இலக்கிய உலா

SS

தமிழுக்கு அமுதென்று பெயர்

" பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது (நானாற்பதில் ஒன்று), இனியவை நாற்பது (நானாற்பதில் ஒன்று), கார் நாற்பது (நானாற்பதில் ஒன்று), களவழி நாற்பது (நானாற்பதில் ஒன்று), ஐந்திணை ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), ஐந்திணை எழுபது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமொழி ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமாலை நூற்றைம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), முப்பால் (திருக்குறள்), திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், இன்னிலை, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி ஆகியவையாகும்.

Tuesday 18 October 2016

விரைவில்  பத்தாம் வகுப்பு தமிழ் உரைநடை ”காந்தியம் ” என்ற பாடத்தின் காணொலிக்காட்சி வெளியிடப்படும்

Friday 14 October 2016

திரைப்படக்கலை உருவான கதை - காணொலிக்காட்சி

வகுப்பு 10
தமிழ் 
உரைநடை
திரைப்படக்கலை உருவான கதை ” காணொலிக்காட்சி”


Friday 7 October 2016


பத்தாம் வகுப்பு
தமிழ்
தற்காலத் தொல்லியல் ஆய்வுகள்
(கைப்பேசியில் காணொலிக்காட்சி வடிவத்தில் காணலாம்)