை

”காந்தீயம்”

பத்தாம் வகுப்பு பாடம் நடத்தும்
 தமிழ் ஆசிரியர்களுக்கு கற்றல் கற்பித்தலை எளிதாக்கும்
 பயனுள்ள காணொலிக்காட்சி

( 24 நிமிடங்கள் )